FGPC Tiruvannamalai

FGPC Tiruvannamalai FGPC

24/12/2025

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் 🙏🙏🙏

*"நண்பர்கள் அனைவருக்கும்  #இயேசுவின்  #நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்"* 🙏🙏எங்கள் திருவண்ணாமலை  ையில் வருகிற  #24/10/202...
13/10/2025

*"நண்பர்கள் அனைவருக்கும் #இயேசுவின் #நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்"* 🙏🙏

எங்கள் திருவண்ணாமலை ையில் வருகிற #24/10/2025-முதல் #26/10/2025-வரை #கன்வென்ஷன் #கூட்டங்கள் நடைபெறயிருக்கிறது ஆகவே நண்பர்கள் அனைவரும் தவறாமல் ஜெபிக்கவும் பங்கு பெறவும் அன்புடன் அழைக்கிறோம்

#ஜெபிக்க வேண்டியண்டிய காரியங்கள்

#இக்கூட்டங்களின் #ஆசீர்வாதத்திற்காக...

#தேவைகள் #சந்திக்கப்பட...

#தேவ #கிரியைகள் #வெளிப்பட...

#தேவ #ஊழியர்களை #கர்த்தர் #வல்லமையாக #பயன்படுத்த...

#கூட்ட #முடிவில் #திரளான #கூட்டம் #சபையில் #சேர்க்கப்ப...

#இயற்கை #செயற்கை #அனுகூலமாயிருக்க....

#கூட்டங்களுக்கு #எதிராக #செயல்படுகிற #சத்துருவின் #கிரியைகள் #அழிக்கப்பட...

அனைவரும் ஜெபித்துக்கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் 🙏🙏

#குறிப்பு

#கடந்த சில ஆண்டுகளாக
#கட்டிட #வேலையின் நிமித்தமாகவும் ஒரு #தவிர்க்க முடியாத காரணங்களாலும் இதுபோன்ற கூட்டங்கள் #நடத்த #இயலாமல் போய்விட்டது ஆகவே #அநேக #ஆண்டுகளுக்கு பின்பு இக்கூட்டத்தை ஜெபத்துடன் ஒழுங்கு செய்கிறோம் ஆகவே #கர்த்தர் தாமே #காரியங்களை #கைகூடி #வரப்பண்ணும்படி அனைவரும் ஊக்கமாக ஜெபித்துக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 🙏

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் 🙏
06/06/2025

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் 🙏

01/02/2025
01/02/2025
*"தேவன் அவரை எழுப்பினார் "*
09/04/2023

*"தேவன் அவரை எழுப்பினார் "*

#உயிர்த்தெழுதல் #செய்தி #தேவன் #அவரை #எழுப்பினார்.

31/01/2023

Address

Tiruvannamalai
606601

Telephone

+919952251287

Website

Alerts

Be the first to know and let us send you an email when FGPC Tiruvannamalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share