Melpathi Maragatha Valli Thayar Sametha Vijayaraghava Perumal Temple

  • Home
  • India
  • Vandavasi
  • Melpathi Maragatha Valli Thayar Sametha Vijayaraghava Perumal Temple

Melpathi Maragatha Valli Thayar Sametha Vijayaraghava Perumal Temple Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Melpathi Maragatha Valli Thayar Sametha Vijayaraghava Perumal Temple, Vandavasi.

500 வருடம் பழமையான கோவில். குடமுழுக்கு முடிந்து, compound wall திருப்பணி நடைபெறுகிறது . மேல்பாதி ஸ்ரீவிஜயராகவ பெருமாள் கோவிலில் மதில்சுவர்- compound wall அமைப்பதற்கான முதல் கட்ட திருப்பணிகள் விண்ணப்பம் மற்றும் updation.pls contribute via Gpay 9790643970

01/08/2026
🛕 *மேல்பாதி  #ஸ்ரீவிஜயராகவப் பெருமாள் திருக்கோவில்*🙏 *ஜூலை மாத  #ஆராதகர் (அர்ச்சகர்) சம்பாவனை* – உபயதாரர்கள்* தேவை #சுகக...
27/07/2026

🛕 *மேல்பாதி #ஸ்ரீவிஜயராகவப் பெருமாள் திருக்கோவில்*
🙏 *ஜூலை மாத #ஆராதகர் (அர்ச்சகர்) சம்பாவனை* – உபயதாரர்கள்* தேவை

#சுகக்ஷேத்ரமான வந்தவாசியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள, 500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான #மேல்பாதி ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் திருக்கோவில் நித்ய திருவாராதனை நடைபெற்று வருகிறது.
தற்போது கோவிலில் #மதில்சுவர் திருப்பணிகள் நடைபெற்று வருவதால், நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
📌 #ஜூலை மாத அர்ச்சகர் சம்பாவனை
தேவையான தொகை: ₹4,000
இந்தத் தொகையை முழுமையாகவோ அல்லது தங்களால் இயன்ற அளவிலோ வழங்கி, பெருமாளின் திருவருளைப் பெறுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
💳 நன்கொடை விவரங்கள்
Bank: State Bank of India – Vandavasi Branch
Name: Thiruvengadam
A/C No.: 31094507894
IFSC: SBIN0001018
📱 GPay / PhonePe / Paytm / UPI
Thiruvengadam
9790643970
குறிப்பு: UPI மூலம் நன்கொடை அனுப்பிய பின் 9790643970 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
🙏 தங்களின் ஒவ்வொரு பங்களிப்பும் நித்ய திருவாராதனை தொடர உதவும்.
இங்ஙனம்
மேல்பாதி ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் கோவில் #கைங்கர்யசபா

ஸ்ரீ மதே ராமானுஜாய நம: #மேல்பாதி ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் திருக்கோவில் #மதில்சுவர் மற்றும்  #மடப்பள்ளி திருப்பணிக்கான அன...
18/07/2026

ஸ்ரீ மதே ராமானுஜாய நம:
#மேல்பாதி ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் திருக்கோவில்
#மதில்சுவர் மற்றும் #மடப்பள்ளி திருப்பணிக்கான அன்பான நன்கொடை வேண்டுகோள்
#சுகக்ஷேத்ரமான வந்தவாசியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மேல்பாதி ஸ்ரீகிராமத்தில், 500 ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் நித்ய திருவாராதனம் குறைவின்றி நடைபெற்று வருகிறது.
தற்போது திருக்கோவிலின் மதில் சுவர் (Compound Wall) மற்றும் மடப்பள்ளி திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்டப் பணிகள் விரைவாக நிறைவேற, கீழ்க்கண்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் தொழிலாளர் செலவுகளுக்கு தங்களின் ஆதரவு மிகவும் அவசியமாக உள்ளது.

தற்போதைய அவசரத் தேவைகள்:
Rod Materials (2nd Bill) – ₹17,277
JCB Running Charges – ₹12,000
Cement (100 Bags) – ₹30,000
Red Bricks (2,000 Nos.) – ₹16,000
Pillar Contract Labour – ₹50,000
Mason Contract Labour – ₹50,000
M-Sand, ஜல்லி மற்றும் பிற கட்டுமானப் பொருட்கள் – அவசரமாக தேவை.

