Sri Vanadurga Peedam

Sri Vanadurga Peedam Sri Vanadurga Peedam founded in the year 2009 with the blessings of Sri Vanadurga Devi in Erayangadu,

ஓம் நமோ  வனதுர்கா  ஆடி பூர விழாவில் ஸ்ரீ வன துர்கா  தேவியின் அருளால் சுமங்கலி பூஜை மற்றும் அம்பாளுக்கு வளைகாப்பு பூஜை மற...
14/08/2026

ஓம் நமோ வனதுர்கா
ஆடி பூர விழாவில் ஸ்ரீ வன துர்கா தேவியின் அருளால் சுமங்கலி பூஜை மற்றும் அம்பாளுக்கு வளைகாப்பு பூஜை மற்றும் விஷேச ஹோமங்கள் சிறப்பாக நடைபெற்றது

ஓம் நமோ வனதுர்காஒடிசா பூரி ஜகந்நாதர் கோவில் ஸ்ரீ ஜகந்நாதர் ரத யாத்திரையில் வேலூர் இறைவன்காடு ஸ்ரீ வனதுர்கா பீடம் ஸ்ரீ து...
24/07/2026

ஓம் நமோ வனதுர்கா
ஒடிசா பூரி ஜகந்நாதர் கோவில் ஸ்ரீ ஜகந்நாதர் ரத யாத்திரையில் வேலூர் இறைவன்காடு ஸ்ரீ வனதுர்கா பீடம் ஸ்ரீ துர்கா அம்மா அவர்கள் தரிசனம் செய்த நிகழ்வு

சென்னை தாம்பரத்தில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் ஆடி சுவாதி குரு பூஜையை முன்னிட்டு அதற்கு முன்னதாகவே 19-7-2026 இன்று ஆதிச...
20/07/2026

சென்னை தாம்பரத்தில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் ஆடி சுவாதி குரு பூஜையை முன்னிட்டு அதற்கு முன்னதாகவே 19-7-2026 இன்று ஆதிசைவ சிவாச்சாரியார்கள் கூட்டமைப்பு ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திருவிழா நடத்தினார்கள் அதில் முக்கிய விருந்தினராக வேலூர் இறைவன்காடு ஸ்ரீ வனதுர்கா பீடம் ஸ்ரீ துர்கா அம்மா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த தருணம்

13 /7/2026  ஆனி மாத அமாவாசை பூஜை வேலூர் இறைவன்காடு ஸ்ரீ வனதுர்காபீடத்தில் ஸ்ரீ வனதுர்கா பரமேஸ்வரிக்கு சிறப்பாக நடைபெற்றத...
14/07/2026

13 /7/2026 ஆனி மாத அமாவாசை பூஜை வேலூர் இறைவன்காடு ஸ்ரீ வனதுர்காபீடத்தில் ஸ்ரீ வனதுர்கா பரமேஸ்வரிக்கு சிறப்பாக நடைபெற்றது

வேலூர் இறைவன்காடு ஸ்ரீ வனதுர்கா பீடத்தில் இன்று 13-7-2026 ஆனி அமாவாசையை முன்னிட்டு மாலை 4 மணி அளவில் ஸ்ரீ வனதுர்கா தேவிக...
14/07/2026

வேலூர் இறைவன்காடு ஸ்ரீ வனதுர்கா பீடத்தில் இன்று 13-7-2026 ஆனி அமாவாசையை முன்னிட்டு மாலை 4 மணி அளவில் ஸ்ரீ வனதுர்கா தேவிக்கு ஸ்ரீ நவக்ஷரி மூலமந்திர ஜெப ஹோமமும் சரஸ்வதி தேவையும் ஊஞ்சல் உற்சவ தேவையும் மகா உபச்சார பூஜைகளும் நடைபெற உள்ளதால் அனைவரும் வந்திருந்து ஸ்ரீ வனதுர்கா தேவியை தரிசனம் செய்து ஆசீர்வாதத்தை பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்

சென்னை மாங்காடு ஸ்ரீ வேம்புலி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக வைபவத்தில் வேலூர் இறைவன்காடு ஸ்ரீ வனதுர்கா பீடம் ஸ்ரீ துர்கா அம...
07/07/2026

சென்னை மாங்காடு ஸ்ரீ வேம்புலி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக வைபவத்தில் வேலூர் இறைவன்காடு ஸ்ரீ வனதுர்கா பீடம் ஸ்ரீ துர்கா அம்மா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த தருணம்

ஓம் நமோ வனதுர்கா ஸ்ரீ வனதுர்கா பரமேஸ்வரிசென்னைவிஜயம்சென்னை வாழ் ஸ்ரீ வனதுர்கா பீட பக்தர்களுக்கு ஆசிர்வாதங்கள் வருகின்ற 3...
04/07/2026

ஓம் நமோ வனதுர்கா

ஸ்ரீ வனதுர்கா பரமேஸ்வரி
சென்னைவிஜயம்

சென்னை வாழ் ஸ்ரீ வனதுர்கா பீட பக்தர்களுக்கு ஆசிர்வாதங்கள்

வருகின்ற 3 7 2026 முதல் 5 7 2026 வரை சென்னை மாங்காடு காமாட்சி நகர் நம்பர் 22 ஸ்ரீ ராஜசேகர இல்லத்தில் மூன்று நாட்களுக்கும் மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரை ஸ்ரீ வனதுர்கா பரமேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேகங்கள் உபசார பூஜைகள் அம்பாள் மூல மந்திர அர்ச்சனைகள் நடைபெறுவதால் பக்தர்கள் அனைவரும் வந்திருந்து அம்பாளின் அருளைப் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்

04/07/2026

சென்னை அடையாறு எல்லையம்மன் ஆலயம் மற்றும் கோலவிழி அம்மன் ஆலய கும்பாபிஷேகத்தில் வேலூர் இறைவன் காடு ஸ்ரீ வனதுர்கா பீடம் ஸ்ரீ துர்கா அம்மா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து தருணம்

சென்னை அடையாறு எல்லையம்மன் ஆலயம் மற்றும் கோலவிழி அம்மன் ஆலய கும்பாபிஷேகத்தில் வேலூர் இறைவன் காடு ஸ்ரீ வனதுர்கா பீடம் ஸ்ர...
04/07/2026

சென்னை அடையாறு எல்லையம்மன் ஆலயம் மற்றும் கோலவிழி அம்மன் ஆலய கும்பாபிஷேகத்தில் வேலூர் இறைவன் காடு ஸ்ரீ வனதுர்கா பீடம் ஸ்ரீ துர்கா அம்மா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து தருணம்

30/06/2026

ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ வன துர்கா பரமேஸ்வரிக்கு இரவு ஜோதி தரிசனம் சிறப்பாக நடைபெற்றது

Address

Sri Vanadurga Goshala: Iraivankaadu, 46, N. H. , M. C. Road
Vellore
632104

Alerts

Be the first to know and let us send you an email when Sri Vanadurga Peedam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sri Vanadurga Peedam:

Shortcuts

Share

Category