JUMMA Masjid thirumalisai

JUMMA Masjid thirumalisai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from JUMMA Masjid thirumalisai, Mosque, NO 391, TH Road, THIRUMALISAI, Tiruvallur.

25/10/2019

அஸ்ஸலாமு அலைக்கும்
இன்ஷா அல்லாஹ் 29/10/2019செவ்வாய் கிழமை மாலை5.00மணி முதல் 6.30மணிவரை பெண்களுக்கான சிறப்பு பயான்
சகோதரி 'பரக்கத் நிஷா ஆலிமா அவர்கள்.அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.
இங்கனம்
நிர்வாகம்
இடம்.மதரசா

அஸ்ஸலாமு அழைக்கும் .கட்டுமானபணிக்காக ஜும்மாஹ் தொழுகைக்கு  பிறகு துண்டு  ஏந்தி  வசூல் செய்யப்பட்டது  .அல்கமதுலில்லலாஹ் .வ...
20/10/2018

அஸ்ஸலாமு அழைக்கும் .கட்டுமானபணிக்காக ஜும்மாஹ் தொழுகைக்கு பிறகு துண்டு ஏந்தி வசூல் செய்யப்பட்டது .அல்கமதுலில்லலாஹ் .
வசூல் 1220.00கட்டுமான பனி நிறைவடைய துஆ செய்யவும்
(வஸ்ஸலாம்)
R.சாகுல்ஹமீது
என்றும்சமுதாய பணியில்

17/10/2018

அஸ்ஸலாமு அழைக்கும்

இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு மணமகன் மணமகள் தேவை உடையவர்கள் 9600003050என்ற எண்ணிறகு வாட்ஸப் மூலம் தொடர்பு கொள்ளவும் (இன்ஷா அல்லாஹ்)
என்றும் சமுதாய பணியில்
R.ஷாகுல் ஹமீது

10/10/2018

அஸ்ஸலாமு
அழைக்கும்
என்றும்
சமுதாய பணியில்

R.ஷாகுல்ஹமீது.செல். 9600003050

09/10/2018
09/10/2018

இன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடை பெற்றது அல்கம்துலில்லா (தலைப்பு )இறைவன் மனிதனை பூமியில் ஏன் படைத்தான்

09/10/2018

INDIAN OVERSEAS BANK
THIRUMAZHISAI

IFS CODE:IOBA0002524
A/C NO 252402000000228

08/10/2018

அஸ்ஸலாமு அலைக்கும்

உதவி  செய்ய முன்வருபவர்கள் கீழ் காணும்  விவரங்களை  பயன்படுத்துமாறு  கேட்டுகொல்கிறேன் ...
07/10/2018

உதவி செய்ய முன்வருபவர்கள் கீழ் காணும் விவரங்களை பயன்படுத்துமாறு கேட்டுகொல்கிறேன் ...

கண்ணியத்துக்குரிய அல்லாஹுவின் நல் அடியார்களே அஸலாமு அலைக்கும் (வரஹ்) திருமழிசை  ஜூம்மா மஸ்ஜித் இறை இல்லம் அல்லாஹ்வின் மா...
07/10/2018

கண்ணியத்துக்குரிய அல்லாஹுவின் நல் அடியார்களே அஸலாமு அலைக்கும் (வரஹ்) திருமழிசை ஜூம்மா மஸ்ஜித் இறை இல்லம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கட்டுமான பணீ நடைப்பெற்று கீழ் தளம் முடிவுற்ற நிலையில் மேல் தளம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பொருளாதார நிதி இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது, இந்த பதிவை படிக்கின்ற சகோதர சகோதரிகள் தங்களால் ஆன உதவிகளை(பணமாகவோ, பொருளாகவோ உதவிடுமாறு) அல்லாஹுவின் திருப்தியை நாடி இறை இல்லம் முழுமை பெற அதிகமான அதிகமான துஹா துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..
( வஸல்லம் ).
அன்புடன்
என்றும் சமுதாய பணியில்
R. சாகுல் ஹமீது.
9600003050
[email protected]

19/08/2018

இன்ஷா அல்லாஹ் வரும் ஈதுல் அல்ஹா தொழுகை 8.30 மணிக்கு நடைபெறும் அஸ்ஸலாமு அலைக்கும்

Address

NO 391, TH Road, THIRUMALISAI
Tiruvallur
600124

Telephone

9600003050

Website

Alerts

Be the first to know and let us send you an email when JUMMA Masjid thirumalisai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category