தவ்ஹீத் ஜமாஅத், விருதுநகர் கிளை

  • Home
  • India
  • Virudhunagar
  • தவ்ஹீத் ஜமாஅத், விருதுநகர் கிளை

தவ்ஹீத் ஜமாஅத், விருதுநகர் கிளை Seeking and spreading Islamic knowledge in its purest form.

மவ்லீதைப் புறக்கணிப்போம்!
25/08/2026

மவ்லீதைப் புறக்கணிப்போம்!

இன்ஷா அல்லாஹ்
25/08/2026

இன்ஷா அல்லாஹ்

* #வாராந்திர_மஷூரா*   ிருதுநகர்_கிளை(25/08/26) செவ்வாய்க்கிழமை காலை சுப்ஹூ தொழுகைக்குப் பிறகு, கிளை பொறுப்பாளர்கள் மஷூரா...
25/08/2026

* #வாராந்திர_மஷூரா*

ிருதுநகர்_கிளை

(25/08/26) செவ்வாய்க்கிழமை காலை சுப்ஹூ தொழுகைக்குப் பிறகு, கிளை பொறுப்பாளர்கள் மஷூரா நடைபெற்றது.

இதில் கடந்த மாத வரவு செலவுகள், குருதி கொடையாளர்கள் பட்டியல் தயாரித்தல், 30 ஆகஸ்ட் மதரஸா மாணவர்களுக்கான தர்பியா ஏற்பாடுகள், மாணவர் மன்றம் நடத்துதல், டியூஷன் சம்பந்தமான நோட்டீஸ் கொடுத்தல் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் கலந்துரையாடல், ஞாயிறு தோறும் தனி நபர் தாவா/மெகா ஃபோன் பிரச்சாரம் செய்தல், போன்ற இன்னும் பல செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

_*அல்ஹம்துலில்லாஹ்!!!*_

* #வாராந்திர_பெண்கள்_பயான்*   ிருதுநகர்_கிளை *(15/08/2026)* சனிக்கிழமை மஃக்ரிப் தொழுகைக்கு பின்னர், சுதந்திர தின சிற்றுர...
22/08/2026

* #வாராந்திர_பெண்கள்_பயான்*

ிருதுநகர்_கிளை

*(15/08/2026)* சனிக்கிழமை மஃக்ரிப் தொழுகைக்கு பின்னர், சுதந்திர தின சிற்றுரைகள், மற்றும் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் மதரஸாவில் மாதம் முழுவதும் விடுமுறை எடுக்காமல் வந்தவர்களுக்கு ஊக்கப் பரிசுகளும், ஓவியப்போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

_*அல்ஹம்துலில்லாஹ்!!!*_

 #ஆண்கள்_பயான்  ிருதுநகர்_கிளை(16/08/26) ஞாயிற்றுக்கிழமை மஃக்ரிப் தொழுகைக்கு பின்னர், பேச்சாளர் சகோதரர்   முஹம்மது அசன் ...
16/08/2026

#ஆண்கள்_பயான்

ிருதுநகர்_கிளை

(16/08/26) ஞாயிற்றுக்கிழமை மஃக்ரிப் தொழுகைக்கு பின்னர், பேச்சாளர் சகோதரர் முஹம்மது அசன் அவர்கள் சிற்றுரை ஆற்றினார்.

_*அல்ஹம்துலில்லாஹ்!!!*_

15/08/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்!

ிருதுநகர்_கிளை

80 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிற்றுரைகள் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சிகள்...

 ிருதுநகர்_கிளை 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, "இஸ்லாமிய சிந்தனையோடு இணைந்த சுதந்திர தின ஓவியப்போட்டியில்", பங்கேற்ற...
15/08/2026

ிருதுநகர்_கிளை

80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, "இஸ்லாமிய சிந்தனையோடு இணைந்த சுதந்திர தின ஓவியப்போட்டியில்", பங்கேற்று,
மதரஸா மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டினர்.

அல்ஹம்துலில்லாஹ்

 #சுதந்திர_தினம் #2027  ிருதுநகர்_கிளைமறைக்கப்பட்ட  இஸ்லாமியர்களின் தியாகத்தை அனைத்து சமூக மக்களிடம் கொண்டு சேர்ப்போம்!....
14/08/2026

#சுதந்திர_தினம்
#2027

ிருதுநகர்_கிளை

மறைக்கப்பட்ட இஸ்லாமியர்களின் தியாகத்தை அனைத்து சமூக மக்களிடம் கொண்டு சேர்ப்போம்!..

_*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*_  ிருதுநகர்_கிளை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விருதுநகர் மாவட்டப...
12/08/2026

_*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*_

ிருதுநகர்_கிளை

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விருதுநகர் மாவட்டப் பொதுக்குழுவில் நமது விருதுநகர் கிளைக்கு அதிக பெண்கள் பயான் நடத்திய கிளை என்ற வகையிலும், பொறுப்பாளர்கள் மூலம் பணிகள் செய்த கிளை என்ற வகையிலும் கேடயம் பரிசளித்தார்கள்‌.

அல்ஹம்துலில்லாஹ்!!!

எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே!!!

எவற்றையும் எதிர்பாராமல் அல்லாஹ்வின் திருப்தியை நாடி உடலாலும், உள்ளத்தாலும், பொருளாலும் உதவிய சகோதர, சகோதரிகளுக்கும் மேலும் அர்ப்பணிப்புடன் பங்களிப்பு அளித்த அனைவருக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் ஈருலக வெற்றியை தந்தருள பிரார்த்திக்கிறோம்.

மென்மேலும் நமது பணிகள் சிறப்பாகவும், வீரியமாகவும் கொண்டு செல்ல ஏக‌ இறைவன் அருள் புரிவானாக!!!

Address

Ahamed Nagar, Pavali Road
Virudhunagar
626001

Website

Alerts

Be the first to know and let us send you an email when தவ்ஹீத் ஜமாஅத், விருதுநகர் கிளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share