ராதா ருக்மணி சமேத கோபாலகிருஷ்ண சுவாமி திருக்கோயில்

  • Home
  • India
  • Vandavasi
  • ராதா ருக்மணி சமேத கோபாலகிருஷ்ண சுவாமி திருக்கோயில்

ராதா ருக்மணி சமேத கோபாலகிருஷ்ண சுவாமி திருக்கோயில் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ராதா ருக்மணி சமேத கோபாலகிருஷ்ண சுவாமி திருக்கோயில், Hindu temple, பாஞ்சால புரம், Vandavasi.

28/05/2025

அனைவருக்கும்
வணக்கம்.திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், கீழ்க்குவளைவேடு கிராமத்தில் ஶ்ரீ ராதா ருக்மணி சமேத கோபால கிருஷ்ண சுவாமி திருக்கோயில் திருப்பணி நடைபெற்று வருகிறது.இக்கிராமத்தில் கிருஷ்ணர் ஆலயம் இல்லாமல் உற்சவர் சிலையை கடந்த 35 ஆண்டுகளாக வணங்கி வருகிறோம்.ஆலயம் இல்லாதது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியது.பல கடினமான முயற்சிகளை மேற்கொண்டு பல இக்கட்டான சூழ்நிலைகளை கடந்து கோபுரத்திருப்பணிகள் நிறைவுபெற்று,மண்டப திருப்பணியானது நடைபெற்று வருகிறது.இன்னும் பல்வேறு பணிகள் நிலுவையில் உள்ளது.பொருளாதாரம் இல்லாததால் மிகுந்த மன வருத்தத்தோடு,கண்ணீரோடும் தினம் கடந்து செல்கிறோம்.அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்.தங்களால் இயன்ற கைங்கர்யம் அளிக்குமாறு தங்கள் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறோம்.திருப்பணியை நேரில் காண அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.தங்களின் மீது மிகுந்த நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்
கீழ்க்காணும் திருப்பணிகளுக்கு பொருளாதார உதவி தேவைப்படுகிறது
1.கிருஷ்னர்,ராதா, ருக்மணி சிலைகள் - ரூ.3,15,000
2.கருடாழ்வார்,பலிபீடம் சிலைகள் - ரூ.60,000
3.பஞ்சகோஷ்ட சிலைகள் (5) - ரூ.2,25,000
4.மகாமண்டபத்தில் கிரில் அமைத்தல்(SS) - ரூ.2,80,000
5.ஆலய கோபுரம், மண்டபத்திற்கு பெயிண்ட் பணிகள் - ரூ.4,50,000
6.கருவறை மற்றும் மண்டபத்திற்கு டைல்ஸ் பணிகள் - ரூ.2,50,000
7.ஆலய மர கதவு - ரூ.65,000
மேற்காணும் பணிகளுக்கு தங்களால் இயன்ற கைங்கர்யம் நன்கொடையாக லோ அல்லது பொருளாகவோ அளித்து பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அருளைப் பெற வேண்டுகிறோம்

ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற கைங்கர்யம் ரூ.100 அளித்தால் திருப்பணிக்கு பேருதவியாக அமையும்

Bank - Indian Overseas Bank (Joint Account)
Branch - Vandavasi
IFSC - IOBA0002488
Account Number - 248801000008791
Accountant Name - P.Sathiyamoorthi,S.Kannan

தொடர்புக்கு
கார்த்திகேயன்
9566676742(Google pay,Phone Pay)

அனைவருக்கும் வணக்கம். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் கீழ்க்குவளைவேடு கிராமத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தின் ...
31/01/2025

அனைவருக்கும் வணக்கம். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் கீழ்க்குவளைவேடு கிராமத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தின் மண்டப திருப்பணி நடைபெற்று. திருப்பணி அடுத்த நிலைக்கு செல்ல பொருளாதார உதவி தேவைப்படுகிறது. தங்களால் இயன்ற நன்கொடை அளித்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அருளைப்பெற வேண்டுகிறோம்

இங்ஙனம்
கிராம பொதுமக்கள்

தொடர்புக்கு
கார்த்திகேயன்
9566676742(Google pay, Phone Pay)

அனைவருக்கும் வணக்கம். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் கீழ்க்குவளைவேடு கிராமத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தின் ...
10/11/2024

அனைவருக்கும் வணக்கம். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் கீழ்க்குவளைவேடு கிராமத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தின் மண்டப திருப்பணி நடைபெற்று வருகிறது. மேலும் மண்டபத்தை சுற்றி கிரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொருளாதார உதவி தேவைப்படுகிறது.தங்களால் இயன்ற உதவியை அளித்து பகவான் அருளைப்பெற வேண்டுகிறோம்.

தொடர்புக்கு
கார்த்திகேயன்
9566676742(Google Pay, Phone Pay)

Address

பாஞ்சால புரம்
Vandavasi
604404

Alerts

Be the first to know and let us send you an email when ராதா ருக்மணி சமேத கோபாலகிருஷ்ண சுவாமி திருக்கோயில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category