Sri Muthaiyasamy Temple

Sri Muthaiyasamy Temple Ayyanar and his retinue of 21 gods are worshiped as protective deities in Tamil Nadu.

17/07/2023
 #கடலூர் மாவட்டம்  #திட்டக்குடி வட்டம்  #பெருமலை அருள்மிகு  #முத்தையா_சுவாமி ஓம் முத்தையா போற்றி; சைவ மூர்தியே போற்றி; எ...
31/01/2021

#கடலூர் மாவட்டம் #திட்டக்குடி வட்டம் #பெருமலை அருள்மிகு #முத்தையா_சுவாமி

ஓம் முத்தையா போற்றி; சைவ மூர்தியே போற்றி; என் குல தெய்வமே போற்றி போற்றி போற்றி.

ஆலயத் திருப்பணி துவக்க விழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

23/07/2020

அனைவருக்கும் வணக்கம் முகநூலில் நம் ஸ்ரீ முத்தையாசாமி திருக்கோவில் உடைய புதிய முகநூல் பக்கம் கோவில் அலுவலத்தினரால் தொடங்கப்பட்டு உள்ளது. அனைவரும் கீழ் காணும் மின்னணு வழித்தடத்தின் வாயிலாக சென்று தங்களை சேர்த்துக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Note: இன்னும் சில மாதங்களில் இந்த தற்காலிக முகநூல் பக்கம் முற்றிலுமாக நீக்கப்படவுள்ளது.

https://www.facebook.com/Shree-Muthaiyasamy-Temple-117591020030513/

Page is Dedicated to Shree Muthaiyasamy Temple Devotees. Information regarding the Temple Activities, Festival Updates and Daily Pooja will Live through this Page.
Contact Mr. Selvam for your Services
Perumulai, Tittagudi,Tamil Nadu
04143 255 566

முத்தையாசாமி திருக்கோவிலுக்கு தவறாமல் மூன்று அம்மாவாசை தொடர்ந்து சென்று வந்தால் நினைத்த காரியங்கள் கைகூடும். மேலும் திரு...
07/11/2019

முத்தையாசாமி திருக்கோவிலுக்கு தவறாமல் மூன்று அம்மாவாசை தொடர்ந்து சென்று வந்தால் நினைத்த காரியங்கள் கைகூடும். மேலும் திருக்கோவிலில் இருக்கும் காவல் தெய்வமான ராயப்பா சாமியிடம் மனமுருக குறைகளை எழுதியோ அல்லது மனதார வேண்டிவிட்டு அவர் பதத்தில் சமர்ப்பித்து வந்தால் தீயசக்திகள் நம்மைவிட்டு விலகும். இது பல பக்தர்கள் கண்கூடாக அனுபவித்த பலன்.

ஶ்ரீ இராயப்பர் சுவாமி உற்சவ மூர்த்தி...
14/03/2019

ஶ்ரீ இராயப்பர் சுவாமி உற்சவ மூர்த்தி...

முதல் நாள் முத்தையா சுவாமி, பூமாலையப்பா சுவாமி, ராயப்பா சுவாமி திருவீதி உலா...
12/03/2019

முதல் நாள் முத்தையா சுவாமி, பூமாலையப்பா சுவாமி, ராயப்பா சுவாமி திருவீதி உலா...

இன்று மாலை மலரில் வந்த செய்தி...
12/03/2019

இன்று மாலை மலரில் வந்த செய்தி...

பங்குனி திருவிழா இனிதே கொடி ஏற்றத்துடன் தொடங்கியது....
12/03/2019

பங்குனி திருவிழா இனிதே கொடி ஏற்றத்துடன் தொடங்கியது....

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கோவிலில் பந்தல் கால் நட்டப்பட்டது.
06/03/2019

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கோவிலில் பந்தல் கால் நட்டப்பட்டது.

04/03/2019

Address

Perumulai
Tittagudi

Telephone

+914143255566

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Muthaiyasamy Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share