இதுவரை தங்களின் அருளான நன்கொடைகளால் கம்பி கட்டுதல், Mat அமைத்தல், Pillar அமைத்தல், Dummy Column மற்றும் Plinth Beam பணிகள் நிறைவு பெற்றுள்ளன. நிதிப் பற்றாக்குறையால் அடுத்த கட்டப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
எனவே, திருப்பணிகள் தடை இன்றித் தொடர்ந்து நடைபெற, பகவத்-பாகவத கைங்கர்யமாக அனைவரும் யதாசக்தி நன்கொடை அளித்து ஸ்ரீ விஜயராகவப் பெருமாளின் அருளைப் பெறுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

நன்கொடை வழங்க:
State Bank of India
Name: Thiruvengadam
A/c No.: 31094507894
IFSC: SBIN0001018
Branch: Vandavasi

Google Pay / PhonePe / Paytm 📱 9790643970 (Thiruvengadam)
நன்கொடை அனுப்பிய பின் தயவுசெய்து தகவல் தெரிவிக்கவும்.
மேலும் தகவல்களுக்கு: திரு. திருவேங்கடம் 📞 9790643970

மதில் சுவர் திருப்பணியின் மொத்த மதிப்பீடு சுமார் ₹12 லட்சம். ஆகையால், ஒவ்வொருவரின் சிறு பங்களிப்பும் மிகுந்த பயனளிக்கும்.
தயவுசெய்து இவ்வேண்டுகோளை தங்கள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் குழுக்களில் பகிர்ந்து, இத்திருப்பணியில் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இங்ஙனம்-
மேல்பாதி ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் கோவில் #கைங்கர்ய சபா
ஸ்ரீ மதே ராமானுஜாய நம:

*ஆனி மாத   #ரோகிணி நட்சத்திர சிறப்பு  உற்சவம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த  #மேல்பாதி*  கிராமத்தில் உள்ள  #ஸ்...
14/07/2026

*ஆனி மாத #ரோகிணி நட்சத்திர சிறப்பு உற்சவம்

திருவண்ணாமலை மாவட்டம்
வந்தவாசியை அடுத்த #மேல்பாதி* கிராமத்தில் உள்ள #ஸ்ரீவிஜயராகவப் பெருமாள்* சன்னிதியில் ஆனி மாத ரோகிணி நட்சத்திர சிறப்பு
உற்சவம் முன்னிட்டு புதிய வஸ்திரம் சாற்றி வண்ண மலர் மாலைகள் கொண்டு அலங்காரம் செய்து அர்ச்சனை உடன் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது மற்றும் பிரசாதம் நைவேத்தியம் செய்து திருவாராதனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இதில் சென்னை, வந்தவாசி, மேல்பாதி மற்றும் கீழ்நந்தியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவரும் குங்குமம், தீர்த்தம், பிரசாதம் வழங்கப்பட்டது.

#குறிப்பு- மேல்பாதி* கிராமத்தில் உள்ள #ஸ்ரீவிஜயராகவப்கோவிலில் *மதில் சுவர் wall திருப்பணிகள்* நடைபெற்று வருகிறது. இதற்கு எராளமான *materials* -msand , ஜல்லி, iron rod, செங்கல்( Red bricks) , cement bags போன்ற materials வாங்குவதற்கு #உபயதாரர்கள்* தேவை படுகிறார்கள். விருப்பமுள்ள அன்பர்கள் இயன்ற அளவு யதா சக்தி அளவில் இதில் பங்கேற்று ஸ்ரீவிஜயராகவப் பெருமாள் அருளுக்கு பாத்திரமாக ஆகும் படி கேட்டுக்கொள்கிறேன்

இங்ஙனம்
*மேல்பாதி ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் கோவில் #கைங்கர்ய சபா*
For more details pls call and contact *9790643970*.🙏🙏💐

*பிரதி தினம் நடைபெறும்  #நித்யபுஷ்ப கைங்கர்யம்  மற்றும்  பிரதி மாதம் நடைபெறும்  #பஞ்ச பருவ உற்சவத்திற்கு  தேவையான   #புஷ...
12/07/2026

