ஸ்ரீ மாயாண்டி கோவில்

ஸ்ரீ மாயாண்டி கோவில் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ஸ்ரீ மாயாண்டி கோவில், Hindu temple, Pulavaikkarai, Virudunagar.

அருள்மிகு மாயாண்டி சுவாமி கோவில் முதல் கும்பாபிஷேகம் 22/08/2010
23/04/2026

அருள்மிகு மாயாண்டி சுவாமி கோவில் முதல் கும்பாபிஷேகம் 22/08/2010

2 likes. "ஸ்ரீ மாயாண்டி சாமி கோயில் முதல் கும்பாபிஷேகம் (August - 2010) - Full Video"

03/01/2026

ஆருத்ரா வழிபாடு

03/01/2026
31/07/2025

அருள்மிகு மாயாண்டி சுவாமி துணை

வருடாபிஷேக விழா அழைப்பிதழ்

நாளது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆவணி மாதம் 4ஆம் தேதி 20/08/2025 புதன்கிழமை புனர்பூசம் நட்சத்திரத்தில் காலை 9-30 மணிக்கு மேல் மதியம் 1மணிக்குள் நமது ஸ்ரீ மாயாண்டி சுவாமிக்கு வருஷாபிஷேகம் நடைபெறும்.

நிகழ்ச்சி நிரல்

காலை 9-30மணிக்கு மேல்:
விக்னேஸ்வர பூஜை,
மகா சங்கல்பம்,
ருத்ர ஹோமம்.

காலை 11:30 மணிக்கு மேல்:
விசேஷ அபிஷேகம்

பகல் 12:15 மணிக்கு மேல்:
கும்பாபிஷேகம்

பகல் 12:45 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.

பகல் 1:00மணிக்கு மேல் அன்னதானம் நடைபெறும்.

அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அன்புடன்,
கோவில் நிர்வாகிகள்.

28/01/2025

அருள்மிகு மாயாண்டி சுவாமி கோவில்,
கோட்டைக்கரை.

மகாசிவராத்திரி பூஜை அழைப்பிதழ்

வருகிற மாசி மாதம் 14ஆம் தேதி ஆங்கில வருடம் 26/02/2024 புதன்கிழமை இரண்டு கால பூஜை நடைபெற இருக்கிறது.

அவமயம் அனைவரும் பூஜையில் கலந்து கொண்டு இறையருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பூஜை விவரம்:

காலை 10 மணிக்கு மேல் முதல் காலம்
அபிஷேகம் மற்றும் அலங்காரம்.

மதியம் அன்னதானம் மற்றும்
இரவு அன்னதானம்

இரவு 9 மணிக்கு மேல் இரண்டாம் காலம்
அபிஷேகம் மற்றும் அலங்காரம்.

அவ்வமயம்,
நிர்வாகிகள்,
ஸ்ரீ மாயாண்டி சுவாமி கோவில்.

31/12/2024
19/08/2024

அருள்மிகு மாயாண்டி சுவாமி துணை

வருடாபிஷேக விழா அழைப்பிதழ்

நாளது ஸ்ரீ குரோதி வருடம் ஆவணி மாதம் 14ஆம் தேதி 30/08/2024 வெள்ளிக்கிழமை புனர்பூசம் நட்சத்திரத்தில் காலை 9-00 மணிக்கு மேல் மதியம் 1மணிக்குள் நமது ஸ்ரீ மாயாண்டி சுவாமிக்கு வருஷாபிஷேகம் நடைபெறும்.

நிகழ்ச்சி நிரல்

காலை 9-00மணிக்கு மேல்:
விக்னேஸ்வர பூஜை,
மகா சங்கல்பம்,
ருத்ர ஹோமம்.

காலை 11:30 மணிக்கு மேல்:
விசேஷ அபிஷேகம்

பகல் 12:15 மணிக்கு மேல்:
கும்பாபிஷேகம்

பகல் 12:45 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.

பகல் 1:00மணிக்கு மேல் அன்னதானம் நடைபெறும்.

அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அன்புடன்,
கோவில் நிர்வாகிகள்.

Address

Pulavaikkarai
Virudunagar

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்ரீ மாயாண்டி கோவில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to ஸ்ரீ மாயாண்டி கோவில்:

Share

Category