15/11/2024
*ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா*
*இராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் ஐ ஓ பி நகரில் அமைந்திருக்கும் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் ஆலயத்தில் வருகின்ற மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகள் கார்த்திகை 1 ஆம் தேதி முதல் தை 1 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.*
*நாளை கார்த்திகை 1 ஆம் தேதி 16/11/24 சனிக்கிழமை*
*காலை* : 6.00 *மணிக்கு* *நடைதிறப்பு* *நிர்மால்யம்* *தரிசனம்*
6.30 *மணிக்கு* *கணபதி* *ஹோமம்*
7.00 *மணிக்கு* *உஷ* *பூஜை*
*காலை* *11.00* *மணி* *வரை* *நெய்* *அபிஷேகம்* *நடைபெறும்*
11.00 *மணிக்கு* *அஷ்டாபிஷேகமும்* *தீபாராதனையும்* *நடைபெறும்*
*12.00 மணிக்கு உச்ச பூஜை நடைபெறும்*
*மதியம் 12.30 மணிக்கு நடையடைக்கப்படும்*
*மாலை 5.30 மணிக்கு நடை திறப்பு*
*7.00 மணிக்கு மகா தீபாராதனை*
*7.30 மணிக்கு பஜனை குருசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும்*
*9.30 மணிக்கு ஹரிவராசனம் நடையடைப்பு*
*9.45 மணிக்கு அன்னதானம் நடைபெறும்*