Arulmigu Varadharaja Perumal Temple

Arulmigu Varadharaja Perumal Temple இத் திருக்கோவில் திருநெல்வேலி மேலவீரராகவபுரத்தில் அமைந்துள்ளது

Dolo ustavam 🙏
20/03/2024

Dolo ustavam 🙏

23/01/2023

ஸ்ரீ பூ சமேத வரதராஜ பெருமாள் திருக்கோவில் 600 வருடம் பழமை வாய்ந்தது. இத் திருக்கோவில் திருநெல்வேலி மேலவீரராகவபுரத்தில் அமைந்துள்ளது.

இப்பகுதியை ஆண்டு வந்த கிருஷ்ண வர்மா என்கின்ற ராஜாவின் வரங்களை பூர்த்தி செய்தது போல் இன்றுவரை பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதால் வரதராஜ பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்.

இத் திருக்கோவிலில் 5 சன்னதிகள் உள்ளன

- வீரராகவ பெருமாள் சன்னதி (பிரதான சன்னதி)
- சுதர்சன நரசிம்மர் சன்னதி
- வேதவல்லி தாயார் சன்னதி
- பெருந்தேவி தாயார் சன்னதி
- ஆஞ்சநேயர் சன்னதி (தெற்கு முகம் பார்த்த ஆஞ்சநேயர் சன்னதி இங்கு கூடுதல் சிறப்பு)

Address

Perumal Sannathi Street, Melaveeraragavapuram, Junction
Vallioor
627001

Opening Hours

Monday 7am - 11am
6pm - 9pm
Tuesday 7am - 11am
6pm - 9pm
Wednesday 7am - 11am
6pm - 9pm
Thursday 7am - 11am
6pm - 9pm
Friday 7am - 11am
6pm - 9pm
Saturday 7am - 11am
6pm - 9pm
Sunday 7am - 11am
6pm - 9pm

Telephone

+919487411191

Alerts

Be the first to know and let us send you an email when Arulmigu Varadharaja Perumal Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category