14/01/2026
படாடோபமின்றி,ஆராவாரமற்று
சனாதனவர்தனத்தையும் மாத்ரு,பித்ரு,தேவ,தேச பக்திகளை பலஆயிரம் மாணவர்களின் அந்தர்ஹ்ருதயாரன்யத்தில் அஞ்ஞான திமிராந்தகத்தையும் கலிபுருஷகுணாதிகளையும் அகற்றி சிவஞ்ஞான தீபத்தை ஆதவச்சுடர்போல ஏற்றிவைக்கும் மஹானுபாவர் உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாராதாஸ்ரம ஸ்தாபகர்
குருஜி ஸ்ரீஸ்ரீ அனந்தானந்த மஹராஜ் அவர்கள் லோகக்ஷேமத்திர்க்காக இன்ரைய தினத்தில் உத்தராயண புண்ணிய காலத்தின் முன் ருத்ர ஏகாதசினி யாகம் நமதுசிவாலயத்திலே அவரின் ப்ரார்தித்த விதமாய் நடத்தப்பட்டது
பெரும் அன்பையும் தர்மத்தையும் மட்டுமே விதைக்கும் ஆஸ்ரம அம்பாக்களும்
லௌகீக உலகியல் இன்பத்தை பாததூளிக்கு சமமாய்கூட எண்ணாத தீதிகளுடைய வருகையால் சேந்தமங்கலம் புனிதபூமி மேலும் புனித தன்மை பெற்றது
பூஜையாகங்களால் மகிழும் எம்மீசன் இவர்களின் வருகையால் பேரானந்தப்பட்டதை உணரமுடிந்தது
சிவம் பெருகட்டும்