Sri Maha Vaarahi Peetam

Sri Maha Vaarahi Peetam Sri Maha Vaarahi Peetam is organised by the most powerful Guru ji sri maha vaarahi Siddhar ayya

🙏பஞ்சமி பூஜை     ( ரங் பஞ்சமி ) 🙏 நாள் 30/03/2024🙏 நேரம் : 6:30 மணிக்கு மேல் ***********************************🙏 இந்த ப...
28/03/2024

🙏பஞ்சமி பூஜை
( ரங் பஞ்சமி )

🙏 நாள் 30/03/2024

🙏 நேரம் : 6:30 மணிக்கு மேல்

***********************************

🙏 இந்த பஞ்சமி மிக சிறப்பு வாய்ந்த பஞ்சமி. இந்த பஞ்சமி நன்னாளில் அம்மன் முன் வண்ண கோலம் போட்டு மலர்களால் அலங்காரம் செய்து,
ஶ்ரீ மஹா வாராஹி அன்னைக்கு மஞ்சள் அரைத்து அம்மனுக்கு மஞ்சள் காப்பு செய்து ,

9 அகல் விளக்கில் சுத்தமான நெய் தீபம் கொண்டு ஶ்ரீ மஹா வாராஹி அன்னை முன் ஏற்றி வைத்து மனதார வழிபட்டால் சகல தோஷம் நீங்கி சகல ஐஸ்வர்யம் அருளும் நாளாக அமைகின்றது,

இந்த நாளில் பக்தர்கள் அனைவரும் வருகை தந்து தீபம் ஏற்றி வைத்து வழிபடவும்.

ஶ்ரீ ஸர்வானந்தமய பாலா பீடம்.
14/B, பாலாஜி நகர் முதல் பிரதான வீதி, ஃபேஸ் 3, சத்துவாச்சாரி, வேலூர் .
9488188152.

ஶ்ரீ மகா வாராஹி அன்னைக்கு ஓர் ஆலயம் திருப்பணி துவக்க விழா அழைப்பிதழ். பக்தர்கள் அனைவரும் தங்களால் இயன்ற அளவுக்கு உதவி செ...
14/12/2023

ஶ்ரீ மகா வாராஹி அன்னைக்கு ஓர் ஆலயம் திருப்பணி துவக்க விழா அழைப்பிதழ். பக்தர்கள் அனைவரும் தங்களால் இயன்ற அளவுக்கு உதவி செய்திட இரு கரம் கூப்பி வேண்டுகிறோம்

Sukla Paksha Panchami tithi is on Friday, November 17, 2023. Panchami starts at 11:03 am on November 17 and ends at 9:18...
13/11/2023

Sukla Paksha Panchami tithi is on Friday, November 17, 2023. Panchami starts at 11:03 am on November 17 and ends at 9:18 am on November 18. The upcoming panchami is Labh Panchami.

17/08/2023

Jaya Jaya Sankara Hara Hara Sankara.
With maha periyava blessings we have started MAHA PERIYAVA ANNADHAAN SEVA,
MANY MANY DEVOTEES OF MAHA PERIYAVA Contribution are helping for poor people food feeding,
KEEP ALWAYS SUPPORTING US FOR MAHA PERIYAVA FOOD FOR NEEDY .
ITS A TEAM WORK RESPECTABLE MAHA PERIYAVA DEVOTEES CAN CONTRIBUTE AS RICE BAGS, OR MONEY,
THOSE WHO ARE CONTRIBUTING MAHA PERIYAVA ARCHANA KUMKUMA, SRI SARVANANDAMAYA BALA PEEDAM BALA TRIPURA SUNDARI PHOTO WILL SEND TO YOUR ADDRESS,.

FOR CONTRIBUTION GPAY NUMBER, 7806917166
OR CONTACT US ON 9488188152.

IMPORTANT NOTE: WE DON'T HAVE ANY AGENT OR MEDIATOR FOR THIS CONTRIBUTION.

FOR MORE INFORMATION CONTACT US 9488188152.

