Siva Sithar Vanam

Siva Sithar Vanam கங்கா காசி சித்தர் நேசருத்ர ப்ரமாத்ம ப்ரம்மநாயகி உடனுறை பஞ்சமூர்த்தி ஆதீஸ்வர்.
சிவ சித்தர் வனம்.
திருக்காஞ்சி, வில்லியனூர், புதுச்சேரி.

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கொம்யூன், திருக்காஞ்சியில் அமைந்துள்ள கங்கா காசி சித்தர் நேசருத்ர அருள்தரும் ப்ரமாத்ம ப்...
30/03/2026

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கொம்யூன், திருக்காஞ்சியில் அமைந்துள்ள கங்கா காசி சித்தர் நேசருத்ர அருள்தரும் ப்ரமாத்ம ப்ரம்மநாயகி உடனுறை அருள்மிகு பஞ்சமூர்த்தி ஆதீஸ்வர் சிவ சித்தர் வனத்தில் 30.03.2026 திங்கள்கிழமையன்று பிரதோஷ நாளில் சுவாமிக்கும், நந்தியம் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கொம்யூன், திருக்காஞ்சியில் அமைந்துள்ள கங்கா காசி சித்தர் நேசருத்ர அருள்தரும் ப்ரமாத்ம ப்...
18/03/2026

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கொம்யூன், திருக்காஞ்சியில் அமைந்துள்ள கங்கா காசி சித்தர் நேசருத்ர அருள்தரும் ப்ரமாத்ம ப்ரம்மநாயகி உடனுறை அருள்மிகு பஞ்சமூர்த்தி ஆதீஸ்வர் சிவ சித்தர் வனத்தில் 16.03.2026 திங்கள்கிழமையன்று பிரதோஷ நாளில் சுவாமிக்கும், நந்தியம் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கொம்யூன், திருக்காஞ்சியில் அமைந்துள்ள கங்கா காசி சித்தர் நேசருத்ர அருள்தரும் ப்ரமாத்ம ப்...
18/03/2026

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கொம்யூன், திருக்காஞ்சியில் அமைந்துள்ள கங்கா காசி சித்தர் நேசருத்ர அருள்தரும் ப்ரமாத்ம ப்ரம்மநாயகி உடனுறை அருள்மிகு பஞ்சமூர்த்தி ஆதீஸ்வர் சிவ சித்தர் வனத்தில் 01.03.2026 ஞாயிற்றுக்கிழமையன்று பிரதோஷ நாளில் சுவாமிக்கும், நந்தியம் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கொம்யூன், திருக்காஞ்சியில் அமைந்துள்ள கங்கா காசி சித்தர் நேசருத்ர அருள்தரும் ப்ரமாத்ம ப்...
18/03/2026

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கொம்யூன், திருக்காஞ்சியில் அமைந்துள்ள கங்கா காசி சித்தர் நேசருத்ர அருள்தரும் ப்ரமாத்ம ப்ரம்மநாயகி உடனுறை அருள்மிகு பஞ்சமூர்த்தி ஆதீஸ்வர் சிவ சித்தர் வன மகா கும்பாபிஷேக விழாவில் 22.02.2026 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை பிரம்மசாரி, கன்னியா, சுவாசினி, தம்பதி பூஜைகள், மூலவர்
ஸ்ரீ பரமாத்ம பிரம்மநாயகி உடனுறை ஆதீஸ்வரர் மூர்த்திக்கு
திருக்கல்யாண வைபவமும், சுவாமிகள் அக்ஷதை ஆசீர்வாதமும், மஹா தீபாராதனையும்,
பிரசாதம் வழங்குதல் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கொம்யூன், திருக்காஞ்சியில் அமைந்துள்ள கங்கா காசி சித்தர் நேசருத்ர அருள்தரும் ப்ரமாத்ம ப்...
18/03/2026

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கொம்யூன், திருக்காஞ்சியில் அமைந்துள்ள கங்கா காசி சித்தர் நேசருத்ர அருள்தரும் ப்ரமாத்ம ப்ரம்மநாயகி உடனுறை அருள்மிகு பஞ்சமூர்த்தி ஆதீஸ்வர் சிவ சித்தர் வன மகா கும்பாபிஷேக விழாவில் 22.02.2026 ஞாயிற்றுக்கிழமையன்று காலை வேதபாராயணம், மங்களஇசை, நான்காம் கால யாக பூஜை, மண்டல பூஜை, வேதிகார்ச்சனை, தத்வார்ச்சனை ஸ்பருசாஹீதி,
108 மூலிகைகளால் திரவ்யாஹீதி, மஹா பூர்ணாஹீதி,
தீபாராதனையும், யாத்ராதானம், கலசம் புறப்பாடும், விமான மஹா கும்பாபிஷேகம், மூலவர் மஹா கும்பாபிஷேகம், பரிவார மூர்த்திகள்,
மஹா கும்பாபிஷேகம், மஹா அலங்காரம், ஷோடச உபசார பூஜை,
சதுர்வேத பாராயணம், தேவாரம் சிவபுராணம் சமர்பித்தல்,
மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கொம்யூன், திருக்காஞ்சியில் அமைந்துள்ள கங்கா காசி சித்தர் நேசருத்ர அருள்தரும் ப்ரமாத்ம ப்...
17/03/2026

