Panduranga Vittaleswarar temple, Vittalapuram, Tuticorin 628809

Panduranga Vittaleswarar temple,  Vittalapuram,  Tuticorin 628809 500 yrs old temple of Lord Vittal. The urchavar here belongs to Pandharpur obtained from Tamirabarani

Ram Krishna hari🙏
31/08/2026

Ram Krishna hari🙏

✨️🙏✨️Thiruvaadi pooram at Dakshina Pandaripuram (South Pandharpur)✨️🙏✨️✨️14/08/2026 - FRIDAY✨️DAKSHINA PANDARIPURAM WELC...
10/08/2026

✨️🙏✨️Thiruvaadi pooram at Dakshina Pandaripuram (South Pandharpur)✨️🙏✨️

✨️14/08/2026 - FRIDAY✨️

DAKSHINA PANDARIPURAM WELCOMES ALL DEVOTEES TO TAKE PART IN THIS DIVINE AUSPICIOUS CELEBRATION🙏✨️

RAM KRUSHNA HARI🙏✨️

Shri Panduranga Vittaleswarar Temple,
Dakshina Pandaripuram (Vittalapuram),
Tuticorin district- 628809,
Contact no: 8946032479

Location : This divine devotional kshetram (Vittalapuram) is located between the villages Krishnapuram and Seydunganallur at Tirunelveli-Tiruchendur main road, TamilNadu.

Ram Krushna Hari🙏✨️

✨️✨️✨️Dakshina Pandaripuram-  Thaayaar Darshan✨️✨️✨Dakshina Pandaripuram - Shri Rukmini thaayaar & Shri Sathyabhama Thaa...
05/08/2026

✨️✨️✨️Dakshina Pandaripuram- Thaayaar Darshan✨️✨️✨

Dakshina Pandaripuram - Shri Rukmini thaayaar & Shri Sathyabhama Thaayaar (Yesterday's(Tuesday) Divya Darshan 04/08/2026)

️செவ்வாய்க்கிழமையான நேற்று (04/08/2026) தக்ஷிண பண்டரீபுரமான விட்டலாபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாண்டுரங்க விட்டலேஸ்வரர் திருக்கோயிலில் அருள்புரிகின்ற தாயார் ஸ்ரீ ருக்மிணி மற்றும் தாயார் ஸ்ரீ சத்யபாமா அவர்களின் திவ்ய அலங்கார தரிசனம் 🙏🙏🙏

தக்ஷிண பண்டரீபுரமான விட்டலாபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாண்டுரங்க விட்டலேஸ்வரர் திருக்கோயிலில் அருள்புரிகின்ற தாயார் ஸ்ரீ ருக்மிணி மற்றும் தாயார் ஸ்ரீ சத்யபாமா இருவருக்கும் அனைத்து செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 11 மணிக்கு மேல் திருமஞ்சனமும் சிறப்பு அலங்காரத்துடன் பூஜையும் நடைபெற்று பிரசாதமாக பால் பாயாசம் வழங்கப்பட்டு வருகின்றது. வாரத்தின் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் திருக்கோவில் பகலில் மதியம் 1 மணி வரை நடை திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

திருமணம் கைகூடவும் குழந்தை பேறு கிடைக்கவும் வேண்டும் பக்தர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தாயார் இருவருக்கும் நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு தாயாரிடம் மனமார பிரார்த்தித்து அவர்களின் அருளால் பலன் பெறும்படி வேண்டிக் கொள்கிறோம்🙏🙏

ஸ்ரீ பாண்டுரங்க விட்டலேஸ்வரர் திருக்கோயில் ( தட்க்ஷிண பண்டரீபுரம்)
விட்டலாபுரம், தூத்துக்குடி மாவட்டம் - 628809.
தொலைபேசி எண்: 8946032479

இடம்: திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணாபுரம் , செய்துங்கநல்லூர் ஆகிய கிராமங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது தக்ஷிண பண்டரீபுரமான விட்டலாபுரம்.

