11/08/2026
"நிர்ணயிக்கப்பட்ட ஆசீர்வாதம்"
யோசுவா 14:12-13
12] ஆகையால் கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்குத்தாரும்; அங்கே ஏனாக்கியரும், அரணிப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்நாளிலே கேள்விப்பட்டீரே; கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன் என்றான்.
13] அப்பொழுது யோசுவா: எப்புன்னேயின் குமாரனாகிய காலேபை ஆசீர்வதித்து, எபிரோனை அவனுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தான்.
What a beautiful Sunday in God’s presence! 🤍
From joyful praise to heartfelt worship, every moment pointed us to Jesus. At the time of worship We felt our god's presence. And also God blessed us with his precious promise words that led by our dear Pastor Begin Samuel.
📍 Join us every Sunday at 8:00 AM
Praise & Worship Centre, Thisaiyanvilai
There’s a place for you. See you next Sunday! ❤️🙌