21/08/2026
kandhar anuboothi – 04 |Power of |Vetri Vel |
Welcome to விருதுநகர் பராசக்தி மாரியம்மன்". Please Share this with your friends and family
🙏🏻🦚⚜️கந்தர் அனுபூதி என்பது அருணகிரிநாத சுவாமிகளால் அருளப்பட்ட ஆன்மீக நூல் ஆகும். இதில் மொத்தம் 51 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. "அனுபூதி" என்றால் இறைவனைத் தன்னுள் ௐ உணர்தல் மற்றும் அளவிட முடியாத ஆன்மீக பேரானந்தத்தை அடைதல் என்று பொருள். இறைவனைப் புறத்தே, அதாவது, வெளியே தேடுவதை விடுத்து, அகத்தே, அதாவது, மனதினுள் கண்டு பேரின்பம் அடைவதே இந்நூலின் முக்கிய நோக்கம்.🙏🏻
🦚ௐ🐓⚜️*Kandar Anubhuti* is a text composed by Arunagirinatha Swamigal, comprising a total of 51 verses. The term "Anubhuti" signifies realizing the Divine within oneself and attaining immeasurable spiritual bliss. The primary objective of this work is to move beyond seeking the Divine externally—outside oneself—and instead discover Him within the mind to attain supreme bliss.
"வளையல் அணிந்த கைகளையுடைய மனைவி, மக்கள், சுற்றம் என்று சொல்லப்படும் பந்தத்தில் அகப்பட்டு அழிந்துபோவது நியாயமாகுமோ? அசுரர்களாகிய தன் சுற்றத்தினர் சூழ போரிடுவதற்கு எழுந்த சூரபன்மனின் மார்பையும் கிரவுஞ்ச மலையையும் தொளைத்துக்கொண்டு ஊடுருவிச் செல்லும்படியாக விடுவித்த வேலாயுதத்தையுடைய கந்தப்பெருமானே
"