SivaTempleNungambakkam

SivaTempleNungambakkam Siva Temple - 400 years old Siva temple we are renovating - Looking for Support .

திருவள்ளூர் மாவட்டம் , கடம்பத்தூர் ஒன்றியம் ,105 நுங்கம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அழகிய முத்து மாரியம்மன் சர்வதீர்த்த தாமரை குளக்கரையில்
சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட அஷ்ட லிங்க சிவலிங்கம் மற்றும் நந்திஸ்வரர் ஆகியவற்றை புதுப்பித்து அஷ்ட லிங்க ஜலகண்டேஸ்வரர் பகவான் , நந்திஸ்வரர்
மற்றும் சண்டிகேஸ்வரர் ஆலையம் அமைக்கும் திருப்பணி கிராம பெரியோர்களின் வழிகாட்டுதலின் படி நடைபெற்று வர

ுகின்றது .

இந்த கோவிலின் வரலாறு மிக சிறப்பு வாய்ந்தது மேலும் இந்த இடம் மிகவும் சக்தி வாய்ந்தது.

இந்த முகநூல் பக்கத்தில் திருப்பணிகள் குறித்த விவரங்கள் பதிவிடப்படும் .

தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு மிக பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்

Address

Nungambakkam Village, Thiruvallur
Tiruvallur
602002

Telephone

+918012204402

Website

Alerts

Be the first to know and let us send you an email when SivaTempleNungambakkam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category