Shrine of Our Lady of Lourdes, Villianur, Pondicherry

Shrine of Our Lady of Lourdes, Villianur, Pondicherry Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shrine of Our Lady of Lourdes, Villianur, Pondicherry, Catholic Church, Villianur.

Villianur Shrine is the second church in the World dedicated to Our Lady of Lourdes ✨

உலகிலேயே இரண்டாவதாக லூர்து அன்னைக்கு கட்டப்பட்ட ஆலயம், வில்லியனூர் மாதா திருத்தலம் 🌹

Website:
www.villianurshrine.in

வில்லியனூர் திருத்தலத்தின் 150வது யூபிலி ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு திருத்தல ஆலயம் மற்றும் மாதா குளம் புனரமைக்கும் பணி ...
17/08/2026

வில்லியனூர் திருத்தலத்தின் 150வது யூபிலி ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு திருத்தல ஆலயம் மற்றும் மாதா குளம் புனரமைக்கும் பணி தொடங்கப்பட இருக்கிறது. எனவே அன்னையின் பக்தர்கள் தங்களுடைய மேலான ஜெப உதவிகள் மற்றும் பொருள் உதவிகளை தந்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் 🙏🏻.

Like❤️, COMMENT💌 & SHARE 💞

DAILY POST AVAILABLE


HEAR THE HYMNS 🎶🎵🎼

DAILY POSTED PAGES ❤️‍🔥








-------------------






🕊️SPREAD THE CATHOLICISM 🇻🇦

அன்னையின் விண்ணேற்பு பெருவிழா மற்றும் தாய் திருநாட்டின் 80வது சுதந்திர தின வாழ்த்துகள் 🇮🇳LIKE❤️, COMMENT💌 & SHARE 💞DAILY...
14/08/2026

அன்னையின் விண்ணேற்பு பெருவிழா மற்றும் தாய் திருநாட்டின் 80வது சுதந்திர தின வாழ்த்துகள் 🇮🇳

LIKE❤️, COMMENT💌 & SHARE 💞

DAILY POST AVAILABLE


HEAR THE HYMNS 🎶🎵🎼

DAILY POSTED PAGES ❤️‍🔥








-------------------






🕊️SPREAD THE CATHOLICISM 🇻🇦

14/08/2026

அன்னையின் விண்ணேற்பு பெருவிழா மற்றும் தாய் திருநாட்டின் 80வது சுதந்திர தின வாழ்த்துகள் ✨🇮🇳

LIKE❤️, COMMENT💌 & SHARE 💞

DAILY POST AVAILABLE


HEAR THE HYMNS 🎶🎵🎼

DAILY POSTED PAGES ❤️‍🔥








-------------------






🕊️SPREAD THE CATHOLICISM 🇻🇦

மாதா திருக்குள புனரமைப்பு மாதிரி படங்கள்...இப்பணி இனிதே நடைபெற அன்னையின் அருள் வேண்டி மன்றாடுவோம் ✨LIKE❤️, COMMENT💌 & SH...
03/08/2026

மாதா திருக்குள புனரமைப்பு மாதிரி படங்கள்...இப்பணி இனிதே நடைபெற அன்னையின் அருள் வேண்டி மன்றாடுவோம் ✨

LIKE❤️, COMMENT💌 & SHARE 💞

DAILY POST AVAILABLE


HEAR THE HYMNS 🎶🎵🎼

DAILY POSTED PAGES ❤️‍🔥








-------------------






🕊️SPREAD THE CATHOLICISM 🇻🇦

மாதா திருக்குள திருவிழா நிகழ்வுகள் ✨ LIKE❤️, COMMENT💌 & SHARE 💞DAILY POST AVAILABLEHEAR THE HYMNS 🎶🎵🎼DAILY POSTED PAGES ...
01/08/2026

மாதா திருக்குள திருவிழா நிகழ்வுகள் ✨

LIKE❤️, COMMENT💌 & SHARE 💞

DAILY POST AVAILABLE


HEAR THE HYMNS 🎶🎵🎼

DAILY POSTED PAGES ❤️‍🔥








-------------------






🕊️SPREAD THE CATHOLICISM 🇻🇦

01/08/2026

மாதா திருக்குள திருவிழா நாளில் பிரான்ஸ் நாட்டின் மசபியேல் கெபியின் நீரூற்றிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் மேதகு பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு மாதா குளத்தில் கலக்கப்பட்டது. மேலும் திருத்தலத்தின் 150ஆம் ஆண்டு யூபிலியை முன்னிட்டு திருத்தல ஆலய புதுப்பிப்பு மற்றும் மாதா குளம் புனரமைப்பு பணிக்காக ஜெபம் ஜெபிக்கப்பட்டு பேராயர் அவர்களால் பணிகள் துவங்கி வைக்கப்பட்டது.

LIKE❤️, COMMENT💌 & SHARE 💞

DAILY POST AVAILABLE


HEAR THE HYMNS 🎶🎵🎼

DAILY POSTED PAGES ❤️‍🔥








-------------------






🕊️SPREAD THE CATHOLICISM 🇻🇦

01/08/2026

மாதா திருக்குள திருவிழா திருப்பலி நிறைவேற்ற வருகை தந்துள்ள புதுவை-கடலூர் உயர்மறைமாவட்ட பேராயர் ☦️மேதகு பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் ஆண்டகை.

LIKE❤️, COMMENT💌 & SHARE 💞

DAILY POST AVAILABLE


HEAR THE HYMNS 🎶🎵🎼

DAILY POSTED PAGES ❤️‍🔥








-------------------






🕊️SPREAD THE CATHOLICISM 🇻🇦

01/08/2026

மாதா திருக்குள திருவிழா ✨

LIKE❤️, COMMENT💌 & SHARE 💞

DAILY POST AVAILABLE


HEAR THE HYMNS 🎶🎵🎼

DAILY POSTED PAGES ❤️‍🔥








-------------------






🕊️SPREAD THE CATHOLICISM 🇻🇦

மாதா திருக்குள திருவிழாவிற்கு தயாராக வில்லியனூர் திருத்தலம் ✨LIKE❤️, COMMENT💌 & SHARE 💞DAILY POST AVAILABLEHEAR THE HYMN...
31/07/2026

மாதா திருக்குள திருவிழாவிற்கு தயாராக வில்லியனூர் திருத்தலம் ✨

LIKE❤️, COMMENT💌 & SHARE 💞

DAILY POST AVAILABLE


HEAR THE HYMNS 🎶🎵🎼

DAILY POSTED PAGES ❤️‍🔥








-------------------






🕊️SPREAD THE CATHOLICISM 🇻🇦

Address

Villianur
605110

Opening Hours

Monday 6am - 9pm
Tuesday 6am - 9pm
Wednesday 6am - 9pm
Thursday 6am - 9pm
Friday 6am - 9pm
Saturday 6am - 9pm
Sunday 6am - 9pm

Telephone

+914132666363

Alerts

Be the first to know and let us send you an email when Shrine of Our Lady of Lourdes, Villianur, Pondicherry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share