24/08/2026
எத்தனை துயரங்கள் எதிர்வந்த போதிலும், அத்தனை துயரையும் அழித்திடும் வித்தகா!
அவன் இன்றி ஓர் அணுவும் அசைவதில்லை, அவன் அருளுக்கு ஈடு இணை ஏதுமில்லை!
10ம் ஆண்டில் #உவரி பக்தர்பேரவை...
உவரி சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை, #10ம்ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது..!!!
சுவாமியின் புகழை உலகெங்கும் கொண்டு சேர்ப்பதற்கு தான் இந்த உவரி ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை வலைதளங்கள் என்பதை கருத்தில் கொண்டு நமது வலைதளங்களுக்கு தொடர்ந்து 10-வது ஆண்டாக ஆதரவளித்து எங்களுடைய எல்லா செயல்களிலும் எங்களுடன் சேர்ந்து பயணிக்கும் நமது பக்தர்பேரவை பக்தர்கள் அனைவருக்கும் நன்றிகள். இந்த வலைதளங்கள் அடுத்தடுத்து சிறப்புடன் வளர உங்கள் அனைவரின் வாழ்த்துக்களோடு...
தொடர்ந்து நமது #உவரி_பக்தர்பேரவை வலைதளங்களில் இணைந்திருங்கள்..!!!
31.08.2017 ஆவணி - 14, மாலை 6 மணிக்கு, பிரம்மசக்தியம்மன் கோவில் கொடைவிழா #புதன்கிழமை முடிந்த கணத்தில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!
Uvari Suyambulingaswamy Devotees | This website is merely operated by like-minded individuals who share a common devotion. It is important to note that it is not a registered association, organization, or spiritual entity.
This online platforms for devotees are not directly connected to the temple's management. If you have any opinions or thoughts, it is best to visit the temple administration office in person. These online platforms are created solely for connecting devotees who share a similar devotion and do not handle administrative matters. We provide a virtual experience of darshan but are not involved in temple administration. If you have any concerns, it is advisable to express them directly at the temple administration office.
With gratitude, our devotees join us in all our activities and embark on this journey together. To all devotees, our sincere thanks. May these social media platforms continue to flourish and grow with your blessings...
Keep engaging with our online social media platforms..!!!
Thank you!
ஓம் நமசிவாய.!