*பிரதி தினம் நடைபெறும் #நித்யபுஷ்ப கைங்கர்யம் மற்றும் பிரதி மாதம் நடைபெறும் #பஞ்ச பருவ உற்சவத்திற்கு தேவையான #புஷ்பகைங்கர்யம் #விண்ணப்பம்

Melpathi Maragatha Valli Thayar Sametha Vijayaraghava Perumal Temple திருவண்ணாமலை மாவட்டம் , #சுகக்ஷேத்ரமான வந்தவாசியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள #மேல்பாதி என்னும் ஸ்ரீக்ராமத்தில் #ஸ்ரீவிஜயராகவ பெருமாள் திருக்கோவில் கொண்டு எழுந்தருளியுள்ளார். 500 ஆண்டுகள் மேல் பழமைவாய்ந்த சன்னிதி. மேற்படி ஸன்னிதியில் தொடர்ந்து திருவாராதனம் (நித்ய பூஜைகள்) குறைவின்றி நடைபெற்று வருகிறது மேலும் கோவிலுக்கு #நித்யபுஷ்ப கைங்கர்யம் மற்றும் பிரதி மாதம் நடைபெறும் #பஞ்சபருவ விழாவிற்கு தேவையான *புஷ்ப கைங்கர்யம்* மற்றும் அவர்கள் *விரும்பும் நாட்களில்* #பிறந்தநாள் , #திருமணநாள், அவர்களின் #பெற்றோர்கள் திருமண நாள், பிறந்த நாள் உங்கள் #குழந்தைகள் பிறந்த நாள் என்று தங்கள் விருப்பப்படி புஷ்ப கைங்கர்யம் செய்து இறையருள் பெற, இதில் பங்கேற்ற விண்ணப்பம் செய்கிறேன்.

#குறிப்பு- ஸ்ரீவிஜயராகவ பெருமாள் திருக்கோவிலில் #மதில்சுவர்- compoundwall #திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு எராளமான *materials* -msand , ஜல்லி, iron rod, செங்கல்( Red bricks) , cement bags போன்ற materials வாங்குவதற்கு *உபயதாரர்கள்* தேவை படுகிறார்கள். விருப்பமுள்ள அன்பர்கள் இயன்ற அளவு யதா சக்தி அளவில் இதில் பங்கேற்று ஸ்ரீவிஜயராகவப் பெருமாள் அருளுக்கு பாத்திரமாக ஆகும் படி கேட்டுக்கொள்கிறேன்

இங்ஙனம்
*மேல்பாதி ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் கோவில் #கைங்கர்ய சபா
For more details pls call and contact *9790643970*.🙏🙏💐

 #மேல்பாதி ஸ்ரீவிஜயராகவ பெருமாள்* கோவிலில்  *மதில்சுவர்- compound wall* கட்ட முதல்கட்ட திருப்பணிகள் *விண்ணப்பம் மற்றும் ...
07/07/2026

#மேல்பாதி ஸ்ரீவிஜயராகவ பெருமாள்* கோவிலில் *மதில்சுவர்- compound wall* கட்ட முதல்கட்ட திருப்பணிகள் *விண்ணப்பம் மற்றும் updation*

#சுகக்ஷேத்ரமான* வந்தவாசியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள *மேல்பாதி* என்னும் ஸ்ரீக்ராமத்தில் #ஸ்ரீவிஜயராகவ பெருமாள் திருக்கோவில்* கொண்டு எழுந்தருளியுள்ளார். 500 ஆண்டுகள் மேல் பழமைவாய்ந்த சன்னிதி. மேற்படி ஸன்னிதியில் தொடர்ந்து திருவாராதனம் (நித்ய பூஜைகள்) குறைவின்றி நடைபெற்று வருகிறது மேலும். தற்போது மேல்பாதி கோவிலில் #மதில் சுவர் wall #திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
compound wall *basement work* பணிகள் செய்வதற்கு *Rod materials* வகையில் 12mm, 10mm, 8mm கம்பி மற்றும் binding wire மொத்தம்
*Rs-1,08,688* ( 1st Bill உள்ளது)

*Rs -17277* (2nd bill)

*centering labour's* wages-1,20,000 (1.20 lakshs)

*Mason labour's* wages 4,00,000 (4 lakhs) மேலும்

*cement 200 bags* - 200×300=60,000

*msand , ஜல்லி, 3/4 ஜல்லி* போன்ற materials வாங்க Rs-1,00,000 தேவை.

