நம்ம அன்பின் நகரம் - Anbinnagaram

  • Home
  • India
  • Udangudi
  • நம்ம அன்பின் நகரம் - Anbinnagaram

நம்ம அன்பின் நகரம் -  Anbinnagaram Anbinnagaram is a small village in Sattankulam Taluk established by Rev. Charles Rhenius (The Apostl C. F. Following the Mudalur pattern, Rev.

அன்பின்நகரம் சபையின் 177 வருட வரலாற்று சுருக்கம்.
சபையின் தோற்றம்:
கடாட்சபுரம் பிராந்தியத்தில் பற்பல கிராமங்களில் உள்ள கிறிஸ்தவர்களை குடியேற்றுவதற்காக,தர்ம சகாயத்தின் நிதி உதவியால் #கனம்.ரேனியஸ் ஐயர் அவர்கள் அதில் ஒரு தேவாலயத்தை கட்டி1833 அக்டோபர் 2ம் நாள் கலையில் அதை பிரதிஷ்டை செய்து குடியேற்றதிற்கு #அன்பின்நகரம் என்று பெயர் தந்து அதை ஆசிர்வதித்தார்.அவ்வாண்டிலே சபை ஊழியர் நியமிக்கப்பட்டு அவருக்காக ஒரு வீடும்,பள்ளிக்குடமும் காட்டப்பட்டது.
சபையின் வளர்ச்சி :
தொடக்கத்திலேய இச்சபை தீவிர வளர்ச்சியடைந்தது.சபையர் வேத அறிவிலும் கிறிஸ்தவ பண்பிலும், நல்லொழுக்கத்திலலும் சிறந்து விளங்கினர்.அம்மக்களில் குறிபிடத்தகுந்தவர் #சிமியோன் என்ற முதியவர்.அவருக்கும் அவருடைய குடும்பத்தாற்கும் 1837ல்,திருமுழுக்கு கொடுகப்பட்டது. அப்பெரியவரே நம் அத்சியட்சாதீனத்தில் சிறந்த பணியாற்றிய .சிமியோன், .சிமியோன், .G சிமியோன், .S சிமியோன், .T.சிமியோன் ஐயர்மாரின் முற்பிதா ஆவார். During the 18th century, Christian missionaries in Tirunelveli region had witnessed persecution of converts coinciding with the Polygar Wars, by clubmen from the state of Ramanathapuram. To protect the new converts, Sundaranandam David, a disciple of Rev. Schwartz, established a Christian satellite village - called Mudhalur, meaning First Village - near Sathankulam, which served as a refuge for local Christians. Charles Rhenius started several Christian satellite villages, including Neduvilai (later known as Megnanapuram) , Idayankulam, Asirvathapuram , Nallur ,Surandai , Nallammaalpuram (Idaichivilai), Anbinnagaram (அன்பின் நகரம்) and several small villages.

05/04/2026
While doing Easter Church Decoration's-2026
05/04/2026

While doing Easter Church Decoration's-2026

அன்பின் நகரம் கிறிஸ்தவ ஆலயத்தின் 79ம் பிரதிஸ்டை மற்றும் அசனம் - 2026Anbinnagaram Christ Church 79th Church consecration ...
05/04/2026

அன்பின் நகரம் கிறிஸ்தவ ஆலயத்தின் 79ம் பிரதிஸ்டை மற்றும் அசனம் - 2026

Anbinnagaram Christ Church 79th Church consecration and agape festival - 2026

கர்த்தருடைய பெரிதான கிருபையால், அன்பின்நகரம் கிறிஸ்து நாதர் ஆலயம்79ம் ஆலய பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை வெகு சிறப்பாக நட...
02/04/2026

கர்த்தருடைய பெரிதான கிருபையால், அன்பின்நகரம் கிறிஸ்து நாதர் ஆலயம்79ம் ஆலய பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை வெகு சிறப்பாக நடைபெற்றது.

By the abundant grace of the Lord, the 79th consecration ceremony and agape feast of Christ the Lord Church in Anbinagaram were held with great grandeur.

Address

Mudalur Post
Udangudi
628702

Alerts

Be the first to know and let us send you an email when நம்ம அன்பின் நகரம் - Anbinnagaram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share