St.Mark's Church,Christianagaram.

St.Mark's Church,Christianagaram. May the Lord direct your hearts into God's love and Christ's perseverance. 2 Thessalonians 3:5

Jesus Is Coming Soon.Prepare to Meet the LORD your GOD

துாய மாற்கு ஆலயம் கிறிஸ்தியாநகரம்

26/04/2026

🛑🅻🅸🆅🅴 நேரலை
தூய மாற்கு திருநாள் சிறப்புக் கொண்டாட்டம் சபையார் பல்சுவை கலைநிகழ்ச்சிகள்.
தூய மாற்கு ஆலயம் கிறிஸ்தியாநகரம். 26.04.2026 @6:30 PM

YouTube Link:
https://www.youtube.com/live/ORiqeyudhiA?si=mv4U2lQgNAbSZj1m

YouTube Channel :
https://www.youtube.com/channel/UCsZcE0svWtqN_UP-0I1Q0Ew

*மரண அறிவிப்பு: கிறிஸ்தியாநகரம் தெற்கு தெருவில் வசித்து வந்த காலஞ் சென்ற திரு.  பாக்கியநாதன் நாடார் அவர்களின் குமாரர் தி...
23/04/2026

*மரண அறிவிப்பு:
கிறிஸ்தியாநகரம் தெற்கு தெருவில் வசித்து வந்த காலஞ் சென்ற திரு. பாக்கியநாதன் நாடார் அவர்களின் குமாரர் திரு .P. விண்ணப்பம் சாமுவேல் அவர்கள் வயது: 79 இன்று வியாழக்கிழமை (23.04.2026) அதிகாலை 3 மணியளவில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்கள்.*

*அன்னாரின் நல்லடக்கம் நாளை வெள்ளிக்கிழமை (24-04-2026) காலை 8 மணிக்கு கிறிஸ்தியாநகரம் கல்லறை தோட்டத்தில் நடைபெறும்.*

*இழப்பினால் வருந்தும் குடும்பத்தாரின் ஆறுதலுக்காக ஜெபிப்போம்.*

*மரண அறிவிப்பு* கிறிஸ்தியாநகரம் கோயில் தெருவில் வசித்து வந்த  காலஞ் சென்ற திரு. P. ஜாண் சாமுவேல் அவர்களின் மகனும், கிறிஸ...
06/03/2026

*மரண அறிவிப்பு*
கிறிஸ்தியாநகரம் கோயில் தெருவில் வசித்து வந்த காலஞ் சென்ற திரு. P. ஜாண் சாமுவேல் அவர்களின் மகனும், கிறிஸ்தியாநகரம், தூய மாற்கு ஆலய பரிபாலனருமாகிய திரு .S. ஞானராஜ் கோயில்பிள்ளை அவர்கள் வயது: 76 நேற்று வியாழக்கிழமை (05.03.2026) இரவு 7.45 மணியளவில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்கள்.*

*அன்னாரின் நல்லடக்கம் நாளை சனிக்கிழமை (07-03-2026) காலை 8 மணிக்கு கிறிஸ்தியாநகரம் கல்லறை தோட்டத்தில் நடைபெறும்.*

*இழப்பினால் வருந்தும் குடும்பத்தாரின் ஆறுதலுக்காக ஜெபிப்போம்.*

26/01/2026

🛑🅻🅸🆅🅴 நேரலை
178வது ஆலய பிரதிஷ்டை & அசன பண்டிகை (26.01.2026) நாள் 4 - "தரிசனப் பெருவிழா" தேவ செய்தி: சகோ.கார்த்திக் C. கமாலியேல், Mount Church - தூத்துக்குடி.
@ இரவு 7 மணி.
தூய மாற்கு ஆலயம் கிறிஸ்தியாநகரம்.

YouTube Link:
https://youtube.com/live/JlbT4wn_ATc?feature=share

YouTube Channel :
https://www.youtube.com/channel/UCsZcE0svWtqN_UP-0I1Q0Ew

🛑🅻🅸🆅🅴 நேரலை178வது ஆலய பிரதிஷ்டை & அசன பண்டிகை (25.01.2026) நாள் 3 - சபையார் கலைநிகழ்ச்சிகள்.@ இரவு 7 மணி.தூய மாற்கு ஆலயம...
25/01/2026

🛑🅻🅸🆅🅴 நேரலை
178வது ஆலய பிரதிஷ்டை & அசன பண்டிகை (25.01.2026) நாள் 3 - சபையார் கலைநிகழ்ச்சிகள்.
@ இரவு 7 மணி.
தூய மாற்கு ஆலயம் கிறிஸ்தியாநகரம்.

YouTube Link:
https://youtube.com/live/YfgSZd4d9jo?feature=share

YouTube Channel :
https://www.youtube.com/channel/UCsZcE0svWtqN_UP-0I1Q0Ew

Live Telecastதூய மாற்கு ஆலயம்⛪ கிறிஸ்தியாநகரம்நாள் 3 (25.01.2026) - சபையார் கலைநிகழ்ச்சிகள். ...