இதுவரை வந்த பணத்தில் கம்பி கட்டி mat போடப்பட்டு , Pillar நிறுத்தபட்டு உள்ளது. பள்ளம் எடுத்த இடத்தில் நீர் நிரப்பி கூர் ஆடப்பட்டு, *Dummy column* பணிக்கு
1-1/2 ஜல்லி கொட்டி, பணி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Filth beam ஜல்லி பணி நிறைவு பெற்று உள்ளது. இதற்கு labour's charges மற்றும் material வாங்கிய வகையில் சுமார் Rs 1,00,000 தேவை உள்ளது. contract labours charges #நிதி பற்றாக்குறை* காரணமாக தற்போது பணி நடைபெறவில்லை.
#திருப்பணிகள் தோய்வு இல்லமால்* நடைபெற அனைவரும் இயன்ற அளவு யதாசக்தி அளவி்ல் உதவிசெய்ய இரு கரம் கூப்பி பிராத்தனை செய்கிறேன்

வங்கியின் விவரம்
#நன்கொடை அளிக்க
bank details
Name - Thiruvengadam
*Account number*-
31094507894
*Ifsc code* -SBIN0001018
State bank of India
Vandavasi branch.

/paytm/ phonepe*) அனைத்து வசதிகளும் உண்டு.

Google pay / Tez app மூலமாகவும்* அனுப்ப - #திருவேங்கடம் Thiruvengadam
9790643970

மேலும் தொடர்பு கொள்ள
திருவேங்கடம் - 9790643970

கோவில் அமைவிடம்
https://maps.app.goo.gl/rwTPqD9y3N6UXAj49

ஸ்ரீ மதே ராமானுஜ நமஹ

watsup இல் தொடர https://chat.whatsapp.com/1m5cvi8rguU4tTvCTfpKwZ,

facebook இல் தொடர https://www.facebook.com/melpathi/

#குறிப்பு இவை அனைத்தும் தற்போது *அத்தியாவசிய தேவைகள்*

Rod materials -Rs -17277 (2nd bill)

Jcb running charges-Rs 12,000

100 cement bags-
Rs 30,000

2000 செங்கல் ( Red bricks) -Rs16000

Pillar contract labour's charges- Rs50,000

மேஸ்திரி contract labour's charges
Rs- 50,000

மேல் கூறிய அனைத்துக்கும்
*உபயதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள்* .

எனவே அனைவரும் ஒத்துழைப்பு நல்கி *மதில் சுவர்* மற்றும் *மடப்பள்ளி* கட்ட முதல்கட்ட திருப்பணிகள் விரைவில் நிறைவேற *தங்களால் இயன்ற உதவிகளை* செய்து மேல்பாதி ஸ்ரீ விஜயராகவ பெருமாள் அருள் பெற பிரார்த்தனை செய்கிறேன்.

*Gpay வில் பணம்* அனுப்பிய பின் தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன்.

இங்ஙனம்
*மேல்பாதி ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் கோவில் #கைங்கர்ய சபா*

For more details pls call and contact
Thiruvengadam
9790643970
🙏🙏💐

Pls kindly share to your friends and group . Bcos the *compound wall* total estimate is around above 12 lakhs approximately. So everyone penny- யதா சக்தி contributions are very much valuable and important 🙏💐

*மேல்பாதி ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் ஸன்னிதி -  #ஆராதகர் (அர்ச்சகர்) ,june  ஜூன் மாத  #ஸம்பாவனை  #விண்ணப்பம்*சுகக்ஷேத்ரமான...
30/06/2026

*மேல்பாதி ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் ஸன்னிதி - #ஆராதகர் (அர்ச்சகர்) ,june ஜூன் மாத #ஸம்பாவனை #விண்ணப்பம்*

