இரட்சணியசேனை மத்தியபடைஸ்தலம் வள்ளியூர்

  • Home
  • India
  • Vallioor
  • இரட்சணியசேனை மத்தியபடைஸ்தலம் வள்ளியூர்

இரட்சணியசேனை மத்தியபடைஸ்தலம் வள்ளியூர் BLOOD AND FIRE The Salvation Army is a Christian denominational church and international charitable organization structured in a quasi-military fashion.

The organization reports worldwide membership of over 1.5 million,[1] consisting of soldiers, officers and adherents known as Salvationists. Its founders Catherine and William Booth sought to bring salvation to the poor, destitute and hungry by meeting both their "physical and spiritual needs". It has a presence in 126 countries,[2] running charity shops, operating shelters for the homeless, and p

roviding disaster relief and humanitarian aid to developing countries. The theology of the Salvation Army is mainstream Methodist although it is distinctive in government and practice. The Army's doctrine follows mainstream Christian beliefs, and its articles of faith emphasize God's "saving purposes". Its objects are "the advancement of the Christian religion… of education, the relief of poverty, and other charitable objects beneficial to society or the community of mankind as a whole."[3]
The Army was founded in 1865 in London by one-time Methodist minister William Booth. Originally known as the East London Christian Mission, in 1878 Booth reorganized the mission, becoming its first General and introducing the military structure which has been retained to the present day.[4] The current world leader of The Salvation Army is General André Cox, who was elected by the High Council of The Salvation Army on 3 August 2013.[5]

14/05/2026

இந்த அனிமேஷன் பைபிள் கதை பைபிளில் உள்ள சாமுவேல் தீர்க்கதரிசியின் முழு வாழ்க்கையையும் சித்தரிக்கிறது. உடைந்த தாயின் அமைதியான பிரார்த்தனைகள் முதல், ஒரு தேசத்தை மாற்றியது வரை இந்த வீடியோவில் நீங்கள் எளிதாய் கற்றுக்கொள்ளலாம், சாமுவேலின் வாழ்க்கை பல பைபிள் கதாப்பாத்திரங்களுடன் பின்னிப் பிணைந்தது; அன்னாள், எல்கான்னா, ஏலி, ஓப்னி , பினெகாஸ், சவுல், தாவீது மற்றும் பலர்.

இந்த பைபிள் கதை அனிமேஷன் வீடியோவில் சாமுவேல் தாழ்மையான தொடக்கத்திலிருந்து தெய்வீக அதிகாரத்திற்கு உயர்ந்ததைக் கண்டு கற்றுக்கொள்ளுங்கள். அவர் இஸ்ரேலின் கடைசி நீதிபதி, தேவனை முதன்மையாக நிறுவினார்- எபினேசர்.

23/01/2026
06/01/2025

*🧏🏻‍♂️பிரசங்க துளிகள்:*
_______

• உடன்படிக்கை மனதை உடையவர்களாய் இருங்கள்!..

•நாம் கிறிஸ்துவுக்குள் வந்ததினால் நாம் ஆபிரகாமின் சந்ததி! வாக்குத்தத்தம் எல்லாவற்றிக்கும் உடன் சுதந்திரவாளி!.

நாம்..

× தரித்திரத்தில்,
× வியாதியில்,
× சாபத்தில்,
× பாவத்தில் இருக்க முடியாது! ஏனென்றால் நாம் ஆபிரகாமின் சந்ததி!

*💁🏻‍♂️தேவன் நம்முடன் உடன்படிக்கை பண்ணியுள்ளார்!*

✅தேவனுடையது எல்லாம் நம்முடையது!

✅நம்முடையது எல்லாம் தேவனுடையது!

*உடன்படிக்கை பண்ணினதினால் சொன்னதை செய்து முடிப்பார்!*

*🧏🏻‍♂️உடன்படிக்கை மனதை உடையவர்களாய் இருங்கள்!*

உடன்படிக்கை மனதை உடையவன்,

உடன்படிக்கை செய்தவர் நிச்சயம் செய்து முடிப்பார் என்று நம்புவான்!

*நம்பினால்...*

விசுவாசத்துடன் *செயல்பட* தொடங்குவான்.

*📝விசுவாசம் செயல்பட தொடங்கும் போது தேவன் ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிக்கிறார்! பெருகவே பெருகப்பண்ணுகிறார்!*

*(எ.கா)*
__

• ஆபிரகாம்
• ஈசாக்கு
• யாக்கோபு
• தாவீது

*🙏🏻ஆமென்!*

Address

தெற்கு மெயின் ரோடு
Vallioor
627117

Telephone

+914637222577

Website

Alerts

Be the first to know and let us send you an email when இரட்சணியசேனை மத்தியபடைஸ்தலம் வள்ளியூர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to இரட்சணியசேனை மத்தியபடைஸ்தலம் வள்ளியூர்:

Share