03/07/2026
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் ஶ்ரீ பெருந்தேவி தாயார் சமேத தென்கலை ஶ்ரீ வரதராஜ பெருமாள் தேவஸ்தானத்தின் 2026 ஆம் ஆண்டின் தேர் திருவிழா பிரம்மோற்சவம் இன்றுடன் முழுமைப்பெற்றது.
இவ்விழாவில் வருகை புரிந்த அனைத்து பக்தர்களுக்கும் ஶ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ தென்கலை வரதராஜ பெருமாளின் திருவருளால் எல்லாம் நன்மையாகவே நடக்கும்.
இவ்விழாவினை சிறப்பாக நடக்க உதவி புரிந்த புதுச்சேரி அரசுக்கும், பட்டாச்சாரியார்களுக்கும், உற்சவதாரர்களுக்கும், ஆலய நிர்வாகத்திற்கும், ஆலய ஊழியர்களுக்கும், காவல் துறைக்கும், தன்னார்வ தொண்டர்களுக்கும், கோவில் குழு இளைஞர்களுக்கும், மற்றும் ஊர் பொது மக்கள் அனைவருக்கும் இறைவனின் ஆசியும், அருளும்...
புகைப்படங்கள்
© சிவ சிவ ஸ்டுடியோஸ் & மீடியாஸ்.
புகைப்பட உதவிகள்.
1. அப்பு (பட்டர்).
2. காமேஷ்.
(2 நாள் முதல் 8 நாள் வரை காலை மற்றும் மட்டையடி உற்சவம்)