CSI Veppampattu Pastorate

CSI Veppampattu Pastorate CSI Veppampattu Pastorate, under the leadership of Rev.

D David Reagan (Chairman), is committed to serving God and the community through worship, fellowship, and mission.

இன்று நம் ஆலயத்தில் நடைபெற்ற ஞாயிறு பள்ளி திறனறித் தேர்வு (Talent Day Exam) நிகழ்வின் நினைவுகுறிய புகைப்படங்கள் ✨📸
28/09/2025

இன்று நம் ஆலயத்தில் நடைபெற்ற ஞாயிறு பள்ளி திறனறித் தேர்வு (Talent Day Exam) நிகழ்வின் நினைவுகுறிய புகைப்படங்கள் ✨📸

✨🙏🏻 CSI Veppampattu Pastorate 🙏🏻✨குருசேகர அளவிலான வாலிபர்களுக்கான ஒருநாள் ஒடுக்க கூடுகை நம் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றத...
11/09/2025

✨🙏🏻 CSI Veppampattu Pastorate 🙏🏻✨

குருசேகர அளவிலான வாலிபர்களுக்கான ஒருநாள் ஒடுக்க கூடுகை நம் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.

✝️ அருளுரை:
அருட்திரு. பிரான்சிஸ் தேவகுமார்,
ஆயர், தண்டுரை குருசேகரம்

👥 பல வாலிபர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, ஆன்மீக வளர்ச்சியையும், சகோதரத்துவ உறவையும் வலுப்படுத்திக் கொண்டனர்.

🙏🏻 பங்கு பெற்ற அனைத்து வாலிபர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
கடவுளுக்கே மாட்சி! ✝️✨

#கடவுளுக்கேமாட்சி

THE RT.REV.A. PAUL FRANCIS RAVICHANDRAN DEDICATED CSI ST. PHILIP'S CHURCH, SEVVAPET, VEPPAMPATTU PASTORATE.Our beloved B...
10/09/2025

THE RT.REV.A. PAUL FRANCIS RAVICHANDRAN DEDICATED CSI ST. PHILIP'S CHURCH, SEVVAPET, VEPPAMPATTU PASTORATE.

Our beloved Bishop on 31/08/2025, Sunday,4:00Pm, dedicated the newly constructed CSI St. Philip's Church, Sevvapet Village. This event marks a hallowed milestone for CSI Veppampattu Pastorate. The church stands tall from philanthropic and magnanimous contributions of the CSI Redeemer church, Anna Nagar East Pastorate and the local congregation.
The event was graced by the presence of our beloved Bishop amma, Bishop's Chaplain, officers of MDC, Central Area Chairperson, Clergies, the Local Presbyter, Office Bearers of the Pastorate, Catechist and Congregation members of CSI Redeemer's Church and Veppampattu Pastorate.

Address

CTH Road, 87 Veppampattu, Thiruvallur District
Tiruvallur
602024

Opening Hours

8am - 11:30am

Website

Alerts

Be the first to know and let us send you an email when CSI Veppampattu Pastorate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category