03/05/2026
தருமை ஆதீனம் ஸ்ரீவேளுர் தேவஸ்தானம் வைத்தீஸ்வரன் கோவில் ஜகத் குரு ஸ்ரீலஸ்ரீ தருமைஆதீன குருமணிகள் அருளாணையின் வண்ணம் ஸ்ரீமத் கட்டளை தம்பிரான் சாமிகள் முன்னிலையில் குடமுழுக்கு நடைபெற்ற தினத்தினை முன்னிட்டு ருத்ர ஹோமம் மற்றும் பஞ்சமூர்த்திகளும் கார்த்திகை மண்டபத்தில் அபிஷேகம்.