06/08/2023
விசுவாசபுரம் பரிசுத்த அந்திரேயா ஆலயம்.
107வது ஆலய பிரதிஷ்டை பண்டிகை மற்றும்
16வது ஆனந்த பண்டிகை
ஆகஸ்டு 14,15 மற்றும் 16 (திங்கள், செவ்வாய் மற்றும் புதன் கிழமை)
அனைவரும் கலந்துகொண்டு தேவாசீர்வாதம் பெற்று செல்ல அன்புடன் அழைக்கிறோம்.
-விசுவாசபுரம் மக்கள்.