Avimuktam

Avimuktam Here at Avimuktam, my sole purpose is to help people perform the last rites of their loved ones with

HARA HARA MAHADEVA
18/05/2022

HARA HARA MAHADEVA

08/02/2022
28/01/2022

Kasi Annadhanam

OM BHAM BHAIRAVAYA NAMAHA
03/01/2022

OM BHAM BHAIRAVAYA NAMAHA

OM NAMAH SHIVAYA
03/01/2022

OM NAMAH SHIVAYA

OM BHAM  BHAIRAVAYA  NAMO NAMAHA
27/12/2021

OM BHAM BHAIRAVAYA NAMO NAMAHA

OM NAMO VENKATESAYA NAMAHA
29/10/2021

OM NAMO VENKATESAYA NAMAHA

10/10/2021

பித்ரு பக்ஷத்தில் தங்களது
முன்னோர்களின் அருளாசிக்கு பாத்திரமாக
வேண்டி பிண்டதானம்.மற்றும்
அன்னதானம் முதலான கைங்கர்யங்களில் ஈடுபாடு
கொண்டு உதவிய நல்லோர்களாகிய
ஸத்ஜனங்களுக்கு நன்றி..
அடியேன்..
K. THAMBHUSWAMI

17/09/2021

Here at Avimuktam, my sole purpose is to help people perform the last rites of their loved ones with

21-09-21 , செவ்வாய் கிழமை முதல் 06-10-21புதன் கிழமை வரை மஹாளய பக்ஷம் உள்ளதுஇதன் நடுவே 24-09-21 வெள்ளி அன்றுமஹா பரணி.28-0...
07/09/2021

21-09-21 , செவ்வாய் கிழமை முதல் 06-10-21
புதன் கிழமை வரை மஹாளய பக்ஷம் உள்ளது
இதன் நடுவே 24-09-21 வெள்ளி அன்று
மஹா பரணி.
28-09-21 அன்று செவ்வாய் மஹா வ்யதீபாதம்
29-09-21 அன்று புதன் மத்யாஷ்டமி
04-10-21 அன்று திங்கள் கஜச்சாயா
06-10-21அன்று புதன் மஹாளய அமாவாசை..
என புண்ய திதிகளாகிய புண்ணிய
தினங்கள் வருகின்றன இந்நாட்களில்
சிராத்தம்.மற்றும்.திலதர்பணம்
பிராஹ்மணர்களுக்கு அன்னதானம்
செய்ய விரும்பும் அன்பர்கள்
தொடர்பு கொண்டு தங்களது
முன்னோர்களின் அருளாசிக்கு பாத்திரமாகும்படி கேட்டுக் கொள்கிறேன் .
K THAMBHUSWAMI
9956513388
9936646988

Here at Avimuktam, my sole purpose is to help people perform the last rites of their loved ones with

வருகின்ற 06--09--21திங்கள் அன்று அமாவாசை திதியும்சேர்ந்து அமாஸோமம் என்ற புண்யநாளாக வருவதால் காசிக்ஷேத்திரத்தில்  திலதர்ப...
01/09/2021

வருகின்ற 06--09--21
திங்கள் அன்று அமாவாசை திதியும்
சேர்ந்து அமாஸோமம் என்ற புண்யநாளாக வருவதால் காசி
க்ஷேத்திரத்தில் திலதர்பணம்..பிண்டதானம்.
அன்னதானம்.செய்யவிரும்புவோர்
தொடர்பு கொண்டு முன்னோர்களின் அருளாசிக்கு பாத்திரமாகும்படி கேட்டுக் கொள்கிறேன்.
விநயமுடன்
K THAMBHU SWAMI
9956513388
99366 46988

Here at Avimuktam, my sole purpose is to help people perform the last rites of their loved ones with

வருகின்ற 21-09-21 செவ்வாய் முதல்06-10-21 புதன் கிழமை வரை மஹாளய (பித்ரு)பக்ஷம்  ஆதலால் பித்ருக்களின்அருளாசிக்கு பாத்திரமா...
27/08/2021

வருகின்ற 21-09-21 செவ்வாய் முதல்
06-10-21 புதன் கிழமை வரை மஹாளய (பித்ரு)பக்ஷம் ஆதலால் பித்ருக்களின்
அருளாசிக்கு பாத்திரமாக விரும்புவோர்
தாங்கள் விரும்பும் திதியில் காசி க்ஷேத்திரத்தில் பிண்டதானம்.திலதர்பணம்.ப்ராஹ்மண போஜனம்.அன்னதானம்.செய்யலாம். அன்பர்கள் கீழ்காணும் நம்பரில் தொடர்பு கொண்டு விரும்பிய
நற்கர்மங்களை செய்து பித்ருக்களாகிய
முன்னோர்களின் அருளாசிக்கு பாத்திரமாகும்படி கேட்டுக் கொள்கிறேன்.
விநயமுடன்
K. THAMBHUSWAMI SASTRI
CONTACT. NO
99565 13388
99366. 46988

Here at Avimuktam, my sole purpose is to help people perform the last rites of their loved ones with

Address

Shivala Ghat
Varanasi
221001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Avimuktam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share