அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் & ஸ்ரீ சக்திமாரியம்மன் திருக்கோவில்

  • Home
  • India
  • Vaniyambadi
  • அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் & ஸ்ரீ சக்திமாரியம்மன் திருக்கோவில்

அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் & ஸ்ரீ சக்திமாரியம்மன் திருக்கோவில் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் & ஸ்ரீ சக்திமாரியம்மன் திருக்கோவில், Hindu temple, Bharathidasan, devasthanam, Vaniyambadi.

ஆடி முதல் வெள்ளி  18/07/2025உபயதாரர்கள் : திரு. சிவானந்தம் - கலைவாணி,  அவர்கள்,திரு. பாஸ்கர் - அஸ்வினி, அவர்கள்  காலை 5 ...
19/07/2025

ஆடி முதல் வெள்ளி
18/07/2025

உபயதாரர்கள் :
திரு. சிவானந்தம் - கலைவாணி, அவர்கள்,
திரு. பாஸ்கர் - அஸ்வினி, அவர்கள்

காலை 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், அலங்காரத்துடன் கூழ் மற்றும் வெண்பொங்கல் படையல் வைத்து மகா தீபாராதனை நடைபெற்றது.

மாலை 7 மணிக்கு சிறப்பு பூஜை தொடர்ந்து பிரசாதம் வழங்கப்படும்

பக்தர்கள் அனைவரும் வருக🙏
அம்மன் அருள் பெறுக 🙏🙏

இங்ஙகனம்,
ஊர் பொதுமக்கள்,
தேவஸ்தானம், பழைய வாணியம்பாடி.

ஆடி அமாவாசை பூஜை 04-08-2024உபயதாரர்: திரு ஜெயராமன் - வளர்மதி அவர்கள்  காலை 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், சிறப்பு அலங்...
04/08/2024

ஆடி அமாவாசை பூஜை
04-08-2024

உபயதாரர்:
திரு ஜெயராமன் - வளர்மதி அவர்கள்

காலை 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை பெற்றது

மாலை 7 மணிக்கு சிறப்பு பூஜை தொடர்ந்து பிரசாதம் வழங்கப்படும்

பக்தர்கள் அனைவரும் வருக🙏
அம்மன் அருள் பெறுக 🙏

இங்கனம்,
ஊர் பொதுமக்கள்,
தேவஸ்தானம் பழைய வாணியம்பாடி.

வணக்கம்,ஆடி மூன்றாவது வெள்ளி02-08-2024உபயதாரர்: திரு ராஜேஷ்- சௌணியா  அவர்கள்  காலை 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், சிறப...
02/08/2024

வணக்கம்,
ஆடி மூன்றாவது வெள்ளி
02-08-2024

உபயதாரர்:
திரு ராஜேஷ்- சௌணியா அவர்கள்

காலை 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை பெற்றது

மாலை 7 மணிக்கு சிறப்பு பூஜை தொடர்ந்து பிரசாதம் வழங்கப்படும்

பக்தர்கள் அனைவரும் வருக🙏
அம்மன் அருள் பெறுக 🙏

இங்கனம்,
ஊர் பொதுமக்கள்,
தேவஸ்தானம் பழைய வாணியம்பாடி.

வணக்கம், ஆடி 2வது  வெள்ளி 26/07/2024 உபயதாரர்: திரு. A. மோகன் சாவித்திரி, அவர்கள், காலை 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும் ...
26/07/2024

வணக்கம்,
ஆடி 2வது வெள்ளி
26/07/2024

உபயதாரர்:
திரு. A. மோகன் சாவித்திரி, அவர்கள்,

காலை 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும் ஆண்டாள் அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது.

மாலை 7 மணிக்கு பிரசாதம் வழங்கப்படும்

இங்ஙனம்,
ஊர் பொதுமக்கள்,
தேவஸ்தானம், பழைய வாணியம்பாடி.

ஆடி முதல் வெள்ளி  19/7/2024உபயதாரர்: திரு C. சிவானந்தம் கலைவாணி அவர்கள்  காலை 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், புஷ்ப அலங...
19/07/2024

ஆடி முதல் வெள்ளி
19/7/2024

உபயதாரர்:
திரு C. சிவானந்தம் கலைவாணி அவர்கள்

காலை 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், புஷ்ப அலங்காரத்தில் மகா தீபாராதனை பெற்றது

மாலை 7 மணிக்கு சிறப்பு பூஜை தொடர்ந்து பிரசாதம் வழங்கப்படும்

பக்தர்கள் அனைவரும் வருக🙏
அம்மன் அருள் பெறுக 🙏

இங்கனம்,
ஊர் பொதுமக்கள்,
தேவஸ்தானம் பழைய வாணியம்பாடி.

Address

Bharathidasan, Devasthanam
Vaniyambadi
635751

Website

Alerts

Be the first to know and let us send you an email when அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் & ஸ்ரீ சக்திமாரியம்மன் திருக்கோவில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category