சுகக்ஷேத்ரமான வந்தவாசியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள #மேல்பாதி என்னும் ஸ்ரீக்ராமத்தில் #ஸ்ரீவிஜயராகவ பெருமாள் திருக்கோவில் கொண்டு எழுந்தருளியுள்ளார். ஐநூறாண்டுகள் மேல் பழமைவாய்ந்த சன்னிதி. மேற்படி ஸன்னிதியில் தொடர்ந்து திருவாராதனம் (நித்ய பூஜைகள்) குறைவின்றி நடக்க *ஆராதகர் (அர்ச்சகர்) ஸ்வாமிக்கு மாதந்தோறும் ரூ.4000* #ஸம்பாவனை வழங்க முடிவுசெய்யப்பட்டு குடுக்கபட்டது. தற்போது #மதில் சுவர் #திருப்பணிகள் https://www.facebook.com/share/1L6iQaZdYu/
நடைபெற்று வருவதாலும், நிதி பற்றாக்குறையாலும் , ஜூன் மாத பட்டர் ஸம்பாவனையான *ரூ.4000 உபயதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள்* . இந்தத் தொகையை யதாசக்தி என்று தங்களால் இயன்ற வகையில் ஒருமுறை அளித்தோ அல்லது தொடர்ந்து மாதந்தோறும் அளித்தோ ஆஸ்திகர்கள் பங்குகொண்டு ஸ்ரீ விஜயராகவப் பெருமாளின் க்ருபாகடாக்ஷத்திற்குப் பாத்திரராகும்படி ப்ரார்த்திக்கிறோம்.

வங்கியின் விவரம்
#நன்கொடை அளிக்க
bank details
Name - Thiruvengadam
*Account number*-
31094507894
*Ifsc code* -SBIN0001018
State bank of India
Vandavasi branch.

(*GPay /paytm/ phonepe*) அனைத்து வசதிகளும் உண்டு.

Google pay / Tez app மூலமாக அனுப்ப - #திருவேங்கடம் Thiruvengadam
9790643970

மேலும் தொடர்பு கொள்ள
திருவேங்கடம் - 9790643970

கோவில் அமைவிடம்
https://maps.app.goo.gl/rwTPqD9y3N6UXAj49

ஸ்ரீ மதே ராமானுஜ நமஹ

watsup இல் தொடர https://chat.whatsapp.com/1m5cvi8rguU4tTvCTfpKwZ,

facebook இல் தொடர https://www.facebook.com/melpathi/

*தங்களால் இயன்ற உதவிகளை* செய்து மேல்பாதி ஸ்ரீ விஜயராகவ பெருமாள் அருள் பெற பிரார்த்தனை செய்கிறேன்.

*Gpay வில் பணம்* அனுப்பிய பின் தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன்.

இங்ஙனம்
*மேல்பாதி ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் கோவில் #கைங்கர்ய சபா*

★★★★★ · Hindu temple

 #மேல்பாதி ஸ்ரீவிஜயராகவ பெருமாள்* கோவிலில்  *மதில்சுவர்- compound wall* கட்ட முதல்கட்ட திருப்பணிகள் *விண்ணப்பம் மற்றும் ...
29/06/2026

#மேல்பாதி ஸ்ரீவிஜயராகவ பெருமாள்* கோவிலில் *மதில்சுவர்- compound wall* கட்ட முதல்கட்ட திருப்பணிகள் *விண்ணப்பம் மற்றும் updation*

#சுகக்ஷேத்ரமான* வந்தவாசியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள *மேல்பாதி* என்னும் ஸ்ரீக்ராமத்தில் #ஸ்ரீவிஜயராகவ பெருமாள் திருக்கோவில்* கொண்டு எழுந்தருளியுள்ளார். 500 ஆண்டுகள் மேல் பழமைவாய்ந்த சன்னிதி. மேற்படி ஸன்னிதியில் தொடர்ந்து திருவாராதனம் (நித்ய பூஜைகள்) குறைவின்றி நடைபெற்று வருகிறது மேலும். தற்போது மேல்பாதி கோவிலில் #மதில் சுவர் wall #திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மேல்பாதி ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் ஸன்னிதியில் பெருமாள் அருளால் கோவில் அமைப்பு பூர்த்தி செய்யும் வகையிலும் , பாதுகாப்பு கருதியும் *மதில் சுவர் compound wall* திருப்பணிகள் நடை பெற்று வருகிறது. இன்றைய நாளில் நாளை *Filth beam* போடுவதற்கு ஆயத்தப் பணிகள் . நேற்று கம்பி வாங்கி filth beam கம்பி கட்டப்பட்டது. இன்று *side பலகை* அடித்து நாளை ஜல்லி போடபடும். ஏற்கனேவே compound wall *basement work* பணிகள் செய்வதற்கு *Rod materials* வகையில் 12mm, 10mm, 8mm கம்பி மற்றும் binding wire மொத்தம்
*Rs-1,08,688* ( 1st Bill உள்ளது)

*Rs -17277* (2nd bill)

*centering labour's* wages-1,20,000 (1.20 lakshs),

*Mason labour's* wages 4,00,000 (4 lakhs) மேலும்

*cement 200 bags* - 200×300=60,000

*msand , ஜல்லி, 3/4 ஜல்லி* போன்ற materials வாங்க Rs-1,00,000 தேவை.

