Csi Holy Immanuel Church Thalamuthu Nagar

Csi Holy Immanuel Church Thalamuthu Nagar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Csi Holy Immanuel Church Thalamuthu Nagar, Religious Center, Tuticorin.

21/12/2023

*அறிவிப்பு*

✝️ கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ✝️

நமது CSI தூய இம்மானுவேல் ஆலயம்,
தாளமுத்து நகர் சேகரத்தில்
வருகின்ற
*23.12.2023 ( சனிக்கிழமை )*
ஆலய பிரதிஷ்டை பண்டிகை முன்னிட்டு அசனப் பெருவிழா இந்த வருடமும் மிகசிறப்பாக நடத்த ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது...

இயற்கைச் சூழலின் மழை காரணமாக நமது பகுதி முழுவதும் வீடுகளுக்குள் தண்ணீர் சூழ்ந்துள்ள காரணத்தினால்...

இன்று 20.12.2023 மாலை 3.00 மணிக்கு ஆலய அசன கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து நமது சேகரத்தலைவர் ஐயா அவர்கள் தலைமையில் கூடி ஆலோசித்து பல்வேறு காரணங்களால் இந்த வருடம் நடைபெற இருந்த அசன விருந்து நடத்த முடியாது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

*23.12.2023* *( சனிக்கிழமை )* அன்று நடைபெறவிருந்த அசனம் விருந்து வருகிற *31.03.2024* *( ஞாயிறுக்கிழமை )* ஈஸ்டர் பண்டிகை அன்று மாலை நடைபெறும் என்று தீர்மானிக்கப்படுள்ளது,
என்பதை சபையார் அனைவருக்கும் அன்புடன் தெரியப்படுத்துகிறோம்...

சபையார் அனைவரும் நமது ஆலய அசனப்பண்டிகை வெகுசிறப்பாக நடைபெற ஜெபித்துக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம் ..

நன்றி,
இப்படிக்கு

தாளமுத்து நகர் சேகர குருவானவர்,சேகர கமிட்டி மற்றும் அசன கமிட்டி 🙏

27/06/2023
01/04/2023

**CSI தூய இம்மானுவேல் ஆலயம்*,
*தாளமுத்து நகர் சேகரம்*

📢 _அறிவிப்புகள்_📢

🗓️ *02.04.2023*
*_ஞாயிற்றுக்கிழமை_*

1️⃣ _*காலை 8 மணிக்கு*_
( *குருத்தோலை பவனி* )
அதனை தொடர்ந்து *காலை 9 மணிக்கு*_
( *குருத்தோலை ஞாயிறு ஆராதனை* )

2️⃣_இரவு 7.00 மணிக்கு_
( **கன்வென்ஷன் கூட்டம்* )
( **செய்தி* . *சகோ* .
*R.ஆனந்தராஜ் **)

💠 சபையார் ஜெபத்துடன் பங்கு பெறவும், ஆசீர்வாதம் பெற்றுச் செல்லவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நமது திருச்சபையின் IMS-GMS விற்பனை விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
15/11/2022

நமது திருச்சபையின் IMS-GMS விற்பனை விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!!இன்று நமது ஆலயத்திற்கு பொறுப்பு ஏற்க வருகை தந்த அருட்திரு. Rev M.செல்வக்குமார் ஐயா அவர்...
29/08/2022

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!!

இன்று நமது ஆலயத்திற்கு பொறுப்பு ஏற்க வருகை தந்த அருட்திரு. Rev M.செல்வக்குமார் ஐயா அவர்களை சேகர கமிட்டி, சபை மக்கள் மற்றும் ஆண்கள், பெண்கள், வாலிபர், ஞாயிறுப்பள்ளி சார்பாக வரவேற்ற இனிய தருணம்....

16/08/2022
31/05/2022

அன்பு சபையாருக்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள் 🌹

நாளை நாம் இந்த ஆண்டின் 6 வது மாதத்தை கான கர்த்தர் கிருபை செய்தார்.

பள்ளி, கல்லூரி, மாணவர்களுக்கு புதிய கல்வி ஆண்டு துவங்கும் மாதம்.

தேவ ஆலயத்திலே புதிய மாதத்தை கர்த்தருடைய சன்னிதானத்தில் நாம் துவங்க,

*~_நாளை(புதன்கிழமை) 01.06.22 காலை 6 மணிக்கு திருவிருந்து ஆராதனை நடைபெறும்.*_~

சபையாராகிய நாம் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதம் பெற்று கொள்வோம்.

*தாளமுத்துநகர் சேகரம் தூய இம்மானுவேல் ஆலயத்தில் VBSல் இன்றைய சிறப்பு பார்வையிடலாக மாணவர் பாட வேளையின் போது பாலியர் நண்பன...
23/05/2022

*தாளமுத்துநகர் சேகரம் தூய இம்மானுவேல் ஆலயத்தில் VBSல் இன்றைய சிறப்பு பார்வையிடலாக மாணவர் பாட வேளையின் போது பாலியர் நண்பன் இயக்குனர் அருள்திரு. எமில்சிங் ஐயரவர்கள் மற்றும் பேராயர் ராபர்ட் கால்டுவெல் சபை மன்ற தலைவர் அருள்திரு. A.ஜேஸ்பர் அற்புதராஜ் ஐயரவர்களின் சந்திப்பு & உற்சாகமூட்டுதல்....*

Address

Tuticorin
628002

Alerts

Be the first to know and let us send you an email when Csi Holy Immanuel Church Thalamuthu Nagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share