Devi Sri Ezhai Mariyamman Temple Villianur

Devi Sri Ezhai Mariyamman Temple Villianur OFFICIAL
அருள்மிகு தேவி ஶ்ரீ ஏழை மாரியம்மன் ஆலயம்.
வில்லியனூர், புதுச்சேரி.
©️ SIVA SIVA STUDIOS

28/08/2024
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருள்மிகு தேவி ஶ்ரீ எழை மாரியம்மன் ஆலயத்தில் 07.08.2024 புதன்கிழமையன்று ஆடிப்பூர உற்சவத்...
07/08/2024

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருள்மிகு தேவி ஶ்ரீ எழை மாரியம்மன் ஆலயத்தில் 07.08.2024 புதன்கிழமையன்று ஆடிப்பூர உற்சவத்தில் அம்மனுக்கு வளையல் சாற்றுதல் சிறப்பாக நடைப்பெற்றது.

© சிவ சிவ ஸ்டுடியோஸ் & மீடியாஸ்.

ஓம் சக்திபுதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருள்மிகு தேவி ஶ்ரீ எழை மாரியம்மன் ஆலயத்தில் 02.08.2024 ஆடி மாத மூன்றாம் வெள்ளி...
02/08/2024

ஓம் சக்தி
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருள்மிகு தேவி ஶ்ரீ எழை மாரியம்மன் ஆலயத்தில் 02.08.2024 ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமையன்று காலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் சிறப்பாக நடைப்பெற்றது.

© சிவ சிவ ஸ்டுடியோஸ் & மீடியாஸ்.

ஓம் சக்தி.புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருள்மிகு தேவி ஶ்ரீ ஏழை மாரியம்மன் ஆலய 2024 ஆம் ஆண்டின் செடல் மஹோற்சவத்தில் 25...
25/07/2024

ஓம் சக்தி.
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருள்மிகு தேவி ஶ்ரீ ஏழை மாரியம்மன் ஆலய 2024 ஆம் ஆண்டின் செடல் மஹோற்சவத்தில் 25.07.2024 வியாழக்கிழமையன்று பதினொன்றாம் நாள் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு மகா தீபாராதனையும் மற்றும் ஊஞ்சல் உற்சவமும் அதனை தொடர்ந்து மாட வீதி உலாவும் சிறப்பாக நடைப்பெற்றது.

(இன்றுடன் உற்சவம் முழுமைப்பெற்றது).

ஓம் சக்தி.புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருள்மிகு தேவி ஶ்ரீ ஏழை மாரியம்மன் ஆலய 2024 ஆம் ஆண்டின் செடல் மஹோற்சவத்தில் 24...
24/07/2024

ஓம் சக்தி.
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருள்மிகு தேவி ஶ்ரீ ஏழை மாரியம்மன் ஆலய 2024 ஆம் ஆண்டின் செடல் மஹோற்சவத்தில் 24.07.2024 புதன்கிழமையன்று பத்தாம் நாள் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு மகா தீபாராதனையும், மஞ்சள் நீராட்டு விழாவும், அதனை தொடர்ந்து மாட வீதி உலாவும் சிறப்பாக நடைப்பெற்றது.

© சிவ சிவ ஸ்டுடியோஸ் & மீடியாஸ்.

ஓம் சக்தி.புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருள்மிகு தேவி ஶ்ரீ ஏழை மாரியம்மன் ஆலய 2024 ஆம் ஆண்டின் செடல் மஹோற்சவத்தில் 23...
23/07/2024

ஓம் சக்தி.
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருள்மிகு தேவி ஶ்ரீ ஏழை மாரியம்மன் ஆலய 2024 ஆம் ஆண்டின் செடல் மஹோற்சவத்தில் 23.07.2024 செவ்வாய்கிழமையன்று ஒன்பதாம் நாள் காலை 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 10 மணிக்கு கழுமரம் நடுதலும், மதியம் 12 மணிக்கு கூழ் படைத்தலும், 2.30 மணிக்கு செடல் தரித்தலும், மாலை 6 மணிக்கு கழுகு மரம் ஏறுதலும், இரவு 7 மணிக்கு மகா தீபாராதனையும், அதனை தொடர்ந்து மாட வீதி உலாவும் சிறப்பாக நடைப்பெற்றது.

© சிவ சிவ ஸ்டுடியோஸ் & மீடியாஸ்.

