Apposthlar Fellowship Yesu Church

Apposthlar Fellowship Yesu Church All About Jesus Christ

03/04/2023
அப்போஸ்தலர் ஐக்கிய ஏசு சபை கிறிஸ்துவுக்கு பிரியமான அன்பு சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நா...
03/04/2023

அப்போஸ்தலர் ஐக்கிய ஏசு சபை

கிறிஸ்துவுக்கு பிரியமான அன்பு சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

நாங்கள் கடந்த ஏழு வருடமாக வில்லியனூரில் ஊழியம் செய்து வருகின்றோம்
போதகர் சரவணன் என்பவர் இந்த ஊழியத்தை கர்த்தரின் அன்பினால் நடத்திக் கொண்டிருக்கிறார்

நாங்கள் சர்ச் சபை நடத்தும் போது வாடகை வீட்டில் நடத்தினோம் மரத்தடியில் நடத்திடும் தெருக்களில் வைத்து சபை நடத்தினோம்

கர்த்தருடைய கிருபையால் எங்களுக்கு ஒரு இடம் வாங்க கர்த்தர் கிருபை செய்தார்

அதற்கான கட்டுமான பணிகளை நாங்கள் மேற்கொள்ள இருக்கின்றோம்

கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே அனைவருக்கும் ஸ்தோத்திரம் அப்போஸ்தலர் ஐக்கிய ஏசு சபை ப. வில்லியனூர் விழுப்புரம்...
03/04/2023

கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே அனைவருக்கும் ஸ்தோத்திரம்

அப்போஸ்தலர் ஐக்கிய ஏசு சபை ப. வில்லியனூர் விழுப்புரம் மாவட்டம்

பா வில்லியனூர் கிராமத்தில் ஊழியம் செய்து வருகின்றோம்

நாங்கள் நாடுகின்றோம் ,

இந்த போட்டோ எல்லாமே கிறிஸ்மஸ் திருவிழாவில் புகைப்படம்

Address

P. Villiyanur
Villupuram
605105

Telephone

+918148277988

Website

Alerts

Be the first to know and let us send you an email when Apposthlar Fellowship Yesu Church posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share