19/11/2016
நன்றி, யாரெல்லாம் நன்றாக இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அவர்களுக்கெல்லாம் இந்த தகவலை பகிருங்கள். தாங்கள் மூலம் யாருக்கெல்லாம் சௌபாக்யம் கிடைக்கிறதோ அவர்களின் பிரார்த்தனையால் உங்களுக்கு நலமும் புண்ணியமும் பெருகிக்கொண்டே இருக்கும்.
இந்த மகா யந்திர யாகத்தில் கலர்ந்துகொண்டு கலியுக தெய்வமான ஸ்ரீ பகளாமுகி தேவியின் அருளால் சர்வ தோஷங்களும் நீங்கி, அட்சயமான சகல சௌபாக்கியங்களும் பெற அழைக்கின்றோம்.
மகா யந்திர யாகத்தின் ஜப ஹோமங்கள் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே நேரடியாக( Live) Mobile App : bagalamukhitv அல்லது www.bagalamukhitv.com என்ற இணையத்தளத்தில் பார்க்கும் அறிய வாய்ப்பு. இந்த அபூர்வமான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
ஸ்ரீ கார்யம்
ஸ்ரீ பகளாமுகி தேவி கோவில் அறக்கட்டளை
கைபேசி : 7305 44 22 99
மேலும் விவரங்களுக்கு எங்கள் இணையதளத்திற்கு வருக
www.sreebagalamukhidevitemple.com