ஓம் சக்தி.புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருள்மிகு தேவி ஶ்ரீ ஏழை மாரியம்மன் ஆலய 2024 ஆம் ஆண்டின் செடல் மஹோற்சவத்தில் 22...
22/07/2024

ஓம் சக்தி.
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருள்மிகு தேவி ஶ்ரீ ஏழை மாரியம்மன் ஆலய 2024 ஆம் ஆண்டின் செடல் மஹோற்சவத்தில் 22.07.2024 திங்கட்கிழமையன்று எட்டாம் நாள் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு மகா தீபாராதனையும், அதனை தொடர்ந்து முத்துப்பல்லக்கில் மாட வீதி உலாவும் சிறப்பாக நடைப்பெற்றது.

© சிவ சிவ ஸ்டுடியோஸ்.

ஓம் சக்தி.புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருள்மிகு தேவி ஶ்ரீ ஏழை மாரியம்மன் ஆலய 2024 ஆம் ஆண்டின் செடல் மஹோற்சவத்தில் 21...
21/07/2024

ஓம் சக்தி.
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருள்மிகு தேவி ஶ்ரீ ஏழை மாரியம்மன் ஆலய 2024 ஆம் ஆண்டின் செடல் மஹோற்சவத்தில் 21.07.2024 ஞாயிற்றுக்கிழமையன்று ஏழாம் நாள் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு மகா தீபாராதனையும், அதனை தொடர்ந்து மாட வீதி உலாவும் சிறப்பாக நடைப்பெற்றது.

©SIVA SIVA STUDIOS.

ஓம் சக்தி.புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருள்மிகு தேவி ஶ்ரீ ஏழை மாரியம்மன் ஆலய 2024 ஆம் ஆண்டின் செடல் மஹோற்சவத்தில் 20...
20/07/2024

ஓம் சக்தி.
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருள்மிகு தேவி ஶ்ரீ ஏழை மாரியம்மன் ஆலய 2024 ஆம் ஆண்டின் செடல் மஹோற்சவத்தில் 20.07.2024 சனிக்கிழமையன்று ஆறாம் நாள் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு மகா தீபாராதனையும், அதனை தொடர்ந்து மாட வீதி உலாவும் சிறப்பாக நடைப்பெற்றது.

ஓம் சக்தி.புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருள்மிகு தேவி ஶ்ரீ ஏழை மாரியம்மன் ஆலய 2024 ஆம் ஆண்டின் செடல் மஹோற்சவத்தில் 19...
19/07/2024

ஓம் சக்தி.
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருள்மிகு தேவி ஶ்ரீ ஏழை மாரியம்மன் ஆலய 2024 ஆம் ஆண்டின் செடல் மஹோற்சவத்தில் 19.07.2024 வெள்ளிக்கிழமையன்று ஐந்தாம் நாள் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு மகா தீபாராதனையும், அதனை தொடர்ந்து மாட வீதி உலாவும் சிறப்பாக நடைப்பெற்றது.

© SIVA SIVA STUDIOS.

ஓம் சக்தி.புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருள்மிகு தேவி ஶ்ரீ எழை மாரியம்மன் ஆலய 2024 ஆம் ஆண்டின் செடல் மஹோற்சவத்தில் 18...
18/07/2024

ஓம் சக்தி.
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருள்மிகு தேவி ஶ்ரீ எழை மாரியம்மன் ஆலய 2024 ஆம் ஆண்டின் செடல் மஹோற்சவத்தில் 18.07.2024 வியாழக்கிழமையன்று நான்காம் நாள் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு மகா தீபாராதனையும், பாரிவேட்டை நிகழ்வும் அதனை தொடர்ந்து மாட வீதி உலாவும் சிறப்பாக நடைப்பெற்றது.

© SIVA SIVA STUDIOS.

ஓம் சக்தி.புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருள்மிகு தேவி ஶ்ரீ ஏழை மாரியம்மன் ஆலய 2024 ஆம் ஆண்டின் செடல் மஹோற்சவத்தில் 17...
17/07/2024

ஓம் சக்தி.
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருள்மிகு தேவி ஶ்ரீ ஏழை மாரியம்மன் ஆலய 2024 ஆம் ஆண்டின் செடல் மஹோற்சவத்தில் 17.07.2024 புதன்கிழமையன்று மூன்றாம் நாள் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு மகா தீபாராதனையும் அதனை தொடர்ந்து மாட வீதி உலாவும் சிறப்பாக நடைப்பெற்றது.

© SIVA SIVA STUDIOS

Address

Villianur
605110

Opening Hours

Monday 6am - 9pm
Tuesday 6am - 9pm
Wednesday 6am - 9pm
Thursday 6am - 9pm
Friday 6am - 9pm
Saturday 6am - 9pm
Sunday 6am - 9pm

Telephone

+918489613728

Website

Alerts

Be the first to know and let us send you an email when Devi Sri Ezhai Mariyamman Temple Villianur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Devi Sri Ezhai Mariyamman Temple Villianur:

Share

Category