22/09/2023
அன்புடையீர் வணக்கம்!🙏🙏🙏புரட்டாசி மாத விசேஷ பூஜைக்கான அழைப்பிதழ்🙏🙏🙏!
💐💐💐சுபஸ்ரீ நிகழும் சுபகிருது வருடம் புரட்டாசி மாத சனிக்கிழமை முன்னிட்டு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் குருவ ராஜபாளையம் ஊராட்சி பாலப்பாடி to திருமலை குப்பம் செல்லும் மலைப்பாதையில் அமைந்துள்ள ஸ்ரீமந் நாராயணமூர்த்தி பத்மாவதி தாயார்& ஸ்ரீ தர்மகொண்ட ராஜா திருமலை திருக்கோவிலில் சிறப்பு ஆராதனையும் அபிஷேகமும் கோமாதா பூஜையும் வெகுவிமர்சையாய் சீரும் சிறப்புமாக நடைபெற இருப்பதால் அதுசமயம் நாதஸ்வர கச்சேரியும் நடைபெற இருப்பதால் ஆன்மீக பக்த கோடிகள் அனைவரும் இதில் கலந்துகொண்டு கலியுக சித்தர் ஸ்ரீ தர்ம கொண்ட ராஜா ஆசியுடன் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் பத்மாவதி தாயார் அவர்களின் அருளை பெற்று செல்லுமாறு உங்களை அன்புடன் அழைக்கின்றோம். அதுசமயம் காலை 8:45 மணி முதல் மாலை 6 மணி வரை அன்னதானம் மிக சிறப்பாக நடைபெறும் என்பதை தங்களுக்கு அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம் எல்லா பொது மக்களும் இந்த விழாவில் கலந்துகொண்டு ஒத்துழைப்பு தருமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். சனிக்கிழமை தோறும் இந்தக் கோவிலுக்கு சேவை செய்ய வரும் பக்தர்களை மன மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்
நன்றி வணக்கம்💐💐💐.
🙏🙏🙏 வளையலூர் மனோகரன் கோயில் நிர்வாக தலைவர்🙏🙏🙏