Virudhunagar Sivan kovil

Virudhunagar Sivan kovil Spread the Hindu devotional to all
https://chat.whatsapp.com/EUv2ArKtG0dFzQxexbtubH
joined whatsapp group

ஆவணி திருவிழா 11ஆம் நாள் இன்று சொக்கநாதர் பூத வாகனத்திலும் மீனாக்ஷி அம்மன் அன்ன வாகனத்திலும் காட்சி அருளினார்கள்
05/09/2025

ஆவணி திருவிழா 11ஆம் நாள் இன்று சொக்கநாதர் பூத வாகனத்திலும் மீனாக்ஷி அம்மன் அன்ன வாகனத்திலும் காட்சி அருளினார்கள்

நேற்றைய 9ஆம் திருநாள் சொக்கநாத சுவாமி அதிகாரநந்தி வாகனத்திலும் மீனாட்சி அம்மன் காமதேனு வாகனத்திலும் காட்சியருளினார்கள்
04/09/2025

நேற்றைய 9ஆம் திருநாள் சொக்கநாத சுவாமி அதிகாரநந்தி வாகனத்திலும் மீனாட்சி அம்மன் காமதேனு வாகனத்திலும் காட்சியருளினார்கள்

02/09/2025

அடியவர்களுக்கு வணக்கம் நாளை ஆவணி 18 (03/09/25) புதன் கிழமை நமது ஆலயத்தின் திரு #தேரோட்டம் சிறப்பாக நடைபெற உள்ளது காலை 9.05 மணிக்கு தேர் வடம் பிடித்து தேர் ரத வீதி வலம் வரும் விழா நடைபெற உள்ளது.
அடியார்கள் அனைவரும் வந்திருந்து நமது சொக்கநாதரின் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து நம்முடைய பக்தி காணிக்கையை இறைவனுக்கு சமர்ப்பிப்போம்...

ஆவணி திருவிழா  7ஆம் நாள் இன்று குதிரை வாகனத்தில் சொக்கநாதரும் காமதேனு வாகனத்தில் மீனாட்சி அம்மன் அருள் பாலித்தனர்
01/09/2025

ஆவணி திருவிழா 7ஆம் நாள் இன்று குதிரை வாகனத்தில் சொக்கநாதரும் காமதேனு வாகனத்தில் மீனாட்சி அம்மன் அருள் பாலித்தனர்

01/09/2025

அடியவர்களுக்கு வணக்கம் ஆவணித் திருவிழா 2025 இந்த வருடத்தின் திருவிழாவின் #திருக்கல்யாண நிகழ்வானது நாளை காலை 10.30 மணிக்கு மேல் 10.50 மணிக்குள் நடைபெற உள்ளது
அனைவரும் வருகை தந்து இறையருள் பெறவும்.... திருக்கல்யாணம் பூஜைகள் காலை 8:00 மணி முதல் நடைபெறும்

ஆவணித் திருவிழா ஏழாம் நாள் இன்று பிச்சாடனார் வீதி உலா சிறப்பாக நடைபெற்றது
01/09/2025

ஆவணித் திருவிழா ஏழாம் நாள் இன்று பிச்சாடனார் வீதி உலா சிறப்பாக நடைபெற்றது

ஆவணித் திருவிழா 6ம் நாள் இன்று மீனாட்சி அம்மன் சொக்கநாதர் ரிஷப வாகனத்தில் அருள் பாலித்தனர்
31/08/2025

ஆவணித் திருவிழா 6ம் நாள் இன்று மீனாட்சி அம்மன் சொக்கநாதர் ரிஷப வாகனத்தில் அருள் பாலித்தனர்

நேற்றைய 5ஆம் நாள் திருவிழாசுவாமி குதிரை வாகனத்திலும் அம்பாள் சிம்ம வாகனத்திலும் அருள் பாலித்தனர்..
31/08/2025

நேற்றைய 5ஆம் நாள் திருவிழா
சுவாமி குதிரை வாகனத்திலும் அம்பாள் சிம்ம வாகனத்திலும் அருள் பாலித்தனர்..

ஆவணித் திருவிழா நான்காம் நாள் இன்று மீனாட்சியம்மன் அன்ன வாகனத்திலும் சொக்கநாதர் யானை வாகனத்திலும் காட்சி அருளினார்கள்...
29/08/2025

ஆவணித் திருவிழா நான்காம் நாள் இன்று மீனாட்சியம்மன் அன்ன வாகனத்திலும் சொக்கநாதர் யானை வாகனத்திலும் காட்சி அருளினார்கள்...

ஆவணி திருவிழா 3ஆம் நாள் இன்று கைலாசபர்வத வாகனத்தில் சொக்கநாதர் மற்றும் மீனாக்ஷி அம்மன் காமதேனு  வாகனத்தில்  அருள் பாலித்...
28/08/2025

ஆவணி திருவிழா 3ஆம் நாள் இன்று கைலாசபர்வத வாகனத்தில் சொக்கநாதர் மற்றும் மீனாக்ஷி அம்மன் காமதேனு வாகனத்தில் அருள் பாலித்தனர்....

Address

Virudunagar
626001

Alerts

Be the first to know and let us send you an email when Virudhunagar Sivan kovil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category