28/07/2024
அன்பிற்கினியரே,
தேனி மாவட்டம், இராயப்பன்பட்டியில் அமைந்துள்ள புனித பனிமய அன்னையின் திருத்தல திருவிழா வரும் ஆகஸ்ட் மாதம் 09 தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 17ஆம் தேதி புதிதாக வடிவமைக்கப்பட்ட திருத்தேர் பவனியும் அதைத் தொடர்ந்து 18ஆம் தேதி நற்கருணை ஆசீர் மற்றும் கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெற இருக்கிறது. அனைவரும் வந்திருந்து அன்னையின் அருளை பெற்று செல்ல அன்புடன் அழைக்கின்றோம்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