Thowheed Jamath Uthangarai

Thowheed Jamath Uthangarai No God but Allah, Muhammad is God's Messenger It aims to lead democratically to protect the rights of oppressed people and minorities.

TNTJ is popularly known as a religious organization which claims of preaching true Islam to Muslims and non-Muslims. It objective is also to organize debates or round table conference to clear misconception on Islam and Muslims, and to maintain communal harmony in India. It also fights for separate reservation for Muslims in education & employment of central and state government proportionate to t

heir population.[3] Besides, it also helps Muslims by creating awareness about various government schemes and policies. It encourages social service including blood donation and relief work. TNTJ has spread over the entire state of Tamil Nadu and has branch office at every district. It also has offices and learning centers in other parts of India including at Karnataka, Kerala and Mumbai. TNTJ is popular among Tamil Muslims living in United Arab Emirates, Saudi Arabia, Qatar and other countries. Its key decisions are made through state-level meetings held at Chennai.

17/09/2024
04/04/2024

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்புள்ள
கொள்கை சொந்தங்களுக்கு
முக்கிய அறிவிப்பு :

*ஸகாதுல் ஃபித்ரா*

இன்ஷா அல்லாஹ் இந்த வருட ரமலானுக்காண பித்ரா தொகை.

*ஒரு நபருக்கு :*
*ரூ.150*

உங்கள் ஃபித்ரா தொகையை விரைவாக கிளை நிர்வாகிகளிடம் ஒப்படைக்குமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

_ஃபித்ராவின் நோக்கம்:_
நோன்பாளிகள் வீணான காரியங்களில் ஈடுபட்டதற்கு பகிரமாகவும் ஏழைகளுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டு நபி(ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.

இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: அபூதாவூத் 137.

இப்படிக்கு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிருஷ்ணகிரி மாவட்டம்
ஊத்தங்கரை,
கிளை நிர்வாகம்.
👆👆👆

அஸ்ஸலாமு அலைக்கும்..15/1/2023ஞாயிறு அன்றுகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கிளையில் பெண்கள் பயான் நடைப்பெற்றது43சகோதரிகள் க...
15/01/2023

அஸ்ஸலாமு அலைக்கும்..

15/1/2023
ஞாயிறு அன்று
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கிளையில்
பெண்கள் பயான் நடைப்பெற்றது
43சகோதரிகள் கலந்து கொண்டணர்.
அல்ஹம்துலில்லாஹ்

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஆத் ஊத்தங்கரை கிளையின்.*🌿🌿*பித்அத் ஒழிப்பு மட்டும் சமுதாயப் பாதுகாப்பு மாநாடு.* சுவர் விளம்பரம் சை...
15/01/2023

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஆத் ஊத்தங்கரை கிளையின்.*🌿🌿

*பித்அத் ஒழிப்பு மட்டும் சமுதாயப் பாதுகாப்பு மாநாடு.* சுவர் விளம்பரம் சையப்பட்டு உள்ளது .அல்ஹம்துலில்லாஹ் ...☺️☺️

இடம்: திருச்சியில் பிப்ரவரி 5/2/2023 அன்று. அனைவரையும் குடும்பத்துடன் அழைக்கிறது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிருஷ்ணகிரி மாவட்டம். ஊத்தங்கரை கிளை அனைவரும் வாரீர் \\ வாரீர் \\...💐💐💐

சுவர் 3

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஆத் ஊத்தங்கரை கிளையின்.*🌿🌿*பித்அத் ஒழிப்பு மட்டும் சமுதாயப் பாதுகாப்பு மாநாடு.* சுவர் விளம்பரம் சை...
14/01/2023

சுவர் 2

சுவர் 1

அஸ்ஸலாமுஅலைக்கும்இன்று 21/8/2022ஞாயிற்றுக்கிழமைதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற்றஇரத்ததான முகாமில்75 க்கும் மேற்ப...
21/08/2022

அஸ்ஸலாமுஅலைக்கும்

இன்று 21/8/2022
ஞாயிற்றுக்கிழமை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற்ற
இரத்ததான முகாமில்
75 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டணர்.
அதில் 53 நபர்கள் இரத்ததானம் செய்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்
☝️☝️☝️

அல்ஹம்துலில்லாஹ்கிருஷ்ணகிரி மாவட்டம்ஊத்தங்கரை Tntj கிளையில் பக்ரீத் பெருநாள் தொழுகை நடைபெற்றது250 க்கும் மேற்பட்ட ஆண்கள்...
10/07/2022

அல்ஹம்துலில்லாஹ்
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஊத்தங்கரை Tntj கிளையில்
பக்ரீத் பெருநாள் தொழுகை நடைபெற்றது
250 க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர்
☝️☝️☝️

அல்ஹம்துலில்லாஹ் 02/07/2022பித்அத் ஒழிப்பு மாநாட்டையொட்டிதிருமணங்களில்இன்றைய முஸ்லீம்கள் செய்யும் பித்அத்கள் என்கின்ற தல...
02/07/2022

அல்ஹம்துலில்லாஹ்

02/07/2022

பித்அத் ஒழிப்பு மாநாட்டையொட்டி

திருமணங்களில்
இன்றைய முஸ்லீம்கள் செய்யும் பித்அத்கள் என்கின்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம்
5:00 மணியிலிருந்து 6:00 மணி வரை நடைபெற்றது.

100க்கும் மேற்பட்ட
ஆண்களும்,
பெண்களும் கலந்து கொண்டனர்

Address

Thowheed Jamath Mosque. Baba Nagar Back Side Of Ganesha Theathre
Uthangarai
635207

Opening Hours

Monday 5am - 8:45pm
Tuesday 5am - 8:45pm
Wednesday 5am - 8:45pm
Thursday 5am - 8:45pm
Friday 5am - 8:45pm
Saturday 5am - 8:45pm
Sunday 5am - 8:45pm

Telephone

9035071691

Alerts

Be the first to know and let us send you an email when Thowheed Jamath Uthangarai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Thowheed Jamath Uthangarai:

Share