Kebar Prayer House

Kebar Prayer House Kebar Prayer House Tuticorin India

02/09/2026

இன்றைய வேத வசனம் 🙏 Today's Promise Verse in Tamil

02/09/2026
02/09/2026

Praise the Lord

02/09/2026

13. உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன்; ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன்.

14. உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள்.

‭‭யாக்கோபு‬ ‭5‬:‭13‬-‭14‬ ‭TAOVBSI‬‬

02/09/2026

உடைக்கப்பட்ட உங்கள் இருதயத்தை ஆற்றும் ஒரே மருத்துவர் தேவன் மட்டுமே. அவர் உங்கள் காயங்களை ஆற்றி புது பலன் தருவார். நீங்கள் நம்பினால், AMEN 🙏

01/09/2026

இன்றைய நாளுக்கான வேத வசனம் Today Bible Verse in Tamil Today Promise Verse

01/09/2026

இன்றைய வசனம்

"இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்." — ஏசாயா 43:19

01/09/2026

இந்த மாதத்திற்கான வாக்குத்தத்தம்

“கர்த்தர் சீயோனுக்கு ஆறுதல் செய்வார்; அவர் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடையச்செய்து, அதின் வனாந்தரத்தை ஏதேனைப்போலவும், அதின் அவாந்தரவெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் அதில் உண்டாயிருக்கும்.”

‭‭ஏசாயா‬ ‭51‬:‭3‬

01/09/2026

உடைக்கப்பட்ட உங்கள் இருதயத்தை ஆற்றும் ஒரே மருத்துவர் தேவன் மட்டுமே. அவர் உங்கள் காயங்களை ஆற்றி புது பலன் தருவார்.
நீங்கள் நம்பினால், AMEN 🙏

Happy September 2026
01/09/2026

Happy September 2026

Address

Thoothukudi
Tuticorin
628002

Alerts

Be the first to know and let us send you an email when Kebar Prayer House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share