பிரம்மபுரம் நாகநாதீஸ்வர்ர்

  • Home
  • India
  • Vellore
  • பிரம்மபுரம் நாகநாதீஸ்வர்ர்

பிரம்மபுரம் நாகநாதீஸ்வர்ர் this a Siva temple located in the Vellore district near to VIT. quiet place as not much crowd will be there...

the lingam here is said to be soyambu lingam and also there is a song which says the history for the temple.

மகா சிவராத்திரி முன்னிட்டு 1.நான்கு கால பூஜையும்,2.5 மணி அளவில் பரதநாட்டிய விழா  நடைபெற உள்ளது 🛑அத்துடன் இரவு முழுவதும் ...
21/02/2020

மகா சிவராத்திரி முன்னிட்டு
1.நான்கு கால பூஜையும்,
2.5 மணி அளவில் பரதநாட்டிய விழா நடைபெற உள்ளது
🛑அத்துடன் இரவு முழுவதும் கோவில் திறந்து இருப்பதால் பக்தர்கள் அனைவரும் சிவனருள் பெற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

★★★★☆ · Hindu temple · Brahmapuram

21/02/2020

மகா சிவராத்திரி வாழ்த்துகள்

13/01/2020

அனைவருக்கு அருள்தரும் சிவனே

09/01/2020

இந்த அறிய வாய்ப்பு அனைவர்க்கும் கிடைக்க வாழ்த்துகள் .நன்றி

நாளைக்கு(10.01.2020) அதிகாலை 06.00 a.m மணியளவில் ஆருத்ரா நேர் அலை.நன்றி
09/01/2020

நாளைக்கு(10.01.2020) அதிகாலை 06.00 a.m மணியளவில் ஆருத்ரா நேர் அலை.
நன்றி

04/01/2020

பவுர்ணமி பூஜையின் போது எடுக்கப்பட்டது

29/12/2019

நாகநாத ஈஸ்வரர் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்ட போது எடுக்கப்பட்டது

இந்தக் கோயிலின் வரலாற்றை நாம் அறிந்துகொள்ள இப்பாடல் மிகவும் பயன்படுகின்றது இந்தப் பாடலின் விளக்கத்தை தெரிந்தவர்கள்  கமெண...
29/12/2019

இந்தக் கோயிலின் வரலாற்றை நாம் அறிந்துகொள்ள இப்பாடல் மிகவும் பயன்படுகின்றது இந்தப் பாடலின் விளக்கத்தை தெரிந்தவர்கள் கமெண்ட் செய்யுங்கள்.✌️
இப்பாடலில் விளக்கத்தை அடுத்த போஸ்டில் வெளியிடுகிறோம் 🤝
நன்றி!!! 😍

11/11/2019

சுந்தரம் பாலுடன் நாகநாதீஸ்வரர் திருக்கோயில் பிரம்மபுரம்
அன்னாபிஷேகம்

Address

Vellore
632014

Website

Alerts

Be the first to know and let us send you an email when பிரம்மபுரம் நாகநாதீஸ்வர்ர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share