விளாத்திகுளம் ஷீரடி சாய்பாபா

  • Home
  • India
  • Vilathikulam
  • விளாத்திகுளம் ஷீரடி சாய்பாபா

விளாத்திகுளம் ஷீரடி சாய்பாபா Vilathikulam Shirdi saibaba

30/04/2026


✨ Thursday darsan ( 30.04.2026 )உங்கள் நம்பிக்கையை யாராவது உடைத்தால் எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியும், ஆனால் கடவுள...
30/04/2026

✨ Thursday darsan ( 30.04.2026 )

உங்கள் நம்பிக்கையை யாராவது உடைத்தால் எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியும், ஆனால் கடவுள் எல்லாவற்றையும் பார்க்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள், கடவுள் உங்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வார்.

-சாயின் குரல்


✨ Today Choti Arati darsan ( 28.04.2026 )கடினமான நிலையில் இருந்தாலும் நீ செய்யும் நல்லதில் தான் உனக்கு வரப்போகும் நல்வின...
28/04/2026

✨ Today Choti Arati darsan ( 28.04.2026 )

கடினமான நிலையில் இருந்தாலும் நீ செய்யும் நல்லதில் தான் உனக்கு வரப்போகும் நல்வினைகள் அடங்கி இருக்கிறது. என் பாதையில் வந்தவிட்ட பின் உனக்கு இனி எல்லாமே எளிதாகவே அமையும். கஷ்டங்கள் விலகும்.இன்று என் தரிசனம் உனக்கு மனஅமைதியையும் மங்கலங்களும் தரும்.

- ஷீரடி சாய்பாபா


🙏🏻 அனைவருக்கும்  #தமிழ்புத்தாண்டுதின நல்வாழ்த்துக்கள் ..
13/04/2026

🙏🏻 அனைவருக்கும் #தமிழ்புத்தாண்டு
தின நல்வாழ்த்துக்கள் ..


.. சமர்த்த சத்குரு சாயிநாதர் .. ✨ #ஶ்ரீராமநவமி_திருவிழா2026
28/03/2026

.. சமர்த்த சத்குரு சாயிநாதர் .. ✨

#ஶ்ரீராமநவமி_திருவிழா2026

 #ஶ்ரீராமநவமி_திருவிழா2026  #கணபதி_ஹோமம்
26/03/2026

#ஶ்ரீராமநவமி_திருவிழா2026
#கணபதி_ஹோமம்

✨ Today Choti Arati darsan ( 25.03.2026 )எனது சேவையிலே மூழ்கி, என்னைச் சரணடைந்தவர்களுக்கு மாயையால் எவ்விதமான தீங்கும் வர...
25/03/2026

✨ Today Choti Arati darsan ( 25.03.2026 )

எனது சேவையிலே மூழ்கி, என்னைச் சரணடைந்தவர்களுக்கு மாயையால் எவ்விதமான தீங்கும் வராது.என் வார்த்தைகளின் மேல் திடமான விசுவாசம் வையுங்கள்.

- ஷீரடி சாய்பாபா

#ஶ்ரீராமநவமி_திருவிழா2026

✨ Today Choti Arati darsan ( 24.03.2026 )மாயையினால் தோற்றுவிக்கப்படும் குணங்கள் அல்லது இயல்புகள் அடிப்படையில் மனிதர்கள் ...
24/03/2026

✨ Today Choti Arati darsan ( 24.03.2026 )

மாயையினால் தோற்றுவிக்கப்படும் குணங்கள் அல்லது இயல்புகள் அடிப்படையில் மனிதர்கள் செயல்படுகிறார்கள். சத்துவம் , ராஜசம் , தாமசம் ஆகிய குணங்கள் வெவ்வேறு பலன்களை அளிக்கின்றன. மகான்கள் பொதுவாக குணங்களைக் கடந்து அவற்றின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டவர்கள். ஆனால் பாபா போன்ற ஒரு சில தெய்வ புருஷர்கள், மக்களுக்கு வழிகாட்டுவதற்காக அவர்களுக்கு நலன்கள் அளிக்க தயையுடன் உலகிலேயே இருந்து செயல்படுகிறார்கள். ஆயினும் அவர்கள் எப்போதும் நிலையாக ஸத்வ குணத்திலிருந்து நல்ல பலன்கள் அளிக்கும் செயல்களில் மட்டும் ஈடுபடுகிறார்கள். பகவத் கீதையில் " எப்போதும் உடல் உள்ளம் யாவற்றிலும் தெய்வீக ஒளியும் , ஞானமும் உண்டாகிறதோ அப்போது ஸத்வ குணம் மேலோங்கி இருக்கும் " என ஸ்ரீ கிருஷ்ணர் கூறியுள்ளார். தெய்வீக நிலையில் இருந்து கொண்டு இவ்வுலகில் செயல்படுவதால் பாபா எப்போதும் ஸத்வ குணத்தில் நிலைத்தவர் ஆகிறார்.

- ஓம் சாய்ராம்

#ஶ்ரீராமநவமி_திருவிழா2026

Address

Vilathikulam
628907

Telephone

+918608225225

Website

Alerts

Be the first to know and let us send you an email when விளாத்திகுளம் ஷீரடி சாய்பாபா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to விளாத்திகுளம் ஷீரடி சாய்பாபா:

Share

Category