20/05/2026
https://www.facebook.com/share/p/18g3rrbtwi/
அரசியல், பண்பாடு, வரலாறு — இம்மூன்றையும் சமநிலையுடன் சிந்தித்து, கேள்விக்குட்படுத்தி, புதிதாய் வடிவமைக்க வேண்டியதன் அவசியத்தை முதன்முதலில் உரத்துக் கூறிய நவீன குரல் பண்டிதர் அயோத்திதாசர்.
அவரது பிறந்த நாளில், ஒடுக்கப்பட்டோரின் உரிமை, சுயமரியாதை, அறிவொளி ஆகியவற்றிற்காக அவர் தொடங்கிய பயணத்தை தொடர்வோம்; அவரது சிந்தனைகளை போற்றுவோம். 💙🌸
*Adv. C. பெர்ணாண்டஸ் ரத்தின ராஜா*
தலைவர், கிறிஸ்தவ நல அமைப்பு
பொதுச்செயலாளர், தென்னிந்திய திருச்சபை.
https://x.com/i/status/2057023112257122688