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கொம்யூன், திருக்காஞ்சியில் அமைந்துள்ள கங்கா காசி சித்தர் நேசருத்ர அருள்தரும் ப்ரமாத்ம ப்ரம்மநாயகி உடனுறை அருள்மிகு பஞ்சமூர்த்தி ஆதீஸ்வர் சிவ சித்தர் வன மகா கும்பாபிஷேக விழாவில் 21.02.2026 சனிக்கிழமையன்று மாலை வேதபாராயணம், மங்களஇசை, லலிதா சஹஸ்ர நாம
பாராயணம், மூன்றாம் கால யாக பூஜை, மண்டல பூஜை,
வேதிகார்ச்சனை, 108 மூலிகைகளால் திரவ்யாஹூதி,
பஞ்சமுகார்ச்சனை, நவசக்தி அர்ச்சனை, மஹா பூர்ணாஹீதி,
ராகதாள உபசாரம், மஹா தீபாராதனையும் சிறப்பாக நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கொம்யூன், திருக்காஞ்சியில் அமைந்துள்ள கங்கா காசி சித்தர் நேசருத்ர அருள்தரும் ப்ரமாத்ம ப்...
17/03/2026

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கொம்யூன், திருக்காஞ்சியில் அமைந்துள்ள கங்கா காசி சித்தர் நேசருத்ர அருள்தரும் ப்ரமாத்ம ப்ரம்மநாயகி உடனுறை அருள்மிகு பஞ்சமூர்த்தி ஆதீஸ்வர் சிவ சித்தர் வன மகா கும்பாபிஷேக விழாவில் 21.02.2026 சனிக்கிழமையன்று வேதபாராயணம், மங்களஇசை, இரண்டாம் கால யாக பூஜை, மண்டல பூஜை, வேதிகார்ச்சனை, 108 மூலிகைகளால்
திரவ்யாஹூதி, விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம்,
மஹா பூர்ணாஹீதி, ஹோச உபசார பூஜை,
சிவபுராணம் சமர்பித்தல், மஹா தீபாராதனை,
பிரசாதம் வழங்குதல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கொம்யூன், திருக்காஞ்சியில் அமைந்துள்ள கங்கா காசி சித்தர் நேசருத்ர அருள்தரும் ப்ரமாத்ம ப்...
17/03/2026

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கொம்யூன், திருக்காஞ்சியில் அமைந்துள்ள கங்கா காசி சித்தர் நேசருத்ர அருள்தரும் ப்ரமாத்ம ப்ரம்மநாயகி உடனுறை அருள்மிகு பஞ்சமூர்த்தி ஆதீஸ்வர் சிவ சித்தர் வன மகா கும்பாபிஷேக விழாவில் 20.02.2026 வெள்ளிக்கிழமையன்று மாலை வேதபாராயணம், வாஸ்துசாந்தி, ப்ரவேசவலி,
ம்ருத்சங்க்ருஹணம், அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம்,
கும்பலங்காரம், யாகசாலை ப்ரவேசம், முதற்கால யாக பூஜை
ஆரம்பம், மண்டல பூஜை, வேதிகார்ச்சனை, 108 மூலிகைகளால்
திரவ்யாஹூதி, மஹா பூர்ணாஹீதி, ஷோடச உபசார பூஜை,
தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருபல்லாண்டு,
திருப்புகழ், அபிராமி அந்தாதி வாழ்த்து சமர்பித்தல்,
மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கொம்யூன், திருக்காஞ்சியில் அமைந்துள்ள கங்கா காசி சித்தர் நேசருத்ர அருள்தரும் ப்ரமாத்ம ப்...
17/03/2026

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கொம்யூன், திருக்காஞ்சியில் அமைந்துள்ள கங்கா காசி சித்தர் நேசருத்ர அருள்தரும் ப்ரமாத்ம ப்ரம்மநாயகி உடனுறை அருள்மிகு பஞ்சமூர்த்தி ஆதீஸ்வர் சிவ சித்தர் வன மகா கும்பாபிஷேக விழாவில் 20.02.2026 வெள்ளிக்கிழமையன்று காலை மங்கள இசை, விநாயகர் வழிபாடு மஹா சங்கல்பம், எஜமான அனுக்ஞை, புண்யாஹவாசனம், பஞ்சகவ்யம்,
மஹா கணபதி ஹோமம், கோ பூஜை, மஹாலக்ஷ்மி ஹோமம்,
நவக்ரஹ ஹோமம், மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை,
விநாயகர் அகவல், சிவபுராணம் சமர்பித்தல்,
பிரசாதம் வழங்குதல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கொம்யூன், திருக்காஞ்சியில் அமைந்துள்ள கங்கா காசி சித்தர் நேசருத்ர ப்ரமாத்ம ப்ரம்மநாயகி உ...
20/02/2026

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கொம்யூன், திருக்காஞ்சியில் அமைந்துள்ள கங்கா காசி சித்தர் நேசருத்ர ப்ரமாத்ம ப்ரம்மநாயகி உடனுறை பஞ்சமூர்த்தி ஆதீஸ்வர் சிவ சித்தர் வன மகா கும்பாபிஷேக விழா அழைப்பிதழ்.

Address

Thirukkanji
Villianur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Siva Sithar Vanam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category