IMAM Channel

IMAM Channel மக்களை நேர்வழியின் பக்கம் அழகிய முறையிலும் விவேகத்துடனும் அழைப்பதே எம் பணி

21/09/2022

பாலியல் குற்றங்கள் எங்கு நடந்தாலும் அங்கு எழும் ஒரு கோரிக்கை இஸ்லாத்தில் உள்ளது போல் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது..!
ஆனால் அந்தச் சட்டம் குர்ஆனில் காணாமல் போய் விட்ட சட்டமா?
முழு விவரங்களுக்கு வீடியோவை மறக்காமல் பாருங்க

*விபச்சாரம் செய்தால் கல்லெறிந்து கொல்ல சொல்லும் குர்ஆன் வசனம், குரானில் இல்லை!**இது தான் அல்லாஹ் குர்ஆனை பாதுகாக்கும் வி...
20/09/2022

*விபச்சாரம் செய்தால் கல்லெறிந்து கொல்ல சொல்லும் குர்ஆன் வசனம், குரானில் இல்லை!*

*இது தான் அல்லாஹ் குர்ஆனை பாதுகாக்கும் விதமா?*

அறிந்து கொள்ள

https://youtu.be/XaTV9qYjeAI

12/09/2022
12/09/2022

கல்வி ஞானத்தை அதிகரிக்குமாறு அல்லாஹ்வின் தூதர் பிரார்த்தனை செய்த இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறினார்கள்: முஆவியா மார்க்க சட்ட நிபுணர் என ஆனால் அறிவீனர்களோ..!?

இன்ஷா அல்லாஹ்!

அவசியம் ஏற்பட்டால் வீடியோக்கள் வெளியிடப்படும்

 #நாத்தீகம் 🦍. குரங்கிலிருந்து மனிதன் வந்தான்..!💫. ஒன்றும் இல்லாத நிலையில் இருந்து எல்லாம் தானாகவே உருவானது..!இப்படி முழ...
31/08/2022

#நாத்தீகம்

🦍. குரங்கிலிருந்து மனிதன் வந்தான்..!

💫. ஒன்றும் இல்லாத நிலையில் இருந்து எல்லாம் தானாகவே உருவானது..!

இப்படி முழுக்க முழுக்க கற்பனையான கோட்பாடுகளை நம்பிக்கை கொண்டிருக்கும் நாத்தீக அன்பர்களே..!

உங்கள் இறைவன் கேட்கிறான்..!

اَمْ خُلِقُوْا مِنْ غَيْرِ شَىْءٍ اَمْ هُمُ الْخٰلِقُوْنَ‏
அல்லது, அவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா?
(அல்குர்ஆன் : 52:35)

اَمْ خَلَـقُوا السَّمٰوٰتِ وَالْاَرْضَ‌ بَلْ لَّا يُوْقِنُوْنَ‏
அல்லது, வானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களா? அல்ல. அவர்கள் உறுதி கொள்ளமாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 52:36)

சிந்திப்பீர்..!

இன்ஷா அல்லாஹ்..! இது பற்றி அடுத்ததாக சிறிய வீடியோ ஒன்று வெளியிடப்பட உள்ளது.

28/08/2022

இஸ்லாமிய மார்க்கத்தில் பெண்களின் நிலை!

இஸ்லாமிய மார்க்கத்தில் பெண்களுக்கு உரிமைகள் உண்டா?

இஸ்லாமிய பெண்கள் அடக்குமுறைக்கு உள்ளாகின்றனரா?

அறிந்து கொள்ள

24/08/2022

இஸ்லாமிய மார்க்கம் தான் சிறந்தது என இரண்டே நிமிடங்களில் நிரூபித்த காணொளி

உலகில் எத்தனையோ மதங்கள் சித்தாந்தங்கள் இருக்க ஏன் இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்ற வேண்டும்?

அப்படி என்ன இருக்கிறது இஸ்லாமிய மார்க்கத்தில்?

- Sanofer Ali

Like & Share for more

#இஸ்லாம் #முஸ்லிம்

24/08/2022

#வரதட்சணைக்கொடுமை

இன்னும் எத்தனை பெண்களை இழக்கப்போகிறோம்..!

இதற்கு தீர்வு என்ன..?

#வரதட்சனை #பெண்கொடுமை #இஸ்லாமியதிருமணம் #மஹர்

அன்பிற்குரிய சகோதர சகோதரிகளுக்கு..!இஸ்லாமிய மார்க்கத்தின் மீது பிற மத கோட்பாடுகள் சித்தாந்தங்களை பின்பற்றி வாழும் மக்கள்...
20/08/2022

அன்பிற்குரிய சகோதர சகோதரிகளுக்கு..!

இஸ்லாமிய மார்க்கத்தின் மீது பிற மத கோட்பாடுகள் சித்தாந்தங்களை பின்பற்றி வாழும் மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் நாம் இந்த தளத்தை நடாத்தி வருகிறோம்அந்த அடிப்படையில் இப்பதிவில் நாம் பார்க்க இருக்கும் தலைப்பு

பலதாரமணம் செய்வது சரியா?
இதனை இஸ்லாமிய மார்க்கம் ஏன் வலியுறுத்துகிறது?
இது பெண்களுக்கு அநீதி இழைக்கக்கூடியதாக இல்லையா?இல்லை ஆண்களைப் போல் ஒரே நேரத்தில் மற்றொருவருடன் வாழ உங்க இஸ்லாமிய மார்க்கம் அனுமதிக்குமா?

என்றெல்லாம் பல கேள்விக்கணைகளை முன்வைப்பதை பார்க்கலாம்அது தொடர்பான விளக்கங்களை குறித்து காண செல்லும் முன்பாக முக்கியமான ஒரு அடிப்படையை நிலைநிறுத்தி கொள்ளுமாறு உங்களுக்கு கேட்டுக்கொள்கிறேன்....

அன்பிற்குரிய சகோதர சகோதரிகளுக்கு இஸ்லாமிய மார்க்கத்தின் மீது பிற மத கோட்பாடுகள் சித்தாந்தங்களை பின்பற்றி வா....

15/08/2022

Address

Adam Garden, Samuthiram, Nallavanpalayam
Tiruvannamalai
606603

Alerts

Be the first to know and let us send you an email when IMAM Channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share