ஆனைகுளம் ஸ்ரீ சந்தன மாரியம்மன் ஆலயம்

  • Home
  • India
  • Vallioor
  • ஆனைகுளம் ஸ்ரீ சந்தன மாரியம்மன் ஆலயம்

ஆனைகுளம் ஸ்ரீ சந்தன மாரியம்மன் ஆலயம் ஆனைகுளம் ஸ்ரீ சந்தன மாரியம்மன் ஆலயம?

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே ஆனைகுளம் அம்பேத்கர் நகர் அருள்மிகு ஸ்ரீ  சந்தனமாரியம்மன் கோவில் கொடைவிழா கடந்த திங்கட்கி...
13/09/2024

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே ஆனைகுளம் அம்பேத்கர் நகர் அருள்மிகு ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோவில் கொடைவிழா கடந்த திங்கட்கிழமை 9-9-2024 அன்று கன்னியாகுமரியிலிருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு திருவிளக்கு பூஜையுடன் ஆரம்பமானது. மறுநாள் செவ்வாய்கிழமை காலை விநாயகர் ஆலயத்திலிருந்து பால்குடம் எடுத்துவரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் மதியம் கோவிலின் சிறப்பு நிகழ்ச்சியான தடியங்காய் வெட்டுதல் சிறப்பாக நடைபெற்றது. மாலை ஆனைகுளம் பெரியகுளத்திலிருந்து மேளதாளங்களுடன் கும்பம் மற்றும் முளைப்பாரி எடுத்துவரப்பட்டு அம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டன. இரவு கரகாட்டம் , சிறப்பு விருந்தினர்களை கவுரவிக்கும் , இரவு பன்னிரெண்டு மணியளவில் சுடலை ஆண்டவர் மயான வேட்டைக்கு செல்லுதலும் நடைபெற்றது. மூன்றாம்நாள்சுவாமி வீதி உலா வருதலும் ஊர்மக்களுக்கு ஆசி வழங்குதலும், அம்மன் மஞ்சள்நீராடுதலும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை அம்பேத்கர்நகர் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
#ஆனைகுளம் #ஸ்ரீசந்தனமாரியம்மன்

04/09/2024

ஆனைகுளம் ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோவில் கொடைவிழா வரும் செப்டம்பர் 9, 10,11-9-2024 திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய 3 தினங்கள் நடைபெறுகிறது. அதற்கான அழைப்பிதழ் இங்கே பதிவிட்டுள்ளோம். பக்தகோடிகள் அம்மனின் அருள்பெற்று செல்ல அன்போடு அழைக்கிறோம்.
#ஆனைகுளம் #ஸ்ரீசந்தனமாரியம்மன்

03/09/2024

இன்று நமது சந்தனமாரியம்மன் கோவில் கொடைவிழாவிற்கான கால்நாட்டு விழா காலை 7.45 மணியிலிருந்து 8.45 மணிவரை நடைபெறுகிறது. பக்தர்கள் வருகை தருமாறு கேட்டுகொள்கிறோம்.

11/08/2024

சந்தனமாரியம்மன் கோவில் கொடைவிழா வரும் செப் 9, 10&11

18/09/2020

வணக்கம்!
எங்கள் ஊர் ஆனைகுளம் ஸ்ரீ சந்தன மாரியம்மன் ஆலயம் கட்டுவதற்கான முயற்சியில் அனைவரும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். அதற்காக பெரிய தொகை தேவைப்படுகிறது. மும்பை சென்னை மற்றும் வெளிநாடுகளில் உள்ள நண்பர்களை இணைத்து வாட்ஸ் அப் குருப் வேகமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
தற்சமயம் கோவிலுக்காக தனி அக்கவுண்ட் {Account ) திறக்கப்பட்டு அக்கவுண்டில் பணம் டெபாசிட் செய்துகொண்டிருக்கிறோம். யாராவது கோவிலுக்கு நன்கொடை அளிக்க விரும்பினால் கீழே உள்ள இந்த அக்கவுண்ட் நம்பரை பயன்படுத்திக்கொள்ளவும்.

RAJAN SENGUTTUVAN
CANARA BANK
VALLIYOOR BRANCH
SAVING BANK A/C NO: 1126101060849
IFSC CODE : CNRB0001126

அம்மனுக்கு முளைப்பாரி வைத்தது அழகாக காட்சியளிக்கிறது.
15/06/2015

அம்மனுக்கு முளைப்பாரி வைத்தது அழகாக காட்சியளிக்கிறது.

2015 சுடலைமாட சுவாமி அலங்காரத்துடன்
29/05/2015

2015 சுடலைமாட சுவாமி அலங்காரத்துடன்

ஆனைகுளம் மகா கணபதி ஆலயத்தில் வாடிபட்டி குழுவினர் கச்சேரியுடன்
26/05/2015

ஆனைகுளம் மகா கணபதி ஆலயத்தில் வாடிபட்டி குழுவினர் கச்சேரியுடன்

ஆனைகுளம் ஸ்ரீ சந்தனமாரியம்மன் ஆலய கோவில் கொடைவிழா இன்று  25-5-2015 திங்கள்கிழமை கன்னியாகுமரியிலிறுந்து தீர்த்தம் கொண்டு ...
25/05/2015

ஆனைகுளம் ஸ்ரீ சந்தனமாரியம்மன் ஆலய கோவில் கொடைவிழா இன்று 25-5-2015 திங்கள்கிழமை கன்னியாகுமரியிலிறுந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு இனிதே ஆரம்பமானது.

ஆனைகுளம் அம்பேத்கர் நகர் சந்தனமாரியம்மன் ஆலய கொடைவிழா ....நாள். 25-5-2015/ 26-5-2015 / 27-5-2015 அனைவரும் வந்து  அம்மன் ...
23/05/2015

ஆனைகுளம் அம்பேத்கர் நகர் சந்தனமாரியம்மன் ஆலய கொடைவிழா ....நாள். 25-5-2015/ 26-5-2015 / 27-5-2015 அனைவரும் வந்து அம்மன் அருள் பெற்றுசெல்லுமாறு அன்போடு அழைக்கிறோம்.

ஆனைகுளம் ஸ்ரீ சந்தனமாரியம்மன் ஆலய கோவில் கொடைவிழா வரும் மே.25,26,27 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது. அதற்கான கால்நாட்டு வி...
21/05/2015

ஆனைகுளம் ஸ்ரீ சந்தனமாரியம்மன் ஆலய கோவில் கொடைவிழா வரும் மே.25,26,27 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது. அதற்கான கால்நாட்டு விழா அனைத்து மக்கள் முன்னிலையில் கடந்த மே 18 ந் தேதியில் நடைபெற்றது.

3 அம்மன் -உச்சிமாகாளி, சந்தனமாரியம்மன் , முப்பிடாதி அம்மன்-சீவலப்பேரி சுடலை மற்றும் முண்டன் சுவாமி கொடைவிழா அலங்காரத்தி...
12/07/2014

3 அம்மன் -உச்சிமாகாளி, சந்தனமாரியம்மன் , முப்பிடாதி அம்மன்-சீவலப்பேரி சுடலை மற்றும் முண்டன் சுவாமி கொடைவிழா அலங்காரத்தின்போது தோற்றமளிக்கிறார்கள்

Address

Anaikulam
Vallioor
627117

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஆனைகுளம் ஸ்ரீ சந்தன மாரியம்மன் ஆலயம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share