இதுவரை வந்த பணத்தில் கம்பி கட்டி mat போடப்பட்டு , Pillar நிறுத்தபட்டு உள்ளது. பள்ளம் எடுத்த இடத்தில் நீர் நிரப்பி கூர் ஆடப்பட்டு, *Dummy column* பணிக்கு
1-1/2 ஜல்லி கொட்டி, பலகை அடித்து,
Filth beam ஜல்லி பணி நிறைவு பெற்று உள்ளது. இதற்கு labour's charges மற்றும் material அதற்கு சுமார் Rs 1,00,000 தேவை உள்ளது. contract labours charges #நிதிபற்றாக்குறை காரணமாக தற்போது பணி நடைபெறவில்லை.
#திருப்பணிகள் தோய்வு இல்லமால்* நடைபெற அனைவரும் இயன்ற அளவு யதாசக்தி அளவி்ல் உதவிசெய்ய இரு கரம் கூப்பி பிராத்தனை செய்கிறேன்

வங்கியின் விவரம்
#நன்கொடை அளிக்க
bank details
Name - Thiruvengadam
*Account number*-
31094507894
*Ifsc code* -SBIN0001018
State bank of India
Vandavasi branch.

/paytm/ phonepe*) அனைத்து வசதிகளும் உண்டு.

Google pay / Tez app மூலமாகவும்* அனுப்ப - #திருவேங்கடம் Thiruvengadam
9790643970

மேலும் தொடர்பு கொள்ள
திருவேங்கடம் - 9790643970

கோவில் அமைவிடம்
https://maps.app.goo.gl/rwTPqD9y3N6UXAj49

ஸ்ரீ மதே ராமானுஜ நமஹ

watsup இல் தொடர https://chat.whatsapp.com/1m5cvi8rguU4tTvCTfpKwZ,

facebook இல் தொடர https://www.facebook.com/melpathi/

*குறிப்பு* இவை அனைத்தும் தற்போது *அத்தியாவசிய தேவைகள்*

Rod materials -Rs -17277 (2nd bill)

Jcb running charges-Rs 12,000

100 cement bags-
Rs 30,000

2000 செங்கல் ( Red bricks) -Rs16000

Pillar contract labour's charges- Rs50,000

மேஸ்திரி contract labour's charges
Rs- 50,000

மேலும் நாளை வேளை நடைபெற *msand , ஜல்லி materials* எடுக்க வேண்டும்.

மேல் கூறிய அனைத்துக்கும்
*உபயதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள்* .

எனவே அனைவரும் ஒத்துழைப்பு நல்கி *மதில் சுவர்* மற்றும் *மடப்பள்ளி* கட்ட முதல்கட்ட திருப்பணிகள் விரைவில் நிறைவேற *தங்களால் இயன்ற உதவிகளை* செய்து மேல்பாதி ஸ்ரீ விஜயராகவ பெருமாள் அருள் பெற பிரார்த்தனை செய்கிறேன்.

*Gpay வில் பணம்* அனுப்பிய பின் தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன்.

இங்ஙனம்
*மேல்பாதி ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் கோவில் #கைங்கர்ய சபா*

For more details pls call and contact
Thiruvengadam
9790643970
🙏🙏💐

Pls kindly share to your friends and group . Bcos the *compound wall* total estimate is around above 12 lakhs approximately. So everyone penny- யதா சக்தி contributions are very much valuable and important 🙏💐

Address

Vandavasi

Telephone

9790643970

Website

Alerts

Be the first to know and let us send you an email when Melpathi Maragatha Valli Thayar Sametha Vijayaraghava Perumal Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Melpathi Maragatha Valli Thayar Sametha Vijayaraghava Perumal Temple:

Shortcuts

Share