18/08/2024
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கொம்யூன், ஒதியம்பட்டு காசியை விட வீசமிகு அருள்தரும் ஶ்ரீ காசி விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர் திருக்கோயிலில் 17.08.2024 சனிக்கிழமையன்று பிரதோச நாளில் சுவாமிக்கும், அம்மனுக்கும், நந்திக்கும் சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும், ஆலயத்தை சுற்றி வலமும் சிறப்பாக நடைப்பெற்றது.
© சிவ சிவ ஸ்டுடியோஸ் & மீடியாஸ்.