05/08/2026
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே
நமது சிஎஸ்ஐ அபிஷேகநாதன் ஆலயத்தில் மிஷன் சேல்ஸ் அதாவது ஐ எம் எஸ் ஜி எம் எஸ் இணைந்து நடத்தும் மெகா சேல்ஸ் வருகிற ஞாயிற்றுக்கிழமை 9 8 2026 அன்று நடைபெற உள்ளது ஜெபத்துடன் ஆர்வத்துடன் பங்கு பெற அன்புடன் அழைக்கிறோம்