Periyanayagar

Periyanayagar அன்பே அண்ணாமலை!!!
அருளே அருணாசலம்!!!
நி?

Tiruvannamalai Annamalaiyar temple margazhi aarudhra dharisanam urchavam 8th day swami natarajar sivagami amman manikava...
01/01/2026

Tiruvannamalai Annamalaiyar temple margazhi aarudhra dharisanam urchavam 8th day swami natarajar sivagami amman manikavasagar special alangaram
#அதிரும்_கழல்_நாதர்

Tiruvannamalai Annamalaiyar temple margazhi aarudhra dharisanam urchavam 7th day swami natarajar sivagami amman manikava...
01/01/2026

Tiruvannamalai Annamalaiyar temple margazhi aarudhra dharisanam urchavam 7th day swami natarajar sivagami amman manikavasagar special alangaram
#அதிரும்_கழல்_நாதர்

Tiruvannamalai Annamalaiyar temple margazhi aarudhra dharisanam urchavam Sixth day swami natarajar sivagami amman manika...
31/12/2025

Tiruvannamalai Annamalaiyar temple margazhi aarudhra dharisanam urchavam Sixth day swami natarajar sivagami amman manikavasagar special alangaram
#அதிரும்_கழல்_நாதர்

Tiruvannamalai Annamalaiyar temple margazhi aarudhra dharisanam urchavam Fifth day swami natarajar sivagami amman manika...
30/12/2025

Tiruvannamalai Annamalaiyar temple margazhi aarudhra dharisanam urchavam Fifth day swami natarajar sivagami amman manikavasagar special alangaram
#அதிரும்_கழல்_நாதர்

Tiruvannamalai Annamalaiyar temple margazhi aarudhra dharisanam urchavam Fourth day swami natarajar sivagami amman manik...
29/12/2025

Tiruvannamalai Annamalaiyar temple margazhi aarudhra dharisanam urchavam Fourth day swami natarajar sivagami amman manikavasagar special alangaram
#அதிரும்_கழல்_நாதர்

Tiruvannamalai Annamalaiyar temple margazhi aarudhra dharisanam urchavam Third day swami natarajar sivagami amman manika...
28/12/2025

Tiruvannamalai Annamalaiyar temple margazhi aarudhra dharisanam urchavam Third day swami natarajar sivagami amman manikavasagar special alangaram
#அதிரும்_கழல்_நாதர்

Tiruvannamalai Annamalaiyar temple margazhi aarudhra dharisanam urchavam second day swami natarajar sivagami amman manik...
27/12/2025

Tiruvannamalai Annamalaiyar temple margazhi aarudhra dharisanam urchavam second day swami natarajar sivagami amman manikavasagar special alangaram
#அதிரும்_கழல்_நாதர்

Tiruvannamalai Annamalaiyar temple margazhi aarudhra dharisanam urchavam first day swami natarajar sivagami amman manika...
26/12/2025

Tiruvannamalai Annamalaiyar temple margazhi aarudhra dharisanam urchavam first day swami natarajar sivagami amman manikavasagar special alangaram
#அதிரும்_கழல்_நாதர்

உரத்துறை போதத் ...... தனியானஉனைச்சிறி தோதத் ...... தெரியாதுமரத்துறை போலுற் ...... றடியேனும்மலத்திருள் மூடிக் ...... கெடல...
21/12/2025

உரத்துறை போதத் ...... தனியான
உனைச்சிறி தோதத் ...... தெரியாது
மரத்துறை போலுற் ...... றடியேனும்
மலத்திருள் மூடிக் ...... கெடலாமோ
பரத்துறை சீலத் ...... தவர்வாழ்வே
பணித்தடி வாழ்வுற் ...... றருள்வோனே
வரத்துறை நீதர்க் ...... கொருசேயே
வயித்திய நாதப் ...... பெருமாளே.

சந்ததம் பந்தத் ...... தொடராலே     சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதேகந்தனென் றென்றுற் ...... றுனைநாளும்     கண்டுகொண் டன்ப...
14/12/2025

சந்ததம் பந்தத் ...... தொடராலே
சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே
கந்தனென் றென்றுற் ...... றுனைநாளும்
கண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோ
தந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே
சங்கரன் பங்கிற் ...... சிவைபாலா
செந்திலங் கண்டிக் ...... கதிர்வேலா
தென்பரங் குன்றிற் ...... பெருமாளே.

குழலொலி யாழொலி கூத்தொலி   ஏத்தொலி எங்கும் குழாம்பெருகிவிழவொலி விண்ணளவும் சென்று   விம்மி மிகுதிரு ஆரூரின்மழவிடை யாற்கு வ...
06/12/2025

குழலொலி யாழொலி கூத்தொலி
ஏத்தொலி எங்கும் குழாம்பெருகி
விழவொலி விண்ணளவும் சென்று
விம்மி மிகுதிரு ஆரூரின்
மழவிடை யாற்கு வழிவழி
யாளாய் மணஞ்செய் குடிப்பிறந்த
பழஅடி யாரொடுங் கூடி
எம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே.

02/12/2025

Tiruvannamalai Arulmigu Annamalaiyar temple karthigai deepem tiruvizha 2025 9th day Night Annamalaiyar kailaya vaganam katchi

Address

Tiruvannamalai
606601

Website

Alerts

Be the first to know and let us send you an email when Periyanayagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Periyanayagar:

Share