அன்னை ஶ்ரீ மஹா வாராஹி தாயின் சொந்தங்கள் அனைவருக்கும் நமஸ்காரம்🙏வேலூர் மாவட்டத்தில்  சுயம் தேவி ஶ்ரீ மஹா வாராஹி அன்னைக்கு...
25/04/2023

அன்னை ஶ்ரீ மஹா வாராஹி தாயின் சொந்தங்கள் அனைவருக்கும் நமஸ்காரம்🙏

வேலூர் மாவட்டத்தில் சுயம் தேவி ஶ்ரீ மஹா வாராஹி அன்னைக்கு , அன்னையின் அருள் உத்தரவு படி அன்னைக்கோர் ஆலயம் திருப்பணி தொடங்க உள்ளது , உண்மையான அன்னை ஶ்ரீ மஹா வாராஹி தாயின் ஆலய திருப்பணி செய்ய தங்களால் தங்களின் நண்பர்கள் மூலமாகவும் இயன்ற அளவுக்கு நன்கொடை அளிக்க அன்புடன் இரு கரம் கூப்பி யாசகம் கேட்டு வருகின்றோம்.

ஆலய திருப்பணி மொத்த செலவு : 1 கோடி ரூபாய்.

இங்கு வேலூர் மாவட்டத்தில் உள்ள வள்ளலார் பகுதி, ஃபேஸ் 3, சத்துவாசாரி, பாலாஜி நகர் முதல் பிரதான வீதி, கணபதி மெடிக்கல் எதிர் புறம் உள்ள ஶ்ரீ மஹா வாராஹி அம்மன் தானே விரும்பி வந்தமர்ந்த இந்த புண்ணிய இடத்தில் இமயமலை பகுதில் சுயம் தேவி ஶ்ரீ மஹா வாராஹி அன்னை கிடைக்க பெற்றாள், அன்னைக்கு மஹா சுவாமிகள் ஶ்ரீ சக்தி பாலா அம்மா ஜீ அவர்கள் நித்த்ய பூஜை ,பஞ்சமி பூஜை செய்து வருகிறார்கள்,

ஶ்ரீ மஹா வாராஹி தாயின் திருவடியில் சரன் அடைந்தால் அதாவது 2 பஞ்சமி பூஜையில் கலந்து கொண்டு தேங்காய் தீபம் ஏற்றி வைத்து வழிபடும் அன்பர்களுக்கு ( அரசியல் , சினிமா , தொழில் புரியும் அன்பர்களும் )எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தி வருகிறாள், இங்கு எவ்வித பூஜா செய்து கொள்ள கட்டணம் இல்லை,

இங்கு ஆட்சி செய்த வரும் ஶ்ரீ மஹா வாராஹி அன்னைக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

அன்னையின் அருள் உத்தரவு படி ஶ்ரீ சக்தி பாலா அம்மா ஜீ அவர்கள் தங்களை போன்று அன்புடன் அளிக்கும் நன்கொடை மூலமாக ஆலய திருப்பணி செய்து துவங்கி உள்ளார்கள்,

🙏ஆலய திருப்பணி செய்ய
Gpay 7806917166 என்ற எண்ணில் நன்கொடை அனுப்பி வைக்கவும்,🙏

ஆலய திருப்பணி வளர்ச்சிக்கு உதவும் அன்பர்கள் அனைவருக்கும் தங்களின் வாழ்க்கை வளம் பெரும்,

ஶ்ரீ சக்தி பாலா அம்மா ஜீ அவர்கள்.

ஶ்ரீ மஹா வாராஹி பீடம்,
14/B, பாலாஜி நகர் முதல் பிரதான வீதி.
சத்துவாசாரி.
பாலாஜி மஹால் அருகில்.
வேலூர் 632009.
தொடர்பு எண் : 9488188152.

29/10/22 வளர்பிறை பஞ்சமி பூஜை வேலூர் மாவட்டம், வள்ளலார் பகுதி பாலாஜி நகர் முதல் பிரதான வீதி, ஃபேஸ் 3, சத்துவாச்சாரி ஶ்ரீ...
29/10/2022

29/10/22 வளர்பிறை பஞ்சமி பூஜை வேலூர் மாவட்டம், வள்ளலார் பகுதி பாலாஜி நகர் முதல் பிரதான வீதி, ஃபேஸ் 3, சத்துவாச்சாரி ஶ்ரீ மஹா வாராஹி பீடம் சார்பில் லாப் பஞ்சமி பூஜை சிறப்பு ஹோமத்துடன் சிறப்பாக நடைப்பெற்றது,

அன்புடையீர், வணக்கம், வேலூர் மாவட்டம் வள்ளலார் பகுதி, பாலாஜி நகர் முதல் பிரதான வீதி,சத்துவாச்சாரி ,ஃபேஸ் 3, என்ற முகவரிய...
28/10/2022

