Mouna Swami Charitable Trust

Mouna Swami Charitable Trust Mouna Swami Asramam

30/06/2022

மௌனசாமி சாரிட்டபிள் டிரஸ்ட் உறுப்பினர்கள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கம் கடந்த மூன்று வருடங்கள் கொரேணா கார....

மௌனசாமி சாரிட்டபிள் டிரஸ்ட் உறுப்பினர்கள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கம் கடந்த மூன்று வருடங்கள் கொரேணா காரணமாக மக்களும்...
30/06/2022

மௌனசாமி சாரிட்டபிள் டிரஸ்ட் உறுப்பினர்கள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கம் கடந்த மூன்று வருடங்கள் கொரேணா காரணமாக மக்களும் சாமியோட பக்தர்களும் கடுமையான கஷ்டத்திற்கு ஆளாகி கஷ்டபட்டோம் இப்போது நிலைமை சீராகி வருகிறது இப்போது அப்பா மௌனசாமிகள் இருக்கும் இடம் விலைக்கு வாங்கி சிறிய தொகை அட்வான்ஸ் கொடுத்துள்ளோம்.
இது தவிர அப்பா இருக்கும் இடத்திற்கு எதிரே பக்தர்கள் உட்கார்ந்து தியானம் செய்யவும் மன நிம்மதி பெறவும் பெரிய ஷெட் அமைக்க உள்ளது மற்றும் நித்திய அன்னதானம் நடைபெறுகிறது.
இத்தகைய நல்ல காரியம் தடை படாமல் நடைபெற தங்களால் ஆன பண உதவி பொருள் உதவி செய்து நித்திய பூசை தடை படாமல் நடக்க உதவுமாறு பனிவன்புடன் கேட்டு கொள்கிறோம்.

1. Trust Acc No:50200069196732
Ifsc code: HDFC0005156
HDFC BANK
Vengikkal Branch
Tiruvannamalai.

2. Equatas Small Finance Bank
A/C No 200001543562
IFSC: ESFB0001087.
🙏🙏🙏
Greetings to all the members of the Maunasamy Charitable Trust. For the past three years the people and the Sami devotees have suffered greatly due to the corona. Now the situation is improving.
It has been decided to purchase the land where Appa is right now and an advance has been given.
We have also planned to construct a Dhyana mandapam (a simple but nice shed )in front of Appa where devotees can sit in peace and meditate.
Apart from all these, every day anna dhanam has been happening.

We humbly request the devotees and members to *kindly donate money or sponsor things* for the smooth running of the above mentioned.
Please be kind and generous.

1. Trust Acc No:50200069196732
Ifsc code: HDFC0005156
HDFC BANK
Vengikkal Branch
Tiruvannamalai.

2. Equatas Small Finance Bank
A/C No 200001543562
IFSC: ESFB0001087.
🙏🙏🙏

30/06/2022
30/06/2022

Address

Girivalapad
Tiruvannamalai
606604

Telephone

+917373585849

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mouna Swami Charitable Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category