04/07/2026

🌼விட்டலன் திருக்கல்யாண உத்ஸவம்🌼

✨️🙏தக்ஷிண பண்டரீபுரம் - 27/06/2026 (சனிக்கிழமை)🙏✨️

திருமாங்கல்யதாரணம்🙏✨️

தக்ஷிண பண்டரீபுரமான விட்டலாபுரத்தின் ஸ்ரீ பாண்டுரங்கவிட்டலேஸ்வரர் திருக்கோவிலில் பகவான் ஸ்ரீ பாண்டுரங்க விட்டலேஸ்வரரின் திருக்கல்யாண உத்ஸவம்🙏✨️

இராம் க்ருஷ்ண ஹரி🙏✨️

ஸ்ரீ பாண்டுரங்க விட்டலேஸ்வரர் திருக்கோயில்,
தக்ஷிண பண்டரீபுரம் (விட்டலாபுரம்),
தூத்துக்குடி-628809

கைபேசி எண் : 8946032479

SHRI PANDURANGA VITTALESWARAR TEMPLE, DAKSHINA PANDARIPURAM (VITTALAPURAM),TUTICORIN- 628809,CONTACT: 8946032479RAM KRUS...
04/07/2026

SHRI PANDURANGA VITTALESWARAR TEMPLE,
DAKSHINA PANDARIPURAM (VITTALAPURAM),
TUTICORIN- 628809,
CONTACT: 8946032479
RAM KRUSHNA HARI🙏✨️

03/07/2026

🌼விட்டலன் திருக்கல்யாண உத்ஸவம்🌼

✨️🙏தக்ஷிண பண்டரீபுரம் - 27/06/2026 (சனிக்கிழமை)🙏✨️

விட்டலன் ஸேவையில் - அம்பாசமுத்திரம் ஸ்ரீராம் பஜனை மண்டலி குழுவினரின் ஹரிநாமசங்கீர்த்தனம்🙏✨️

தக்ஷிண பண்டரீபுரமான விட்டலாபுரத்தின் ஸ்ரீ பாண்டுரங்கவிட்டலேஸ்வரர் திருக்கோவிலில் பகவான் ஸ்ரீ பாண்டுரங்க விட்டலேஸ்வரரின் திருக்கல்யாண உத்ஸவம்🙏✨️

இராம் க்ருஷ்ண ஹரி🙏✨️

ஸ்ரீ பாண்டுரங்க விட்டலேஸ்வரர் திருக்கோயில்,
தக்ஷிண பண்டரீபுரம் (விட்டலாபுரம்),
தூத்துக்குடி-628809

கைபேசி எண் : 8946032479

03/07/2026

🌼விட்டலன் திருக்கல்யாண உத்ஸவம்🌼

✨️🙏தக்ஷிண பண்டரீபுரம் - 27/06/2026 (சனிக்கிழமை)🙏✨️

தக்ஷிண பண்டரீபுரமான விட்டலாபுரத்தின் ஸ்ரீ பாண்டுரங்கவிட்டலேஸ்வரர் திருக்கோவிலில் பகவான் ஸ்ரீ பாண்டுரங்க விட்டலேஸ்வரரின் திருக்கல்யாண உத்ஸவம்🙏✨️

இராம் க்ருஷ்ண ஹரி🙏✨️

ஸ்ரீ பாண்டுரங்க விட்டலேஸ்வரர் திருக்கோயில்,
தக்ஷிண பண்டரீபுரம் (விட்டலாபுரம்),
தூத்துக்குடி-628809

கைபேசி எண் : 8946032479

Address

Vittilapuram
Tuticorin
628809

Opening Hours

Monday 8:30am - 11:30am
5:30pm - 7:30pm
Tuesday 8:30am - 11:30am
5:30pm - 7:30pm
Wednesday 8:30am - 11:30am
5:30pm - 7:30pm
Thursday 8:30am - 11:30am
5:30pm - 7:30pm
Friday 8:30am - 11:30am
5:30pm - 7:30pm
Saturday 8:30am - 11:30am
5:30pm - 7:30pm
Sunday 8:30am - 11:30am
5:30pm - 7:30pm

Telephone

+918946032479

Website

Alerts

Be the first to know and let us send you an email when Panduranga Vittaleswarar temple, Vittalapuram, Tuticorin 628809 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Panduranga Vittaleswarar temple, Vittalapuram, Tuticorin 628809:

Shortcuts

Share

Category