அன்புடையீர், வணக்கம்,

வேலூர் மாவட்டம் வள்ளலார் பகுதி, பாலாஜி நகர் முதல் பிரதான வீதி,சத்துவாச்சாரி ,ஃபேஸ் 3, என்ற முகவரியில் கலியுக தெய்வம், கஷ்ட நிவாரணி , வியாபார விருத்தி, பூமி சம்பத்த பட்ட பிரச்சினை, வேலை வாய்ப்பு, திருமண தடை, சந்தான பாக்கியம், (குழந்தை பேறு) மற்றும் ஆயுள் ஆரோக்கியம் மற்றும் அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுப்பட இங்கு ( வேலூர் ஶ்ரீ மஹா வாராஹி தாயின் பீடம் சார்பில்) வளர்பிறை, தேய்பிறை பஞ்சமி நாட்களில் ஹோமம் செய்ய படுகிறது ,

யார் ஒருவர் தொடர்ந்து 10 பஞ்சமி பூஜை மற்றும் ஹோமத்தில் கலந்து கொண்டு சங்கல்பம் செய்து கொண்டு அன்னையின் அருளாசி பெறுக, பல அன்பர்களின் வாழ்க்கையில் பல அற்புதங்கள் , மாற்றங்கள் நிகழ்ந்து வருவது என்பது இங்கு வந்து பயன் அடைந்த அன்னை ஶ்ரீ மஹா வாராஹி தாயின் சொந்தங்களே சாட்சி.

இவ்வாய்ப்பை அன்னையின் சொந்தங்கள் தவற விட்டு விடாதீர்கள்,

முழு நம்பிக்கையுடன் இதனைச் செய்யலாம் அன்னை ஶ்ரீ மஹா வாராஹி தாயின் பரிபூரண ஆசிகளுடன் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தி தரும்.

நேரில் வர இயலாதவர்கள் நிகழ்ச்சியின் நேரலை ஒளிபரப்பு ( live streaming) மூலம் பார்த்து கொள்ளலாம்.

இப்பூஜை பக்தர்களால்
ஶ்ரீ சக்தி பாலா அம்மா ஜீ என்று அன்புடன் அழைக்கப்படும் ( ஶ்ரீ சக்ரா சித்தர் சுவாமிகள் ) அவர்களின் ஆசியுடன் முன் நின்று அனுபவம் வாய்ந்த சிவாச்சாரியார்கள் கொண்டு செய்ய படுகிறது.

மேலும் தகவல் பெற கீழ் கொடுக்கப்பட்ட எண்ணில் ஶ்ரீ சக்தி பாலா அம்மா ஜீ அவர்களுடன் பேசலாம்.
( பஞ்சமி பூஜை மற்றும் ஹோமம் குறித்து மட்டுமே ஆலோசனை பெற முடியும்)

ஶ்ரீ சக்தி பாலா அம்மா ஜீ,
ஶ்ரீ மஹா வாராஹி பீடம்
14/B,பாலாஜி நகர் முதல் பிரதான வீதி, வள்ளலார் double road, தேவி பேக்கரி அருகில், ஃபேஸ் 3, சத்துவாச்சாரி. வேலூர் 632009.

வாட்ஸ்அப் 8608908968
மற்றும் 9488188152 என்ற எண்ணில் அழைக்கலாம்

(காலை9 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே பஞ்சமி பூஜை, மற்றும் ஹோமம் குறித்து ஆலோசனை பெற முடியும்)

அன்புடையீர், வணக்கம், வேலூர் மாவட்டம் வள்ளலார் பகுதி, பாலாஜி நகர் முதல் பிரதான வீதி,சத்துவாச்சாரி ,ஃபேஸ் 3, என்ற முகவரிய...
28/10/2022

அன்புடையீர், வணக்கம்,

வேலூர் மாவட்டம் வள்ளலார் பகுதி, பாலாஜி நகர் முதல் பிரதான வீதி,சத்துவாச்சாரி ,ஃபேஸ் 3, என்ற முகவரியில் கலியுக தெய்வம், கஷ்ட நிவாரணி , அன்னை ஶ்ரீ மஹா வாராஹி

(நம் பிரச்சினைகள் வியாபார விருத்தி, பூமி சம்பத்த பட்ட பிரச்சினை, வேலை வாய்ப்பு, திருமண தடை, சந்தான பாக்கியம், (குழந்தை பேறு) மற்றும் ஆயுள் ஆரோக்கியம் மற்றும் அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுப்பட )

இங்கு ( வேலூர் ஶ்ரீ மஹா வாராஹி தாயின் பீடம் சார்பில்) வளர்பிறை, தேய்பிறை பஞ்சமி நாட்களில் ஹோமம் செய்ய படுகிறது ,

யார் ஒருவர் தொடர்ந்து 10 பஞ்சமி பூஜை மற்றும் ஹோமத்தில் கலந்து கொண்டு சங்கல்பம் செய்து கொண்டு அன்னையின் அருளாசி பெறுக, பல அன்பர்களின் வாழ்க்கையில் பல அற்புதங்கள் , மாற்றங்கள் நிகழ்ந்து வருவது என்பது இங்கு வந்து பயன் அடைந்த அன்னை ஶ்ரீ மஹா வாராஹி தாயின் சொந்தங்களே சாட்சி.