🛑🅻🅸🆅🅴 நேரலை178வது ஆலய பிரதிஷ்டை & அசன பண்டிகை  (24.01.2026) நாள் 2 - பஜனை பிரசங்கம் சகோ.A.G.சுந்தர்சிங் மற்றும் குழுவினர...
24/01/2026

🛑🅻🅸🆅🅴 நேரலை
178வது ஆலய பிரதிஷ்டை & அசன பண்டிகை (24.01.2026) நாள் 2 - பஜனை பிரசங்கம் சகோ.A.G.சுந்தர்சிங் மற்றும் குழுவினர் டோனாவூர்.
@ இரவு 7 மணி.
தூய மாற்கு ஆலயம் கிறிஸ்தியாநகரம்.

YouTube Link:
https://youtube.com/live/RNPi2SoNczk?feature=share

YouTube Channel :
https://www.youtube.com/channel/UCsZcE0svWtqN_UP-0I1Q0Ew

Live Telecastதூய மாற்கு ஆலயம்⛪ கிறிஸ்தியாநகரம்இரண்டாம் நாள்: பஜனைப் பிரசங்கம் சகோ.A.G.சுந்தர்சிங் & குழுவினர் டோனாவூர். ...

🛑🅻🅸🆅🅴 நேரலை178வது ஆலய பிரதிஷ்டை & அசன பண்டிகை 23.01.2026 நாள் 1 - களக்காடு(Y.M.M) National Mission Singing Team வழங்கும்...
23/01/2026

🛑🅻🅸🆅🅴 நேரலை
178வது ஆலய பிரதிஷ்டை & அசன பண்டிகை 23.01.2026 நாள் 1 - களக்காடு(Y.M.M) National Mission Singing Team வழங்கும் மிஷன் இரவு.
@ இரவு 7 மணி.
தூய மாற்கு ஆலயம் கிறிஸ்தியாநகரம்.

YouTube Link:
https://youtube.com/live/_qggPlbHfVE?feature=share

YouTube Channel :
https://www.youtube.com/channel/UCsZcE0svWtqN_UP-0I1Q0Ew

22/08/2025
தூய மாற்கு ஆலயம்⛪கிறிஸ்தியாநகரம்177 வது ஆலய பிரதிஷ்டை & அசனப் பண்டிகை நிகழ்ச்சிகள்
07/01/2025

தூய மாற்கு ஆலயம்⛪
கிறிஸ்தியாநகரம்
177 வது ஆலய பிரதிஷ்டை & அசனப் பண்டிகை நிகழ்ச்சிகள்

06/11/2024

கிறிஸ்துவுக்குள் அன்பார்ந்தவர்களே!

இயேசு கிறிஸ்துவின் இனிதான நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன். அவருடைய சமாதானம் நம் அனைவருக்கும் உண்டாவதாக!

வருகிற 24.11.24 அன்று சென்னை வாழ் கிறிஸ்தியாநகர மக்களாகிய நாம் அனைவரும் இணைந்து ஒரு சிறப்பு ஆராதனை நடத்தலாம் என்று தீர்மானித்துள்ளோம்.

நமது சபையின் ஆயர் அவர்களையும் , மூப்பர்களையும் அழைக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்.

நிகழ்ச்சிகள்

காலை 10 மணி முதல் 1மணி வரை

பரிசுத்த நற்கருணை ஆராதனையும், அதனைத் தொடர்ந்து சிறப்புக்கூடுகை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது

எனவே , சென்னையில் வாழும் நாம் அனைவரும் பங்கு பெற அன்புடன் அழைகிறோம்.

இதைப் பற்றி தங்களுடைய மேலானக் கருத்துக்களைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.

இதற்கான பொருப்பாளர்கள் தன்னார்வமாக செயல்பட அழைக்கிறோம்.

1.பாடல் பாடுவதற்கு, 2.இசைக்கருவி வாசிப்பதற்கு,
3.வரவேற்பு நிகழ்ச்சி நடத்த
4.நிகழ்ச்சியை எவ்வாறு நடத்தலாம் என்பதற்கான ஆலோசனை வழங்க

இன்னும் பல உண்டு

எங்களை தொடர்புக்கொண்டு பேசுவீர்கள் என்ற நம்பிக்கையிலும்

வருவீர்கள்

என்ற நம்பிக்கையிலும்

இருக்கிறோம்.

தொடர்பு கொள்ள.
இம்மானுவேல் வர்கீஸ்

🔴🅻🅸🆅🅴 நேரலை பரிசுத்த‌ திருவிருந்து ஞாயிறு ஆராதனை.தூய மாற்கு ஆலயம் கிறிஸ்தியாநகரம்.  27.10.2024 @ 9amYouTube Link:https:/...
27/10/2024

🔴🅻🅸🆅🅴 நேரலை பரிசுத்த‌ திருவிருந்து ஞாயிறு ஆராதனை.
தூய மாற்கு ஆலயம் கிறிஸ்தியாநகரம். 27.10.2024 @ 9am

YouTube Link:
https://youtube.com/live/yRTCXx4kn6Q?feature=share

YouTube Channel :
https://www.youtube.com/channel/UCsZcE0svWtqN_UP-0I1Q0Ew

Live Telecastதூய மாற்கு ஆலயம்⛪ கிறிஸ்தியாநகரம்

Address

Christianagaram
Udankudi
628203

Opening Hours

Monday 7am - 9pm
Tuesday 7am - 9pm
Wednesday 7am - 9pm
Thursday 7am - 9pm
Friday 7am - 9pm
Saturday 7am - 9pm
Sunday 7am - 9pm

Alerts

Be the first to know and let us send you an email when St.Mark's Church,Christianagaram. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share