SRI Anga muthu Vinayagar Temple

SRI Anga muthu Vinayagar Temple அருள்மிகு ஸ்ரீ அங்கமுத்து விநாயகர் ஆலயம் திருப்பத்தூர்

22/06/2026
22/06/2026

நம்முடையதாக அருள் பாலித்து கொண்டு இருக்கும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமி சுந்தரி உடனுறை ஆடல் அரசர் என்று அழைக்கப்படும் நடராஜ பெருமானின் முக்கிய வைவமாக இன்று ஆனி திருமஞ்சன மகா உற்சவத்தை நம்முடைய ஆலயத்தில் இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது

நம்முடைய ஆலயத்தில் அருள் பாலித்து கொண்டு இருக்கும்  #*சிவகாமசுந்தரி உடனுறை ஸ்ரீ ஆனந்த நடராஜ பெருமானுக்கு* # வருடத்திற்கு...
20/06/2026

நம்முடைய ஆலயத்தில் அருள் பாலித்து கொண்டு இருக்கும் #*சிவகாமசுந்தரி உடனுறை ஸ்ரீ ஆனந்த நடராஜ பெருமானுக்கு* # வருடத்திற்கு 6 அபிஷேகம் மட்டுமே நடைபெறும் அதில் முக்கியமாக இரண்டு அபிஷேகங்கள் பெரிய அபிஷேகம் ஆனித் திருமஞ்சனம் ஒன்று மற்றும் ஆருத்ரா திருமஞ்சனம் (மார்கழி மாதம் மட்டும் நடைபெறும்) வருகின்ற திங்கட்கிழமை காலை 22.06.2026 சரியாக 9:00 மணி அளவில் அருள்மிகு ஸ்ரீ அங்கமுத்து விநாயகர் மற்றும் ஆறுமுகப்பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து எல்லாம் வல்ல எம்பெருமானாக அருள் பாலித்து கொண்டு இருக்கும் சிவகாமசுந்தரி உடனரை ஆனந்த நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற உள்ளது பெரியோர்கள் தாய்மார்கள் திரளாக வந்திருந்து எல்லாம் வல்ல எம்பெருமானை தரிசனம் பெற்று திருவருள் பெற்று செல்லுமாறு அன்போடு அழைக்கின்றோம்.

நம்முடைய ஆலயத்தில் இன்று குருபூஜை விழா (மாணிக்கவாசகருக்கு) சிறப்பாக நடைபெற்றது
20/06/2026

நம்முடைய ஆலயத்தில் இன்று குருபூஜை விழா (மாணிக்கவாசகருக்கு) சிறப்பாக நடைபெற்றது

06/05/2026
அன்புடையீர் வணக்கம் திருப்பத்தூர் அருள்மிகு ஶ்ரீ அங்கமுத்து விநாயகர்  ஆலயத்தில் நாளை 02.03.2026 திங்கட்கிழமை  காலை.9.00 ...
01/03/2026

அன்புடையீர் வணக்கம்
திருப்பத்தூர் அருள்மிகு ஶ்ரீ அங்கமுத்து விநாயகர் ஆலயத்தில் நாளை 02.03.2026 திங்கட்கிழமை காலை.9.00 மணி அளவில் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான் மற்றும் மாணிக்கவாசருக்கு மாசி மாதம் சதுர்த்தசி திதியில் அபிஷேகம் அலங்காரம் தீபாரனை மற்றும் பிரசாத விநியோகம் நடைபெறும் பக்த கோடிகள் அனைவரும் வருகை தந்து ஸ்ரீ நடராஜப் பெருமாள் அருள் பெறுக 🙏

இங்கனம்

அருள்மிகு அங்கமுத்து விநாயகர் ஆலயம் திருப்பத்தூர்🙏

வருகின்ற 03-03-26 செவ்வாய்க்கிழமை சந்திர கிரஹணம்...மாலை 03:19-06.48 மணி வரை...அன்று காலை 08.00மணிக்குள் போஜனம்...மறுபடிய...
27/02/2026

வருகின்ற 03-03-26 செவ்வாய்க்கிழமை சந்திர கிரஹணம்...
மாலை 03:19-06.48 மணி வரை...

அன்று காலை 08.00மணிக்குள் போஜனம்...
மறுபடியும் கிரஹண நேரத்திற்கு பின் ஸ்னானம், வீடு சுத்தி செய்து பின்னர் சமைத்து சாப்பிட வேண்டும்...

சிறப்பு அலங்காரத்தில் ஆருத்ரா தரிசனம்
04/01/2026

சிறப்பு அலங்காரத்தில் ஆருத்ரா தரிசனம்

Address

Chetty Street
Vellore
635601

Telephone

+918754219936

Website

Alerts

Be the first to know and let us send you an email when SRI Anga muthu Vinayagar Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to SRI Anga muthu Vinayagar Temple:

Shortcuts

Share

Category