இவ்வாய்ப்பை அன்னையின் சொந்தங்கள் தவற விட்டு விடாதீர்கள்,

முழு நம்பிக்கையுடன் இதனைச் செய்யலாம் அன்னை ஶ்ரீ மஹா வாராஹி தாயின் பரிபூரண ஆசிகளுடன் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தி தரும்.

நேரில் வர இயலாதவர்கள் நிகழ்ச்சியின் நேரலை ஒளிபரப்பு ( live streaming) மூலம் பார்த்து கொள்ளலாம்.

இப்பூஜை பக்தர்களால்
ஶ்ரீ சக்தி பாலா அம்மா ஜீ என்று அன்புடன் அழைக்கப்படும் ( ஶ்ரீ சக்ரா சித்தர் சுவாமிகள் ) அவர்களின் ஆசியுடன் முன் நின்று அனுபவம் வாய்ந்த சிவாச்சாரியார்கள் கொண்டு செய்ய படுகிறது.

மேலும் தகவல் பெற கீழ் கொடுக்கப்பட்ட எண்ணில் ஶ்ரீ சக்தி பாலா அம்மா ஜீ அவர்களுடன் பேசலாம்.
( பஞ்சமி பூஜை மற்றும் ஹோமம் குறித்து மட்டுமே ஆலோசனை பெற முடியும்)

ஶ்ரீ சக்தி பாலா அம்மா ஜீ,
ஶ்ரீ மஹா வாராஹி பீடம்
14/B,பாலாஜி நகர் முதல் பிரதான வீதி, வள்ளலார் double road, தேவி பேக்கரி அருகில், ஃபேஸ் 3, சத்துவாச்சாரி. வேலூர் 632009.

வாட்ஸ்அப் 8608908968
மற்றும் 9488188152 என்ற எண்ணில் அழைக்கலாம்

(காலை9 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே பஞ்சமி பூஜை, மற்றும் ஹோமம் குறித்து ஆலோசனை பெற முடியும்)

வேலூர் மாவட்டம் வள்ளலார் பகுதி பாலாஜி நகர் ஶ்ரீ மஹா வாராஹி பீடம் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்த...
23/10/2022

வேலூர் மாவட்டம் வள்ளலார் பகுதி பாலாஜி நகர் ஶ்ரீ மஹா வாராஹி பீடம் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

அன்புடையீர் , வணக்கம்,.                 வேலூர் ஶ்ரீ சக்ரா பாலா திரிபுர சுந்தரி பீடம் மற்றும் ஶ்ரீ மஹா வாராஹி பீடம் சார்ப...
18/10/2022

அன்புடையீர் , வணக்கம்,.
வேலூர் ஶ்ரீ சக்ரா பாலா

திரிபுர சுந்தரி பீடம் மற்றும் ஶ்ரீ மஹா வாராஹி பீடம் சார்பில் தீபாவளி தினத்தை முன்னிட்டு சிறப்பு அன்னதானம் ஏழை எளிய மக்களுக்கு செய்யப்படுகிறது,

கருணை உள்ளம் கொண்ட அன்பர்கள் தங்களால் இயன்ற அளவு உதவி செய்யவும்,

தாங்கள் தரும் ஒரு ரூபாயும் மதிப்பு வாய்ந்தது,

தாங்கள் செய்யும் இந்த தான தர்மங்கள் உங்களின் கர்ம வினை குறைந்து வாழ்க்கை மேம்படும் . ஜாதக தோஷம் , கஷ்டம் நீங்கி சகல சௌபாக்கியம் தரும்.

மேலும் தகவல் பெற 9488188152 என்று எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Gpay 7806917166

ஶ்ரீ சக்ரா பாலா திரிபுர சுந்தரி அறக்கட்டளை , வேலூர். 9488188152

Address

14/B, BALAJI NAGAR 1ST MAIN Street , PHASE 3, SATHUVACHARI, NEXT TO GEM COMPUTER, VELLORE/
Vellore
632009

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+918608908968

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Maha Vaarahi Peetam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sri Maha Vaarahi Peetam:

Share

Category