Wisdom IPA Church

Wisdom IPA Church The long be search of the human spirit was never for a religion but meaning, purpose and better world. A just world of equality and fairness. Another world.

All human are searching for (i) The ideal Utopian world.(ii) The perfect civil society.

20/04/2023

1, சிலர் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று..
2, சிலர் காட்சி பொருளாக வாழ்கிறார்கள், வாழ்வில் சாட்சியில்லை..
3, அவர்களுக்கே தெரிகிறது, இயேசுவையும் ஜனங்களையும் ஏமாற்றுவது..
4, சிலருடைய அவிசுவாசத்தின் நிமித்தம், அனேகருடைய ஆசீர்வாதங்கள் தடைபடுகிறது..
5, குறுகின மனதும், கொடுப்பதற்கு யோசிப்பவர்களும் இவ்வுலகத்திற்கு பாரமானவர்கள்..
6, இன்னும் வளராத வளர்ச்சியை விரும்பாத ஆட்களை விட்டு விலகியிருப்பது உங்களுக்கு நல்லது..
7, வெளித்தோற்றத்திற்கு மாத்திரம் பரிசுத்தவான்களை போல வேஷம் போடுகிற சிலருக்கு நீங்கள் எச்சரிக்கையாகயிருங்கள்..

Wonderful movement...with pastor Sam family..
19/04/2023

Wonderful movement...with pastor Sam family..

Today My wife Priya birthday pray and wish her..God bless you all 🙏
14/04/2023

Today My wife Priya birthday pray and wish her..God bless you all 🙏

29/10/2022

1, ஆதாயத்திற்காக கிறிஸ்துவை தேடாமல், கிறிஸ்து தான் என் ஆதாயமென்று தேடுங்கள்..
2, உங்களுடைய எதிர்பார்ப்புகெல்லாம் தேவன் நிறைவேற்ற வேண்டுமென்று நீங்கள் தேவனை தேடாமல், தேவனுடைய எதிர்பார்ப்பு என்னவென்று ஆராய்ந்து தேடுங்கள்..
3, மனிதனை பிரியப்படுத்த தேடாமல், தேவனையும், அவருடைய வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, ஆவலாய் தேடுங்கள்..
4, கிறிஸ்துவை வாஞ்சையாக தேடுகிற உங்களை, அவரும் உங்களை தேடுகிறார் என்பதை உங்கள் மனதில் ஏற்றுக் கொண்டு இன்னும் ஆவலாய் கிறிஸ்துவை தேடுங்கள்..
5, தேவனுடைய அன்பின் இராஜ்ஜியத்தின் மகத்துவங்களை உணர்ந்து தேடுங்கள்...👍🏻

27/10/2022
06/10/2022

1, சிலர் முட்களைப் போல செயல்படுகிறார்கள் இவர்களுடைய வேலை மற்றவர்களை காயப்படுத்துவது, இப்படிப்பட்டவர்களுக்கு நீங்கள் விலகியிருங்கள்..
2, தானும் வளர மாட்டார்கள் மற்றவருடைய வளர்ச்சியையும் தடைசெய்வார்கள், அவர்களுக்கும் உங்களுக்கும் இருக்கிற நட்பை விட்டு வெளியே வாருங்கள்..
3, ஆண்டவரை உயர்த்தி காண்பிக்காமல், தன்னை உயர்த்தி பெருமை பாராட்டும் ஆட்களுக்கு மிகவும் எச்சரிக்கையாகயிருங்கள்..
4, மனதுக்குள்ளே வஞ்சகத்தை வைத்துக்கொண்டு நல்லவர்களைப் போல வேஷம் போடுகிற ஆட்களுக்கு எச்சரிக்கையாகயிருங்கள்..👍🏻

20/09/2022

1, நிறைவை அனுபவித்தவர்கள்,நிறைவை மட்டுமே பேசுவார்கள்..
2, குறைவுள்ளவர்கள் நிறைவை குறித்து பேசமாட்டார்..
3, நீங்கள் நிறைவான வாழ்க்கை வாழ்ந்தாலும் அவர்களுடைய கண்களுக்கு குறைவாகத்தான் தெரியும்..
4, குறைச்சொல்லுகிற ஆட்களையும், குறுகிய வட்டத்திற்குள் இருக்கிற நபர்களை விட்டு நீங்கள் வெளியே வாருங்கள்..
5, யாரோ உங்களை குறித்து சொன்ன கருத்துக்களை மனதில் வைத்துக் கொண்டு உங்கள் தரிசனத்தையும், வேகத்தையும் குறைக்காதீர்கள்,
6, மனதுக்குள் மறைந்திருக்கிற தேவையில்லாத வார்த்தைகளை தினமும் தியானம் செய்யாமல்,அந்த வார்த்தைகள் உங்கள் வாழ்க்கையை ஆளுமை செய்யவிடாமல், தேவன் உங்களுக்கென்று தந்த தெய்வீக ஆளுகையை பயன்படுத்தி முன்னேறிச்செல்லுங்கள்..👍🏻

Address

30/86 Vazhai Thottam
Valparai
642127

Telephone

+918903215756

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wisdom IPA Church posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Wisdom IPA Church:

Share