ஜீவனுக்கு செல்லும் வாசல் ஊழியங்கள்

  • Home
  • India
  • Tuticorin
  • ஜீவனுக்கு செல்லும் வாசல் ஊழியங்கள்

ஜீவனுக்கு செல்லும் வாசல் ஊழியங்கள் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ஜீவனுக்கு செல்லும் வாசல் ஊழியங்கள், Christian church, Tuticorin.

  🌞💛🌈
08/05/2026

🌞💛🌈

கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். ரோமர் 12:18இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் என்ற காலை வாழ...
14/11/2024

கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். ரோமர் 12:18
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் என்ற காலை வாழ்த்துக்களுடன் பேதுரு 💪 ROCK 💪

உன் வாய் அல்ல, புறத்தியானே உன்னைப் புகழட்டும்; உன் உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும்.நீதிமொழிகள் 27:2 இந்த நாள் மகி...
04/11/2024

உன் வாய் அல்ல, புறத்தியானே உன்னைப் புகழட்டும்; உன் உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும்.
நீதிமொழிகள் 27:2

இந்த நாள் மகிழ்ச்சியாக அமையட்டும் என்ற காலை வாழ்த்துக்களுடன் பேதுரு 💪 ROCK 💪

மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை.நீதிமொழிகள் 27:21வீண் புகழ்ச்சியை விரும்பாமலும் இருக்கக்கடவோம். கலாத்திய...
29/10/2024

மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை.
நீதிமொழிகள் 27:21

வீண் புகழ்ச்சியை விரும்பாமலும் இருக்கக்கடவோம். கலாத்தியர் 5:26

கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு, பொல்லாப்புச்செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்.சங்கீதம் 37:8உங்கள் கோபம்எத...
29/10/2024

கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு, பொல்லாப்புச்செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்.
சங்கீதம் 37:8

உங்கள் கோபம்
எதிராளிகளை
அழிக்கிறதோ
இல்லையோ...
உங்களை
அழித்து விடும்...!!

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் என்ற காலை வாழ்த்துக்களுடன் பேதுரு 💪 ROCK 💪

சக மனிதர்களோடு பேசும் போது பிறரைப் குறித்து அவதூறானவைகளை பேசுவதை நிறுத்தி பக்தி விருத்திக்கானவைகளை பேச தீர்மானம் செய்யுங...
25/10/2024

சக மனிதர்களோடு பேசும் போது பிறரைப் குறித்து அவதூறானவைகளை பேசுவதை நிறுத்தி பக்தி விருத்திக்கானவைகளை பேச தீர்மானம் செய்யுங்கள் என்ற ஆலோசனையோடு இந்த நாள் மகிழ்ச்சியாக அமையட்டும் என்ற காலை வாழ்த்துக்களுடன் பேதுரு 💪 ROCK 💪

மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்; புத்திமானோ தன் வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான்.
நீதிமொழிகள் 11:12

நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் என்னவென்றால்: அவனவன் பிறனோடே உண்மையைப் பேசுங்கள்.
சகரியா 8:16

மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.நீதிமொழிகள் 14:12 உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பா...
23/10/2024

மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.
நீதிமொழிகள் 14:12
உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
ஆகாய் 1:7
கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்.
சங்கீதம் 25:4

நாம் பயணித்து கொண்டிருக்கும் பாதையை வேத வசனத்தின் அடிப்படையில் சிந்தித்து சீர்தூக்கிப் பார்க்க மறவாதிருங்கள் என்ற நினைவூட்டலோடு இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் என்ற காலை வாழ்த்துக்களுடன் பேதுரு 💪 ROCK 💪

ஜனத்தில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்; மூடரே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்?சங்கீதம் 94:8தேவனை தேடாமல் மிருக குண...
21/10/2024

ஜனத்தில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்; மூடரே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்?
சங்கீதம் 94:8

தேவனை தேடாமல் மிருக குணம் உள்ளவர்களாக வாழாமல் ஒவ்வொரு நாளும் தேவனை தேடி புத்திமான்களாக வாழ்ந்திட மறவாதிருங்கள் என்ற நினைவூட்டலோடு இந்த நாள் சமாதானத்தின் நாட்களாக அமையட்டும் என்ற காலை வாழ்த்துக்களுடன் பேதுரு 💪 ROCK 💪
ஜீஜீவனுக்கு செல்லும் வாசல் ஊழியங்கள்

துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்.நீதிமொழி...
14/10/2024

துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்.
நீதிமொழிகள் 10:24

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்களை மட்டுமே பரிசுத்த வேதாகமம் நீதிமான் என்று குறிப்பிடுகிறது.
கலாத்தியர் 3:8

இவ்விதமாக நீதிமான்களாக்கப்பட்ட நாம் விரும்புகிறது கொடுக்கப்படும் என்று பரிசுத்த வேதாகமம் சொல்கிறது.

அதே நேரத்தில் நீதிமான் எதை விரும்புவார்கள் என்று பரிசுத்த வேதாகமம் தெளிவாக கூறுகிறது. நீதிமான்களுடைய ஆசை நன்மையே.
நீதிமொழிகள் 11:23.

எதை பரிசுத்த வேதாகமம் நன்மை என்று கூறுகிறதென்றால் மற்றவர்களுடைய பக்தி விருத்திக்கான செயல்கள் ஆகும்.
ரோமர் 15:2
நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்.

சிந்திப்போம் நமது நடக்கையை பார்த்து மற்றவர்கள் கிறிஸ்துவிடம் திரும்பி பக்தி விருத்தி அடையும்படியாக உள்ளதா

கிறிஸ்துவின் போர்வீரன்
பேதுரு💪ROCK💪

பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.நீதிமொழிகள் 12:22 ஆண்டவராகிய இயேச...
04/10/2024

பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.
நீதிமொழிகள் 12:22

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சொந்த இரத்தத்தினால் கழுவி நம்மை நீதிமான்களாக்கியுள்ளார் எனவே எல்லா சூழ்நிலைகளிலும் எல்லாரிடமும் உண்மையாக வாழ்ந்திட மறக்க வேண்டாம் என்ற நினைவூட்டலோடு இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் என்ற காலை வாழ்த்துக்களுடன்
பேதுரு 💪 ROCK 💪

Address

Tuticorin

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஜீவனுக்கு செல்லும் வாசல் ஊழியங்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share