Thirukalyanamatha Pothakalanvilai

Thirukalyanamatha Pothakalanvilai கத்தோலிக்க தேவாலயம்

 #திருக்கல்யாணமாதாதிருத்தலத்தில் ⭕ முதல் சனி வழிபாடு நேரடி ஒளிபரப்பு ⭕ அனைவரும் Like பண்ணுங்க Share பண்ணுங்க Subscribe ப...
03/06/2023

#திருக்கல்யாணமாதாதிருத்தலத்தில்
⭕ முதல் சனி வழிபாடு நேரடி ஒளிபரப்பு
⭕ அனைவரும் Like பண்ணுங்க Share பண்ணுங்க Subscribe பண்ணுங்க

LIVE --- THIRUKALYANA MATHA SHRINE | Ist Saturday | PothakalanvilaiOfficial Channel Of Thirukalyana Matha ShrineLive From PothakalanvilaiParish PriestRev.Fr...

10/01/2021

10 - 01 - 2021 இன்றைய ஞாயிறு திருப்பலியில் நம் திருக்கல்யாண அன்னையின் திருமண அறிக்கை வெகு விமரிசையாக வாசிக்கப்பட்டது.
திருமண வரம் தரும் திருக்கல்யாண அன்னையின் திருவிழாவிற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

Mornings are better and blessed when you talk first to God... அதிகாலை செபம் ஏன் அவசியம்....do watch share and subscribe ...
09/08/2020

Mornings are better and blessed when you talk first to God... அதிகாலை செபம் ஏன் அவசியம்....do watch share and subscribe with your friends and relatives

நீங்கள் செய்கின்ற அனைத்து வேலைகளையும் மனிதருக்காக அல்ல; ஆண்டவருக்காகவே செய்கிறீர்கள் என உணர்ந்து உளமாரச் செய...

பொத்தக்காலன்விளை  திருமணவரம்தரும் திருக்கல்யாணமாதா திருத்தல திருவிழா 2020 இப்போது யூடியூப்பில்
18/02/2020

பொத்தக்காலன்விளை திருமணவரம்தரும் திருக்கல்யாணமாதா திருத்தல திருவிழா 2020 இப்போது யூடியூப்பில்

திருக்கல்யாண மாதா திருவிழா காணொளி இன்று மாலை 5 மணிக்கு மாதா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது.Madha tv இல்லாதவர்கள் கீ...
08/02/2020

திருக்கல்யாண மாதா திருவிழா காணொளி இன்று மாலை 5 மணிக்கு மாதா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது.
Madha tv இல்லாதவர்கள் கீழே உள்ள link பயன்படுத்தி பார்க்கலாம் நன்றி. .

08/02/2020

திருமணவரம்தரும் திருக்கல்யாணமாதா திருத்தல திருவிழா நிகழ்வுகளின் தொகுப்பு நம் மாதா டிவியில் 08:02:2020 இன்று மாலை 5மணி முதல் 6மணி வரை ஒளிப்பரப்படும் அனைவரும் பாருங்கள் அன்னையின் ஆசீர் பெறுங்கள்

2020 ஆம் ஆண்டு திருமணவரம்தரும் திருக்கல்யாணமாதா திருத்தல திருவிழாவை முன்னிட்டு 12:01:2020 அன்று ஞாயிறு திருப்பலியில் நம்...
11/01/2020

2020 ஆம் ஆண்டு திருமணவரம்தரும் திருக்கல்யாணமாதா திருத்தல திருவிழாவை முன்னிட்டு 12:01:2020 அன்று ஞாயிறு திருப்பலியில் நம் திருக்கல்யாண அன்னையின் திருமண திருவிழா அறிக்கை வாசிக்கப்பட உள்ளது. அனைவரும் வருக அன்னையின் அருள் பெறுக.

19/12/2019

திருமணவரம்தரும் திருக்கல்யாணமாதா திருத்தல திருவிழா 10வது நாள் விருத்தம்

30/11/2019

டிசம்பர் மாதத்திலிருந்து தமிழகம் முழுவதும் உள்ளூர் தொலைக்காட்சியாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்ற தாகம் தொலைக்காட்சியில் பங்குத்தந்தையின் அனுமதியோடு முதல் சனி வழிபாடுகள் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...
தாகம் you Tube இணைய தளத்திலும், திருக்கல்யாணமாதா இணைய தளத்திலும், ஆண்டராய்டு பிளே ஸ்டோரிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும்... கண்டு மகிழுங்கள்...
திருக்கல்யாண தாயின் புகழை இறைவனின் திருவுளத்திற்கு ஏற்ப உலகெங்கும் எடுத்துச் செல்வோம்... திருக்கல்யாண தாயின் ஆசீரைப் பெறுவோம்...

ஒளிபரப்பிற்கு உபயம் செய்ய விரும்பும் உபகாரிகள் தொடர்பு கொள்ளவும்...

திருவிழாவின் 10 நாட்கள் காலை மாலை வழிபாடுகள் அனைத்தும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்...

அருட்தந்தை தே.செல்வரத்தினம்
7548891156
பங்குத்தந்தை
தோப்புவிளை

Address

Pothakalanvilai
Tuticorin
628702

Alerts

Be the first to know and let us send you an email when Thirukalyanamatha Pothakalanvilai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Thirukalyanamatha Pothakalanvilai:

Share